Sunday, September 21, 2014

கள்ள சாவி

1 டேமேஜ்ர் = உங்களுக்குக்கொடுத்த் 7 டார்கெட்சையும் தீபாவளிக்குள்ள முடிச்சுடுவீங்க்ளா?

எஸ் சார்.இன்னைக்கு 3,முடிச்சுடுவேன் (sigaram thodu , vanavarayan vallavarayan,barma)


==================


2 தாமினி டீச்சர் = எக்சாம் பேப்பர்ல எதுவுமே எழுதலை?


 : #பதிலை link இலுள்ள comment box இல் மட்டும் தான் போடுவேன்



===============



3 தம்பி! உன் ஜாதகத்துல குரு உச்சத்தில் இருக்கார்.


 ஜோசியரே.அவரை தொந்தரவு பண்ணாதீங்க எஞ்சாய் பண்ணட்டும்


==============


4  உன் பேரு என்னம்மா?


செல்பிபுள்ள


உன் தங்கச்சி பேரு லாக்கர்புள்ள யா?

====================



5
உங்க கடைல சகாய விலை னு போர்டு இருக்கு.ஆனா பேரம் பேச விட மாட்டேன்றீங்களே? 



சகாய(ம்) விலை = கறாரான விலை.ஒரே விலை.நோ பேரம்


================


6  என் வீட்டுக்காரர் பேரு மயில்சாமி.ஆனா எல்லாரும் அவரை சேகர் னு தான் கூப்டுவாங்க



ஓ.நீஙக எப்டி? நாய் சேகர்னு கூப்டுவீங்க்ளா?


================



7 டியர்.என் காலேஜ் போட்டோ."இதுல நான் குண்டா தெரியறேனா?"


தூரத்துல வெச்சுப்பார்த்தா ஒல்லி.கிட்டகா பாத்தா வில்லி


===============

8 முருகதாஸ் = ஒரு கேரக்டர்ல உம்முனு இருக்கனும்.இன்னொரு கேரக்டர்ல முகத்துல உணர்ச்சியே காட்டக்கூடாது


. விஜய் =,ஐ.ரொம்ப ஈசியா இருக்கே?


===============


9  சார்.கள்ள சாவி டைட்டில் ல ஒரு இலக்கணப்பிழை. ச் விடுபட்டுடுச்சு.



 படத்துல ஏகப்பட்ட இச் இருக்கு.டோன்ட் ஒர்ரி


==================

10
ஹீரோயின் = எதுக்காக என்னை ரேப்பினே?



 ஹீரோ = சாரி.தெரியாம தப்பு நடந்துடுச்சு.இனி இப்டி செய்ய மாட்டேன் # கள்ளசாவி



================


11  ஸார்.இன்னைக்கு ஈவ்னிங் 1 மணி நேரம் பர்மிசன் வேணும்.கத்தி டீஸர் வருது.



1 நிமிசம் தானே ஓடும்? ஆனா கும்மி அடிக்க 1 அவர் ஆகும்



=================


12
கொலை செஞ்ச பொண்ணு குல்பி புள்ள னு எப்டி கண்டுபிடிச்சீங்க? 




அது செல்பி புள்ளயும் கூட.கொலை நடந்த இடத்துல ஒரு செல்பி எடுத்து மாட்டிக்கிச்சு




=================


13 
காந்திய் வழியில் அம்மா ஆட்சி னு பள்ளிக்குழந்தைகளுக்கு கட்டுரைப்போட்டி வெச்சிருக்கீங்க.எப்டி?


 டாஸ்மாக் பத்தி தெரியாதுன்ற தைரியத்தில்


===================



14  டாக்டர்.டீப் ஸ்லீப் ,சவுன்ட் ஸ்லீப் னா என்ன?


ஆழமான கிணத்துல படிக்கட்ல படுத்துத்தூங்குனாDEEP sleep.குறட்டை விட்டா SOUND sleep


===================


15  கல்யாணம் ஆனதும் பொண்ணுக கால்ல மெட்டி கண்டிப்பா போடணுமா?



 கால்ல போட்டா அது கொலுசு ,சிலம்பு.கால் விரல் ல போட்டா தான் அது மெட்டி


===================


 16  சார்.நீங்க சிரிச்ச முகமா இருந்தா தான் அழகு.ஏன் எப்பவும் ஸ்டில்சில் விரைப்பாவே முகத்தை வெச்சுக்கறீங்க?


ஆக்சன் ஹீரோ ன்னா அப்டித்தான்


======================
 

0 comments: