1
நித்தி = கதவைத்திற.லேடி டாக்டர் வரட்டும்
==============
2 நித்தி = மேடம்.என்னை செக் பண்ணும்போது எதுக்கு போலீசும் ,உங்க புருசனும் ?
உங்க பாதுகாப்புக்கு போலீஸ் ,என் பாதுகாப்புக்கு என் புருசன்
==============
3 நித்தி = சோதனை male சோதனை போதுமடா சாமி
===============
4 பொன் னுத்தாயி = கோல்டு மம்மி # சபாஷ் துபாஷ்
=============
5 நித்தி மைன்ட் வாய்ஸ் = ஓ.இதுதான் ஆண்மைப்பரிசோதனையா? நான் கூட கவர்மென்ட் செலவுல் ரொமான்ஸ் பண்ணிடலாம்னு கனவோட இருந்தேன்
===============
6 ஆண்மைப்பரிசோதனை பண்ணிக்க மறுத்தா அது நித்தி. தயாரிப்பாளரை மாத்திக்க மாட்டோம்னு அடம் பிடிச்சா அது கத்தி
===============
7 நாளைய ஆபத்தை நேற்றே கணித்தவர் கமல் # அன்பே சிவம் ல சுனாமி தசாவதாரம்ல எபோலோவைரஸ் .உத்தம வில்லன் ல தண்ணீர்ப்பஞ்சம்
===============
8 பேரிக்காய் மணப்பாறை ல கிலோ 17 ரூபாய்க்கு கிடைக்குது ( பேரம் பேசாமல்),ஈரோட்டில் கிலோ 40 ரூபா.கோவையில் 50 ரூபா
=============
9 எந்த ஊரில் எந்தப்பழம்/ காய் மலிவாக்கிடைக்குதோ அந்த வகையில் வாங்கி ஸ்டாக் வெச்சுக்குவான் தமிழன்
=============
10 கடல் கன்னியின் கன்னத்தைக்கடித்த ருசியாய் பேரிக்காய் மேல் தோல் லேசாய் உப்புக்கரித்தாலும் உள் பழ ருசி அருமை
================
11 ஜட்ஜ் ஜக்கம்மா = டெஸ்ட் பண்ணீங்களே? நித்திக்கு.ரிசல்ட் என்ன?
லேடி டாக்டர் எஸ் ஜே சூர்யகலா = இருக்கு.ஆனா இல்ல
=============
12 தலைவரின் முதல் மேடைப்பேச்சு கன்னிப்பேச்சு.முதல் கடல் பிரயாணத்தின் போது அவர் முதல் மேடைப்பேச்சு அமைந்தால் அது தான் கடல் கன்னிப்பேச்சு
================
13

சிம்பு/பிரபுதேவா/ஆர்யா
வோட தோழியை ஹீரோயினாப்போட்டு தன் தோழி ப்ரியா வை ஜாக்ரதையா நடிக்க
வைக்காத அட்லீயின் சாமார்த்தியத்தை வியக்கேன்
=============
14 ரஞ்சிதா க்கு ஒரு போனைப்போட்டு 3 நிமிசத்துல விசாரிக்கறதை விட்டுட்டு 12 பேர் கொண்ட குழு வெட்டியா.4 மணி நேரம் செலவு பண்ணி இருக்காங்க
==============
15 ஓப்பனிங் ல அதிகாலை 3மணிக்கே நானு வந்தாச்சு!!!"னு சொல்றவங்க 7 மணிக்கு வந்தா முறைப்படி நானு லேட்டாவந்தாச்சு.னு தா.ன் சொல்லனும்?
=============
16
சித்தப்பா வோட சம்சாரம் சித்தி. ரஞ்சிதாவோட சமாச்சாரம் நித்தி
===============
17
FBல ஒரு
பொண்ணு தூங்க போறேன்னு நாலு வாட்டி சொல்லி இன்னும் தூங்காம ஸ்டேட்டஸ்
போட்டுட்டே இருக்கு.ஹால்க்கும் பெட்ரூம்க்கும் ரொம்ப தூரம் போல
============
18 கிரவுன்ட்ல
ஒருத்தன் பைக்ல மெதுவா 5 ரவுன்ட் போய்ட்டு இருந்தான்.இன்னா
மேட்டர்னேன்.கால்ல சுளுக்காம்.வாக்கிங் முடியலையாம்.டச்.விட்ரக்கூடாதாம்.
==================
19 எதுக்கெடுத்தாலும்
ஆண்களுடன் ஏட்டிக்குப்போட்டி இடும் பெண்களே ! நாங்க ரெடிமேடு சர்ட்
போடறோம்.நீங்க ரெடிமேடு ஜாக்கெட் போடமுடியுமா ?
==============
20
அன்பாலோ பண்ணிட்டு சொல்லிக்காம போன பொண்ணுங்க வீட்டுக்குப்போய் கதவைத்தட்டி "டெல் மீ வாட் ரீசன்?னு கேட்கனும்;-))
=====================
0 comments:
Post a Comment