ஹீரோ ஒரு பைக் ஆக்சிடெண்ட்ல தன் அப்பாவை இழந்துடறார். அதனால அவருக்கு பைக் ஓட்டறதுனாலே பிடிக்கறதில்லை . அவர் பீட்சா டெலிவரி பண்ணும் கடைல பார்ட் டைம் ஜாப் பண்ணிட்டு இருக்கார் .
அப்போதான் அவர் கண்ணுக்கு ஹீரோயின் தட்டுப்படறார் . இப்போ ஹீரோவோட மெயின் ஜாப்பே ஹீரோயின் பின்னால சுத்துவதுதான். ஹீரோயினுக்கு ஹீரோ மேல லவ் எல்லாம் இல்லை . ஆனாலும் அதும் கூடவே சேர்ந்து சுத்துது .
பைக் ல ரைடு உடுவது ஹீரோயினுக்குப்பிடிக்கும் . அதனால ஹீரோவை ஒரு பைக் வாங்கச்சொல்லுது . பைக் ஷோ ரூம் ல போய் அட்டகாசமா ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கறாங்க .
அந்த பைக் ல ஜாலியா ஒரு ரைடு போகும்போது வில்லன் கரெக்டா எண்ட்ரி ஆகி ஹீரோயினை கடத்திட்டுப்போய்டறார்.
டக்னு இடைவேளை .
அடேங்கப்பா . பிரமாதமான கதையா இருக்கேனு யோசிச்சுட்டு செகண்ட் ஆஃப் பார்த்தா இன்னும் பிரமாதமான கதை
அதாவது அந்த செகண்ட் ஹேண்ட் பைக் வில்லனோடது . வில்லனோட தம்பி அந்த பைக்கை ஒரு பந்தயத்துல ஹீரோ கிட்டே தோத்துடறாரு. வில்லனுக்கு அந்த பைக்னா உயிரு . உயிருக்கு உயிரான பைக்கை தம்பி இப்டி அநாமத்தா தொலைச்ச்ட்டாரு. பொதுவாவே உடன் பிறப்புன்னாலே பிரச்சனை தான் .
அண்ணன் திட்டுவார்னு பயந்து தம்பி தற்கொலை பண்ணிக்கறார். ( அய்யோ அம்மா செண்ட்டிமெண்ட் செம்மல் ) ஹீரோ வில்லன் கூட பைக் ரேஸ் ஓட்டி ஜெயிக்கறாரா? தோக்கறாரா?னு தியேட்டர்ல போய் அதுவரை படம் ஓடிட்டு இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குங்க
ஹீரோவா அதர்வா. ஆள் செம ஹேண்ட்சம் . அப்பா முரளியை விட செம பர்சனாலிட்டி . வாரணம் 1000 சூர்யாவுக்கு டஃப் ஃபைட் குடுக்கும் அளவு சிக்ஸ் பேக் பாடி . அவர் சிரிக்கும்போது ஒரு அப்;பாவிக்குழந்தை சிரிப்பது போல் செம க்யூட் . காலேஜ் கேர்ள்ஸ் க்ரேஸ் ஆவது உறுதி
ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் . அழகான அவர் கூந்தலை அலங்கோலம் ஆக்கி கேவலமா ஒரு ஹேர் ஸ்டைல் . ஓப்பன் டைப் கேர்ள் என்பதால் பாப்பா எங்கே போனாலும் லோ கட் டிரஸ் போட்டுட்டுதான் போறாப்டி. அடிக்கடி நடக்கும்போது ஒரு குதி குதிச்சா மாதிரி நடக்குது . அது மேனரிசமா? ஸ்டைலா? அல்லது பார்க்காதவங்க எல்லாம் நல்லா பார்த்துக்குங்கனு குதிச்சு காட்டுதா தெரியலை .
சைடு நாயகியா அரேபியன் ஹார்ஸ் , திருப்பதி லட்டு லட்சுமிராய் எனும் ராய் லட்சுமி . ஒரே ஒரு குட்டைப்பாவாடை ( ஸ்கர்ட்டாம் ) ஸ்லீவ்லெஸ் சர்ட் ( உலகத்திலேயே ஸ்லீவ் லெஸ் சட்டை போட்டது இந்த பாப்பா தான் ) மட்டும் போட்டுட்டு அசால்ட்டா வருது . ட்விட்டர்ல ஒரு வாரமா செம எக்சைட்மெண்ட் . ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் -னு ஓவரா அலப்பறை பண்ணீங்களே மேடம் , இதுக்குத்தானா? முடியல
வில்லனா ஏழாம் அறிவு வில்லன் . அவர் வரும்போது ஆடியன்ஸ் கை தட்றாங்க . க்ளைமாக்ஸ் ஃபைட் நல்லாருக்கு . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.
ஹீரோவோட அம்மாவா தேவதர்ஷினி . யங்கா தான் இருக்கு . ஓப்பனிங் சீன் ல ஜாகிங்க் போகும்போது கூட வரும் ஃபிகர் ஓக்கே
படத்துக்கு வசனம் நர்சிம் . பிரபல ட்வீட்டர் . சக ட்வீட்டரா வரவேற்கிறேன் .ஒரு மொக்கை படத்துக்கு இந்த அளவு சிரத்தை எடுத்து வசனம் எழுதிய அவர் ஆற்றலைக்கண்டு வியக்கேன்

