1. திறமை இருக்குமிடத்தைக்கண்டறியவும் ஒரு திறமை வேண்டும்.ஒவ்வொரு திறமை கொண்டவனிடமிருந்தும் ஏழ்மை விடுபடவேண்டும்
==================
2 விஜய் = சார்.உங்க ஸ்டைல் ல கமர்ஷியலா ஒரு படம் பண்ணனும்
.ஐ ஆம் வெய்ட்டிங்
ஷங்கர் = ;-)))))))) #,விஜய் டிவி
=====================
3 சிம்பு , பிரபுதேவா ,ஆர்யா = நம்பிக்கட்டினோம் நன்றாக இருக்கிறோம்.வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்
=================
4 கமல் = என் படத்தைப்பார்த்து கை தட்னதும் இல்லாம எனக்கு ஒரு கஷ்டம் வந்தப்போ கை கொடுத்ததும் என் ரசிகர்கள் # விஜய் டிவி
=====================
5 சூர்யா = நானும் ஷ்ங்கரும் பக்கத்து பக்கத்து வீடு
# அப்புறம் ஏன் இன்னும் ஒரு படம்கூட பண்ணலை? அஞ்சான் முடிச்ட்டு அவர் கூட ஒரு படம் பண்ணுங்க
====================
6 வகிடு எடுத்து தலை சீவும் பழக்கம் வழக்கொழிந்து போச்சு.எல்லாரும் தலையைக்கலைச்சு விட்டுக்கறாங்க.வான் கோழித்தலையர்கள்
==================
7 மிஸ்டர் அட்லி! "அட்லீ"ஸ்ட் 4 வார்த்தை பேசுங்க - ஆர் பார்த்திபன் # விஜய்டிவி
=====================
8 சிவ கார்த்திகேயன் = பிரண்டுக்கு பிரண்டு உதவி செய்யலைன்னா வேற யாரு செய்வாங்க? # விஜய்.டிவி
=====================
9 இந்த சினிமாக்காரங்களுக்கு கணக்கே தெரியலை.நான் BSc மேத்ஸ் ங்கறதால கண்டுபிடிச்சேன்.காலைல இருந்து 4 வது ஷோவை 2ND ஷோ-ங்கறாங்க
=====================
10 விழா மேடையில் அரைகுறை உடையுடன் ஆடும் பெண்கள் கவனத்துக்கு! தயவு செஞ்சு
நெத்தில குங்குமம் வெச்ட்டு வராதீங்க.அதுக்குனு ஒரு கவுரவம் இருக்கு
====================
11 ராதிகா வும் நயன் தாராவும் பக்கத்து பக்கத்துல உக்காந்திருக்காங்க.2 பேருக்கும் உள்ள ஒற்றுமையை நினைச்சுப்பார்த்தேன். ;-)))
=================
12 அப்பா வந்திருக்கும் அதே விழாவுக்கு மகள் வந்திருக்கும் கோலம் அலங்கோலம்.கேட்டா FASHION ம்பாங்க #,ஸ்ருதி @ விஜய் டிவி
====================
13 நயன் தாரா விருது வாங்கும்போது குஷ்பு க்கு க்ளோஸப் ஷாட் வைக்கறாங்க.எதேச்சையா? ஏதாவது குறியீடா?
====================
14 விழா வுக்கு வந்தவங்க வாங்கும் கை தட்டலை விட வராதவர் பேர் சொல்லும்போது கை தட்டல் அதிகமா இருக்கு
=====================
15 ஆரம்பம் பட அஜித்தை விட தலைவா பட விஜய் தான் பெஸ்ட்டாம்.இதுக்கு எவ்ளவ் செலவு ஆச்சோ?;-))
====================
16 குறைந்த செலவில் விருது கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி! பட்டம் குடுத்த
குமுதத்திற்கு நன்றி! கத்திக்கு (இதுவரை)தடை விதிக்காத ஜெ க்கு நன்றி!
====================
1 7 தக்காளி கிலோ 60 ரூபாயாம்.# தக்காளி.மோடி ஆட்சி ல எல்லாமே ஏறுமுகம் தான் ஆறுமுகம் மொமண்ட்
=================
18 மோடியின் ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தம் அடுத்த கட்டத்துக்கு போகுதோ
இல்லையோ.மானாட மயிலாட அடுத்த கட்டத்துக்கு போய்டுச்.அவுட்டோர் ஷுட்
===============
19 ராமராஜனுக்கே டப் பைட் கொடுக்கும் ஒரே ஆள் கலா மாஸ்டர் தான்.ரோஸ் சுடி டாப்
.கிளிப்பச்சை பாட்டம் பேன்ட்.வாடா மல்லி லிப்ஸ்டிக் # மானாட மயிலாட
=====================
20 ஆட்சியில் யார் அங்கம் வகித்தால் என்ன?
தங்கம் விலை எவ்ளவா இருந்தா என்ன? நமக்குப்பிடிச்ச ஹீரோவுக்கு சங்கம் வை-ங்கறவங்க பூரா நம்ம பயலுகதான்
=============================
1 comments:
11. ஒத்தர் கல்யாணமா கட்டிக்கிட்டவங்க, இன்னொத்தர் கல்யாணம் பண்ணாம காட்டிக்கிட்டவங்க!
19. அப்பத்தானே மூஞ்சியை பாக்க மாட்டீங்க!
Post a Comment