1. டாக்டர்.என் சம்சாரம் டெய்லி லிப்ஸ்டிக் போடறா.அதைத்தடுக்க வழி இருக்கா?
லிப்ஸ்டிக் ல பாகற்காய்ச்சாறை கலந்து வெச்சுடுங்க.
=================
2 மிஸ் ! உங்க கையெழுத்து பிரமாதம்.அப்டியே அச்சுல வார்த்தது மாதிரி இருக்கு.
நல்லா பாரு.அது டைப் பண்ணினது்
==================
3 சிஷ்யா ! காலை 6 மணிக்கு ஆசிரமம் வந்தால் ஜோதி தரிசனம் பெறலாம்.
குருவே! ஜோதி வழக்கமா 7 க்கு தானே குளிக்கும்.டைம் மாத்திடுச்சா?
======================
4 BSNL மோடம் ரிப்பேர் னு கொடுத்து 4 நாள் ஆச்சு.இன்னும் ரெடி பண்ணல.
.பில் 800 ரூபா ல 120 ரூ கழிச்சுக்குவீங்க்ளா? சாரி சார்.அது வேற செக்சன்
=====================
5 என் கிட்டே வாங்குன 1000 ரூபா கடனை கட்ட வக்கில்லை.நீ பக் வீட்டுக்காரனுக்கு 500 ரூபா கடன் தந்தியாமே?
இந்தியா கூடத்தான் கடன் தருது
===================
6 மேடம்.உங்க கணவர் பெரிய புரொடியூசர் னு எப்டி சொல்றீங்க?
இந்த 17 குழந்தைகளையும் அவர் தான் புரொடியூஸ் பண்ணாரு
======================
7 டியர்.எனக்கு ஏன் எதுவும் கத்துத்தர மாட்டேண்றீங்க?
கத்துக்கிடலாம் கத்துக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
====================
8 டியர்.எனக்கு 60 வயசு ஆகும்போதும் என்னை வெட்கப்பட வைக்க முடியுமா?
உங்களால? 20 ல் வெட்கப்படாதது 60 ல் வெட்கப்படுமா?
===================
9 டியர்.எனக்கு நீங்க அப்பப்ப" வேலைக்காரன்" ஆகவும் "எஜமான்" ஆகவும் இருக்கனும்.
ஓஹோ.அதுக்கு என் பக்கத்துல அமலா ,மீனா இருக்கனும்
=====================
10 உங்க கடைல இருந்து வேட்டி திருடிட்டுப்போறான்.கண்டுக்காம இருக்கீங்க?
ராம்ராஜ் வேட்டி கடை ஓனர் = வேட்டிக்கு தடை விதிச்சா ஓர் ஆண்டு ஜெயிலாமே?
=======================
11 ஆஞ்ச நேயருக்கு வடை மாலை சாத்தனும்.
மேடம்.உங்க கழுத்துல இருக்கும் 10 பவுன் காசு மாலையை சாத்துங்க பார்ப்போம்.சீப்பா கிடைக்குதுனு வடைமாலை?
======================
12 லட்சுமி மேனன் = பாய்ஸ் படம் ரிலீஸ் ஆனப்போ எனக்கு 7 வயசு.
சித்தார்த் = இப்டி சொன்னா எனக்கு லவ் பண்ற மூடே போய்டுமே
=====================
13 கோபம் வந்தா என் புருசன் பக் வீட் சம்சாரத்தைப்போய் அடிக்கறார்.இது என்ன வியாதி?
இது வியாதி மாதிரி தெரியலை.அது தான் அவரோட முத சம்சாரம்்
====================
14 டியர்.நீங்க என் பக்கத்துல இருந்தா எனக்கு யானை பலம் வந்துடும்.
ஓ! அதான் எப்போ நாம சண்டை போட்டாலும் நீ ஜெயிச்சுடறியா?
=====================
15 கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப்போய்ட்டியா?இரு வர்றேன்.2 ல 1 பார்த்துடறேன்.
ஏன் 1 மட்டும்?ரெண்டையும் பார்க்கலாமே?
=====================
16 ஜட்ஜ் = போலீஸ் எஸ் ஐ யை ஏன் கொலை செஞ்சே?
கள்ளக்காதலி வனிதா = திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும்போது வெள்ளாட்டு சுட்டனுங்
=================
17 சார்.கூட்டமா இருக்கு.பேக்கை உங்க மடில வெச்சுக்கறீங்க்ளா?
வாட்?
ஹேண்ட் பேக் கைச்சொன்னேன்
====================
18 டாக்டர்.படுத்தவுடனே தூங்கும் அதிர்ஷ்டசாலி நான்!!"
ஓ! அப்போ உங்க கணவர் துரதிர்ஷ்டசாலியா?
==================
19 நைட் எவ்ளவ்.நேரம் ஆனாலும் ரிப்போர்ட் குடுக்கனும்னு சொன்னேனே?
நைட் 8 மணி க்கு மேல போன் பண்ணி டோன்ட் டிஸ்டர்ப் னு உங்க ஒயிf சொன்னாங்க
=====================
20 நாளைக்கு ஆபீஸ் லீவ் தானே? லேட்டாப்போனா என்ன?
மத்த நாள் எல்லாம் அடுத்த நாள் ஒர்க்கிங் டே னு 1 மணி நேரம் முன் கூட்டியே விட்டுடுவீங்க்ளா?

0 comments:
Post a Comment