Thursday, August 07, 2014

பலான பழ முதிர் நிலையம், பன்ருட்டி

1. DR.நீங்க சொன்னபடி 4 ம் வார்டு பேஷன்ட் தண்டபாணி உடம்புல ஐஸ்கட்டி வெச்சு அடுக்கிட்டேன்.இப்ப என்ன ஆகும்?


 அவரு ஜிகிர்"தணடா பாணி ஆகிடுவார்.்


===================


2 பக்தா!,சொர்க்கத்துக்கு என்னுடன் புஷ்பக விமானத்தில் வருகிறாயா?



ஹூம்.இப்பவெல்லாம் எந்த விமானத்தில் ஏறுனாலும் சொர்க்கம் தான்



=====================



3டாக்டர் ஏ சி ரூமை தமிழ் ல சில்லறை (,சில் அறை ) னு சொல்லலாமா?,சில்லரை யா?


ரூம் சின்னதா இருந்தா சில் அரை .பெருசா இருந்தா சில் அறை












======================


4 ஜட்ஜ் = துப்பாக்கிக்கு லைசன்ஸ் வெச்சிருந்தும் நீங்க ஏன் உங்க புருசனை ஷூட் பண்ணாம "கத்தி"யால குத்துனீங்க?


நான் விஜய் ன் தீவிர ரசிகைங்க







================


5 மெய்யெழுத்து இல்லாமல் ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்.


நீ!


=================


6 ஜட்ஜ் = ஆடி காரை ஏன் திருடுனே?


கைதி = ஆடி மாசம் ஆடி கார்.ஆடி ஓடி வேலை செய்யனும்னு தான்


==============


7  உங்களுக்கு சுகர் வந்திருக்கு.இப்போ என்ன பண்ணலாம்?


 டாக்டர்.சுகரை வரவேணாம்னு சொல்லி திருப்பி அனுப்ப முடியாதா?








===============


8 உங்க பையன் இங்க்லீஷ்ல வீக்கா இருக்கான்.என் கிட்டே ட்யூஷன் அனுப்புங்க



சாரி டீச்சர்.அ வன் லேடீஸ் விஷயத்துலயும் வீக்.



===================



9 டாக்டர்.நீங்க சொன்னபடி டெய்லி ஒரு பழம் சாப்ட்டேன்.வயித்தால போகுது.


யோவ்.நான் சாப்பிடச்சொன்னது வாழைப்பழத்தை.நீ சாப்ட்டது பலாப்பழத்தை


====================



10 உங்க கடைல மட்டும் இவ்ளவ் கூட்டம் அள்ளுதே?எப்டி?



 பலான பழ முதிர் நிலையம் பன்ருட்டி னு போர்டு வெச்சேன்


===================



11 டாக்டர்.பலாப்பழத்துல வைட்டமின் E இருக்குனு எப்டி சொல்றீங்க?


 ஈ மொய்க்குதே?










==============


12 டியர்.எப்போ எத்தனை டைம் கேட்டாலும் அசராம ஐ லவ் யூ சொல்றீங்க்ளே எப்டி?


 பொய் சொல்லாத வாய்க்கு முத்தம் கிடைக்காது


===================



13  சார்.பிரைம் மினிஸ்டர் ரோஜ்கார் யோஜ்னா (PMRY) லோன் வேணும்.



 ஓ.சரி.இந்த பார்ம் ல பிரைம் மினிஸ்டர்ட்ட ஒரு சைன் வாங்கிட்டு வந்துடுங்க



==================



14 சார்.பேலன்ஸ் பாக்கனும்.


 12 லட்சம் இருக்கு சார்.


 வாட்?


 பேங்க் ல.12 லட்சம் இருக்கு.உங்க அக்கவுன்ட் ல 10 பைசா கூட இல்லை.



=====================


15 ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் னா என்ன சார்?


சாலரி க்ரெடிட் ஆனதும் 10 பைசா கூட மிச்சம் வைக்காம வழிச்சு எடுத்துட்டா அது !








===============



16  சாரி சார்.இந்த சிஸ்டம் ல பேலன்ஸ் பாக்க முடியாது.ஒன்லி செக் டீலிங்தான்.


ஓ.சரி.இந்தாங்க 25000 ரூ செக். சாரி.2050 ரூ தான் பேலன்ஸ் இருக்கு.







=============


17 டியர்.எப்போ எத்தனை டைம் கேட்டாலும் அசராம ஐ லவ் யூ சொல்றீங்க்ளே எப்டி?


பொய் சொல்லாத வாய்க்கு முத்தம் கிடைக்காது


=======================

 18 டாக்டர்.பலாப்பழத்துல வைட்டமின் E இருக்குனு எப்டி சொல்றீங்க?


 ஈ மொய்க்குதே?


========================


19 உங்க கடைல மட்டும் இவ்ளவ் கூட்டம் அள்ளுதே?எப்டி?


பலான பழ முதிர் நிலையம் பன்ருட்டி னு போர்டு வெச்சேன்


=======================



20 டாக்டர்.நீங்க சொன்னபடி டெய்லி ஒரு பழம் சாப்ட்டேன்.வயித்தால போகுது.


யோவ்.நான் சாப்பிடச்சொன்னது வாழைப்பழத்தை.நீ சாப்ட்டது பலாப்பழத்தை


===============================

0 comments: