Wednesday, August 20, 2014

விஷ்வா பாய் vs ராஜு பாய்

1  வாழ்க்கையில் வாக்கிங்க் போகவே தேவை இல்லாமல் பணி நேரத்திலேயே வாக்கிங் போவோர் 1 கண்டக்டர் 2 வை கோ 3 அல்டிமேட்


=================



2 தமிழ் மிஸ் ஸ ,ஷ . ச உச்சரிப்பு சொல்லும்போது த்ரிஷா வுக்கு வர்ற ஷ .கோவை ஸரளா வுக்கு வர்ற ஸ ,சமந்தா க்கு வரும் ச னு படிச்ச பய்லுக நாம



================



3 ஹோட்டல் ல ஒரு ஹை க்ளாஸ் பிகர் ஒரு சப்பாத்தியை முள் கரண்டில குத்திட்டிருந்தது.போன வேகத்துல 6 புரோட்டா வளைச்சு அடிச்சேன்.அரண்டுடுச்சு


==================


4 பணி நிமித்தம் நீங்கள் வெளியூரில் இருந்தால் உங்கள் பெற்றோரிடம் ஒரு வரி அவர்கள் நலம் விசாரித்து சாப்டாச்சா? னு கேட்டா அவங்க மனசு நிறையும்


=================


5 கடல் உப்புக்காத்து பட்டா உடம்பு கருத்துடும்கறாங்க.ராமேஸ்வரம் ,கடலூர் ,தூத்துக்குடி பிகருங்க எல்லாம் பாத்தா உண்மைனு தோணுது


================



6 பணி புரியும் இடத்தில் கம்பீரமாக தெனாவெட்டுக்காட்டும் ஒரு ஆணின் குரல் தன் மழலையிடம் கொஞ்சும்போது பச்சரிசிப்பொங்கல் போல் குழையும்



==================


7 என் சாவையும் நான்தான் முடிவு பன்னனும், உன் சாவையும் நான்தான் முடிவு பன்னனும்-அஞ்சான்# டைட்டில் எமன் னு வெச்சிருக்கலாம்


=================



8 அஞ்சான் படத்துக்கு உங்க ரேட்டிங் என்ன ?


பளார் பளார் பளார் பளார் பளார் புரியல அஞ்சு அறை 5* 1/2 = 2.5 / 5


=======================


9 கவுண்டமணி = நான் உங்கிட்ட என்ன சொன்னேன்?


 செந்தில் =அஞ்சான் DVD வாங்கிட்டு வரச்சொன்னீங்க.


 ஒரு ஜான் இங்க இருக்கு.மீதி 4 ஜான் எங்கே?


================


10 திருப்பதி பிரதர்ஸ் வழங்கும் அஞ்சான் எப்டி இருக்கு?



 ஊர் பேர் லயே ரிசல்ட் ஒளிஞ்சிருக்கு.


=================



11 அண்ணனுக்கு எட்டும் தம்பிக்கு எட்டாது ( சிங்கம் - சகுனி ), அண்ணனுக்கும் எட்டலை ,தம்பிக்கும் கிட்டலை ( அஞ்சான் .அழகுராஜா )


===============



12 ஹரி = டோன்ட் ஒர்ரி.நாம சிங்கம் 3 பண்றோம்.



 சூர்யா = டைட்டில்லயே 3 இருக்கு.பட்டை நாமம் சாத்திட்டா?


====================


14 யார் எப்போ சாகறதுனு நான் தான் முடிவு செய்வேன்.



ஓஹோ.மொத்தத்துல எல்லாரையும் சாகடிக்கறதுதான் உங்க லட்சியம்ங்களா? # அஞ்சான் சக்சஸ் மீட்


=================


15 உதய சூரியனுக்குத்தான் நேரம் சரி இல்லைன்னு பாத்தா சூர்ய னுக்கும் நேரம் சரி இல்ல போல # அஞ்சான்


================

16 போன வருசம் விஷ்வா பாய் இந்த வருசம் ராஜு பாய் அடுத்த வருசம் கலகலத்துப்போகப்போவது யாரு?


==================


17 ஒரு படம் ஹிட் ஆனா வர்ற சந்தோஷத்தை விட ஒரு படம் பிளாப் ஆனா வர்ற சந்தோஷம் ஜாஸ்தி போல நம்மாளுங்களுக்கு


==================



18 லிங்குசாமி போங்குசாமி


====================


19 நீங்க் யாரும் டிராயரே போட்டதில்லையா?இதுவரை டவுசரே போடாதவர் மட்டும் சமந்தா மீது கல் எறியவும் - குணக்குன்று சமந்தா கண்காட்சி மன்றம்.ஈரோடு



=================


20 வீட்டு வாசல் கூட்ட ,கோலம் போட ஆள் வைத்துக்கொள்ளும் மாடர்ன் பிகர்களை மென்மையாக கண்டிக்கிறேன்


=======================

0 comments: