1.சார்.உங்க சகலையை மட்டம் தட்டி உங்க படத்துல எதுக்கு டயலாக் வெச்சீங்க?
மச்சினியை கரெக்ட் பண்ணலாம் னா மந்தி/,நந்தி மாதிரி குறுக்கே நிக்கறாரு
=====================
2 டியர்.நீ தேவதை மாதிரி இருக்கே.என் டவுட் இன்னான்னா உன்னைக்கட்டிப்பிடிக்கும்போது இறக்கை இடைஞ்சலா இருக்காதா?
என் இரு கை தானே இறக்கை
==================
3 டியர்.வாரம் ஒரு டைம் தலைக்குக்குளி.
நீ என்னவேனாலும் சொல்லு நான் இப்பிடித்தான் இருப்பேன்.
ம்க்கும்.உன் தலை பூரா ஈறு,பேன்
====================
4 டாக்டர்.நான் செத்துப்போற மாதிரி கனவு வந்தா கல்யாணம் நடக்குமா?
நடக்கும் வேற மாப்ளை கூட
====================
5 சாரி சார்.சொந்த வீடு இருக்கறவங்களுக்குத்தான் எங்க பேங்க் ல ் லோன் தருவாங்க.
லோன் வாங்கறதே சொந்த வீடு கட்டத்தான்்
====================
6 உங்க வீட்டுக்காரர் பேங்க்லயா வேலை செய்யறார்?
டெய்லி பேங்க் போறாரு.வேலை செய்யறாரா?இல்லையா? னு மேனேஜரைக்கேட்டாத்தான் தெரியும்
====================
7 டியர்.நம்ம 2 பேருக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாது.
ஏணியும் வெக்க வேண்டாம் ,பானிபூரியும் விக்க வேண்டாம்.ஹை ஹீல்ஸ் போடு.எட்டும்
==================
8 சார்.உங்களை நல்லவர் னு நம்பித்தான் இந்த பர்சனல் மேட்டர் சொல்றேன்
மிஸ்.சொல்லுங்க.ஆனா நல்லவன் னு நம்பிடவேணாம்
====================
9 டியர்.எதுக்காக நம்ம காதல்க்கு பிரேக்கப்?ஏன் டூ விட்டே
?
நீ டாட்டூ வெச்ச இடமும் பிடிக்கலை.வெச்ச விதமும் பிடிக்கலை.
==================
10 யுவர் ஆனர்.வீடியோவில் இருந்தது நானில்ல..அதுல டாட்டு இல்லை.என் கிட்டே இருக்கு.
யாரை ஏமாத்தப்பார்க்கறீங்க? டாட்டு இப்பதானே குத்துனீங்க?
==================
11 டாக்டர்.நேத்து நைட் என் சோம்பேறித்தனத்தால தூங்கலை.
ஓஹோ!சுறுசுறுப்பா இருக்கும்போதுதான் தூங்குவீங்களா?இது புதுசா இருக்கே?
=================
12 டாக்டர்.டெய்லி ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிச்சா முகம் மினுமினுப்பு கூடுமா?
24 கேரட் னா ஓக்கே.
=================
13 டாடி.பைக் ல் டெய்லி வெளில போனா என் முகம் கருத்துடுது
.
சரி.ஒரு நீர் மூழ்கிக்கப்பல் வாங்கித்தந்துடவா?
==================
14 சார்.டிக்கெட் செக்கிங்.
டிடிஆர் னா கோட் போட்டிருக்கனுமே?
சாரி சார்.கோட் டை விட்டுட்டேன்
==================
15 சார்.புகார்.்.9 30ரயில் இன்னும் கிளம்பலை.
அடப்பாவி.மிஸ்டு.இப்பதான் கிளம்புது.
சரி.என் பெட்டி அந்த ரயில் ல தான் போகுது.அதுக்கு ஒரு புகார்
=================
16 கொடி ஏத்தும்போது போன் பேசினீங்க்ளா?
கொடி ஏத்தும்போது ஒரு கால் வந்தது.அதை அட்டென்ட் பண்ணலாமா?னு மேலிடத்தில் பர்மிசன் கேட்கபோன் போட்டேன்
==================
17 சென்னை அமிர்தா ல சேர்ந்தா கப்பல் ல வேலை கிடைக்கும்.
.
அப்போ கப்பல் ல சேர்ந்தா சென்னைஅமிர்தால வேலை கிடைக்குமா?என்னம்மா கலர் கலரா ரீல் விடறே?
=============
18 அஞ்சான் பிளாப் னு தெரிஞ்சும் 2 வது டைம் ஏன் பாத்தே?
முதல்டைம் பாக்கும்போது சமந்தா பிகினி டிரஸ்ல வர்ற சீன் ல தூங்கிட்டேன்
==================
19 நம்ம குடும்பத்துல யாரும் கோர்ட் வாசலை மிதிச்சதே இல்ல.அதான் யோசிக்கேன்.
டாடி.டோன்ட் ப்ளே.ஐ ஆம் லாயர்
==================
20 ஹீரோ தன் வாய்க்குள்ளே இருந்து ஸ்டைலா குச்சி எடுக்கறாரு.
இந்த சீன் அஞ்சான் ல வந்துடுச்சே?
அதுல தீக்குச்சி.இதுல 5 அடி நீளஒட்டடைக்குச்சி
========================
0 comments:
Post a Comment