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 பாலகுமாரன் -ன் நாவல் டைட்டிலை அவர் கிட்டே அனுமதி வாங்காமலேயே நைசா எடிட் பண்ணி யூஸ் பண்ணிக்கிட்ட விதம்
2 கதைக்குத்தேவை இருக்கோ இல்லையோ , நாயகிகளா 2 பேரை கம்மியான டிரஸ் ல உலவ விட்டது
3 பாடல்கள் தாமரை . 2 பாட்டு நல்லாருக்கு .ஒரு மெலோடி . ஒரு குத்தாட்டப்பாட்டு செம ஹிட் ஆகும்
4 செஸ் போர்டில் ஹீரோ ஹீரொயின் ராணியை வெட்டுவதும் அதைக்கண்டு ஹீரோயின் சிரிக்கையில் ஹீரோ டமால் ஆகும்போது ஹீரோ செஸ் போர்டில் உள்ள ராஜா கீழே விழுவதும் குட் டச்
5 அவ்ளவ் பெரிய பிரச்சனை ஓடிட்டு இருக்கும்போது அந்த டமார கிழவி “ நாராயணன் ஏன் கோபமா இருக்கான் ? “ என கேட்பது சரியான சிச்சுவேஷன் காமெடி

இயக்குநரிடம் சில கேள்விகள்
1 . அண்ணன் பைக்கை சூதாட்டத்துல தோத்துட்டா யாராவது தற்கொலை செஞ்சுக்குவாங்களா? வீட்டை விட்டு ஓடுனா மேட்டர் ஓவர் . உலகத்தை விட்டே ஓடனும்னா கடன் தொல்லை இருக்கனும், அல்லது ஏதாவது காதலி எனும் கடன் காரி தொல்லை இருக்கனும் .
2 ஹீரோ , ஹீரோயின் கூட பைக்ல போகும்போது 7 பேர் புடை சூழ வில்லன் ஹீரொவை அட்டாக் பண்ணி ஹீரோயினை கடத்திட்டுப்போறார். அதுக்குப்பதிலா அவர் பைக்கை எடுத்துட்டுப்போய் இருந்தா அப்பவே படம் ஓவர் . ஹீரோயினை கடத்தி வெச்சு பைக்கை குடுத்துட்டு அவளை கூட்டிட்டுப்போ என கேட்கும்போது ஆடியன்ஸ் சிரிக்கறாங்க பாஸ் ,. கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்லாத திரைக்கதை . ( இதை சமாளிக்க படத்தில் வரும் ஒரு கேரக்டரே இதே கேள்வியை வில்லன் கிட்டே கேட்பது போலவும் அதுக்கு ஒரு ச்சோப்ளாங்கி பதிலை வில்லன் சொல்வதும் செம் காமெடி )
3 பொல்லாதவன் படம் கூட பைக்கை பேஸ் பண்ணி வந்த படம் தான் . அதில் எவ்வ்ளவு நுணுக்கமாக , துல்லியமாக உணர்வுப்பூர்வமா கதை சொல்லி இருப்பார் வெற்றி மாறன் ? இதுல இயக்குநர் சொதப்பிட்டார்

