1. டூவீலரில் இனிமேல் மாணவர்கள் பள்ளிக்கு வரக் கூடாது - கல்வித்துறை திடீர்
தடை # ஸ்டெப்னி வெச்சிருக்கும் ஸ்கூட்டர் 3 வீலர் னு வாதிடுவாங்களே ?
=================
2 பஞ்சாப்-2 மாணவிகளுடன் “எஸ்கேப்” ஆன பள்ளி முதல்வர் – 2 ஆண்டுகளுக்குப்
பின் கைது!# 4 பேரைக்கூட்டிட்டுப்போய் இருந்தா 4 வருசம் கழிச்சு கைது?
=============
3 : இயக்குநர்கள் விழுந்தால் கைதூக்கிவிட யாருமில்லை - கே பாக்யராஜ் # விழும்போதே ஹீரோயின் மடில விழுந்தா டக் னு தூக்கி விட்ருவாங்க
===============
4 அம்மா வேலைவாய்ப்பு சட்டசபையில் ஜெ., அறிவிப்பு # சம்பளம் மாசம் 1 ரூபா னு சொல்லிடுவாங்க்ளோ?
==============
5 வீடு மட்டுமே சொத்து கட்ஜூக்கு கருணாநிதி பதில் # ஆசியாவிலேயே ரொம்ப
பணக்கார ஏழை நாம தான் தலைவரே! சுமாரா 2000 வீடு சொத்து இருக்குமா?
==============
6 பெண்கள் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு # அந்த கேமராகண்காணிப்பாளர் ஒரு பெண்ணா இருந்தாதான் நல்லது
=============
7 இந்தியாவிலேயே இவ்வளவு சிறிய வீட்டில் எந்த முதல்வரும் வசிக்க வில்லை -கருணாநிதி# நல்ல வேளை.அதும் வாடகை வீடு னு அள்ளி விடலை
==============
8 விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !# சினிமாவாலா வுக்கு
சினிமாவாலா வே எதிரி.பெரும்பான்மை கிடைத்தும் ஜெ வுக்கு பயம் ஏனோ?
===================
9 ராமதாஸ் நல்லவர்,மக்கள் பிரச்சனைகளை பேசுபவர் என மக்கள் நினைக்கின்றனர்
-ராமதாஸ்.# சூர்யா பிழைச்சுடுவான்.ஓ!,டாக்டர் சொன்னாரா?,நோ.சூர்யாவே!
=====================
10 விஜய் பள்ளி சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன்#இயக்குனர் SAC # அப்ப
இருந்தே தப்பு தப்பா தான் பையனுக்கு சொல்லிக்குடுத்திருக்கிங்க?
====================
11தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ்#அப்பாவுக்கு லவ்
பிடிக்காது.பையன் "லவ் ஆல்" சொல்ற கேம் க்கு இன்சார்ஜ்.இதான் வாழ்க்கை
=================
12 சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளுங்கள்,அது தான் கணினிக்கு ஏற்ற மொழி சுப்பிரமணியசாமி. # அப்போ அது மனுசனுக்கு ஏத்த மொழி இல்லீங்ளா?
================
13 எனது சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்! - கருணாநிதி # பொன்னியின் செல்வனை மிஞ்சிடுச்சு. 15 பாகம்.45000 பக்கம்
===================
14 தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்! - பொன்.ராதாகிருஷ்ணன் # எதுக்கு? பஸ் சார்ஜ் ஏத்தவா ? போங்கய்யா நீங்களும் உங்க ஆட்சியும்
=======================
15 தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நிகழ்கிறது! - டி.ராஜேந்தர் #
ஆமாங்க்ணா.பொறுக்கிப்பசங்க ஜாஸ்தி ஆகிட்டாங்க.வாரா வாரம் ஆள் மாத்திடறாங்க
===========
16 மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்ய அனுமதி கேட்டு
கலெக்டரிடம் விவசாயி# ஊர் ல எல்லா பொண்டாட்டிங்களும் ஒரே மாதிரிதான் போல
=====================
17 எனது சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்! - கருணாநிதி # பொன்னியின் செல்வனை மிஞ்சிடுச்சு. 15 பாகம்.45000 பக்கம்
=======================
18 விஜய் பள்ளி சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன்#இயக்குனர் SAC # அப்ப
இருந்தே தப்பு தப்பா தான் பையனுக்கு சொல்லிக்குடுத்திருக்கிங்க?
======================
19 ராமதாஸ் நல்லவர்,மக்கள் பிரச்சனைகளை பேசுபவர் என மக்கள் நினைக்கின்றனர்
-ராமதாஸ்.# சூர்யா பிழைச்சுடுவான்.ஓ!,டாக்டர் சொன்னாரா?,நோ.சூர்யாவே!
======================
20 விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !# சினிமாவாலா வுக்கு
சினிமாவாலா வே எதிரி.பெரும்பான்மை கிடைத்தும் ஜெ வுக்கு பயம் ஏனோ?
==========================
0 comments:
Post a Comment