மனம் கவர்ந்த வசனங்கள்
1. வா.எங்க கூட் ஜாகிங் 2 ரவுண்ட் .
ஜெகன் = நோ.நேத்து நைட்டே 4 ரவுண்ட் முடிச்ட்டேன் # இ கு
2. உங்க பையன் லேப்டாப் ல கண்ட கண்ட இங்லீஷ் பட்ம் டவுன் லோடு பண்ணி வெச்சிருக்கான். டேய்.தமிழ்ப்படமா பாருடா # இ கு
3. அவனவன் குடிக்கறதே பீலிங்சை மறக்கத்தான்.நீ என்னடான்னா சரக்கடிச்ட்டு பிளாஸ்பேக் பீலிங் காட்றியே # இ கு
4. சார்.பால் மேல விழுந்துடுச்சா? உடம்பு னு 1 இருந்தாதானே மேல படும்? -மனோபாலா # இ கு
5. ஏன் பைக்கை நிறுத்தலை? பிரேக் பிடிக்கலை. பாத்தா புது பைக் போல் தெரியுது? ஐ மீன் நான் பிரேக் பிடிக்கல # இ கு
6. பொண்ணுங்களுக்கு காம்ப்ளிமெண்ட் பண்ணாத்தான் பிடிக்கும் ,U R cute னு sms அனுப்பு # இ கு
7. மிஸ்! நாளைக்கும் வருவீங்ளா? தெரில .வரனுமா? # இ கு
8. நாம வெச்சிருக்கும் பைக் ஊர்ல எவனும் வெச்சிருக்கக்கூடாது.ஓட்டும்போது ஊரே திரு.ம்பிப்பார்க்கனும் # இ கு
9. பொண்ணு மேல இந்தளவ்வுக்குக்கூட இன்ட்ரஸ்ட் இல்லின்னா லைf வேஸ்ட் #இ கு
10. நாம பக்கத்துல இல்லாதபோதும் ஒரு பொண்ணு நம்மைப்பத்தியே நினைச்சா அதான் லவ் # இ கு
11. உன்னைத்தான் பிடிக்கலைனு சொல்லிட்டாளே?,விட்ரு ஆனா எனக்கு அவளை ரொம்பப்பிடிக்குமே? # இ கு

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1 பிரபல ட்வீட்டர் நர்சிம் தான் டயலாக் .அட்ரா விசிலை # இரும்பு குதிரை
2 ஓப்பனிங் சீன் ல் ஹீறோவின் அம்மா தேவதர்சினி ஜாகிங் போகுது.கூட ஒரு பக் வீட் பிகரு # இ கு
3. அரபிக்குதிரை லட்சுமிராய் ஓப்பனிங் சீன் ல குத்தாட்டம்.செம.ஆனா பாடல் வரி ஹலோ பிரதர் னு வருது.தங்கச்சியா? # இ கு
4. அதர்வா சிக்ஸ் பேக் காட்றாரு.ஏ சென்ட்டர் கேர்ள்ஸ் கை தட்டுதுங்க்.இந்தியா ஜொள்ளரசு ஆகிடும்டோய் # இ கு
5. பிகரு அழகா? செம அழகு. அப்போ கண்டிப்பா மூளை இருக்காது.சும்மா மொக்கை போடு# இ கு
6. மல்கோவா மாம்பழம் மாதிரி லட்சுமிராய் பக்கத்துல இருக்கு.அது தோழியாம்.ப்ளம்ஸ் பழம் போல் சின்னதா இருக்கு ப்ரியா ஆனந்த்.அது காதலியாம் # இ கு
7. ப்ரியா ஆனந்த் கழுத்து செக்கச்செவேல் னு இருக்கு.தோள் ,சோல்டர் எல்லாம் மாநிறமா இருக்கு.பவுடர் போட்டா புல்லா போடனும் # இ கு
8. லட்சுமிராய் ஒரு பிராவும் ஒரு டவுசரும் போட்டுட்டு ஆபீசுல வேலை செய்யுது.பாண்டிச்சேரில அப்டி ஒரு ஆபீச் இருக்கா? # இ கு
9. இரும்பு குதிரை = இடைவேளை.இது வரை கதை னு 1 கண்ல தட்டுப்படலை.கிளாமரை ஒப்பேத்திட்டாங்க.

சி பி கமெண்ட் -
இரும்பு குதிரை= கதையே இல்லாத அட்டர் பிளாப் படம் = விகடன் மார்க் = 39,ரேட்டிங் = 2 / 5

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 39
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2 / 5
- Irumbu Kuthirai is an upcoming Tamil action film written and directed by Yuvaraj Bose and produced by AGS Entertainment. The film stars Atharvaa, Priya Anand, Johnny Tri Nguyen, Raai Laxmi.
- Director: Yuvaraj Bose
- Music composed by: G. V. Prakash Kumar
- Producer: Kalpathi Aghoram
- Production company: AGS Entertainment
- Cinematography: Gopi Amarnath
டிஸ்கி -சலீம் - சினிமா விமர்சனம்- http://www.adrasaka.com/2014/08/blog-post_63.html
a
a
a
a
a
a
a
a
0 comments:
Post a Comment