1. உங்க பையன் இங்க்லீஷ்ல வீக்கா இருக்கான்.என் கிட்டே ட்யூஷன் அனுப்புங்க.
சாரி டீச்சர்.அ வன் லேடீஸ் விஷயத்துலயும் வீக்.
=====================
2 டாக்டர்.தேன் மிட்டாய் சாப்ட்டா முகத்தில் பொலிவு வருமா?
முதல் கட்டமா இருமல் வரும்.நாளடைவில் சுகர் வரும்
=====================
3 உங்களுக்கு சுகர் வந்திருக்கு.இப்போ என்ன பண்ணலாம்?
டாக்டர்.சுகரை வரவேணாம்னு சொல்லி திருப்பி அனுப்ப முடியாதா?
====================
4 டாக்டர்.வீட்டை விட்டு வெளில போகாம எடை குறைக்க என்ன செய்யனும்?
மேடம்.டெய்லி உங்க வீட்டை 250 தடவை ரவுண்ட் அடிக்கவும்
=====================
5 கில்மா பேஷண்ட் =DR.இடுப்பு பிடிச்சிருக்கு
. ஜொள்மா லேடி டாக்டர் லேகா வாஷிங் டான் டான் = அது மட்டும் தான் பிடிச்சிருக்கா? நல்லா பாருய்யா!
======================
6 ஸார்.உங்க மனைவி கிட்டே பைட் வந்ததில் இருந்து சீதாப்பழம் சாப்பிடறதில்லையாமே.ஏன்?
ரா பா = சீதா கூட கா விட்டாச்சு.சீதாப்பழம் எப்டி சாப்ட?
=====================
7 DR.ஒத்தை ஜடை போட்டா ஒத்தைத்தலைவலி ,ரெட்டை ஜடை போட்டா ரெட்டைத்தலைவலி வருது
. லூஸ் மாதிரி பேசாதம்மா.அப்போ லூஸ் ஹேர் விட்டா லூஸ் ஆகிடுவியா?
========================
8 அரசனைப் பார்த்தக் கண்ணுக்குப் புருசனை் பார்த்தால் பிடிக்காது
அப்போ அரசனோட சம்சாரத்துக்கு யாரைப்பார்த்தா பிடிக்கும்.அரசன் என் புருசன்் குமே
==========================
9 வாக் கிரவுண்டில். ஹாய்.குட் மார் னிங் மிஸ்!
சாரி.நீங்க யார்னே தெரியலையே?
எனக்குக்கூடத்தான் நீங்க யார்னு தெரியல.நான் சொல்லல?
==============
10. டாக்டர்.பழைய சாவி வார இதழை எதுக்கு ஹாஸ்பிடல் ல வெச்சிருக்கீங்க?
காக்கா வலிப்பு யாருக்காவது வந்தா நேக்கா இந்த சாவியைக்கொடுப்போம்
================
11. டாக்டர்.காக்கா வலிப்பு வந்தா என்ன செய்யனும்?
போலி டாக்டர் போத்தீஸ்வரி = "க்ரோ" சின் மாத்திரை சாப்பிடனும்
==============
12.. டாக்டர்.உடம்பு இளைக்க நீங்க தந்த மாத்திரையை சாப்பாட்டுக்கு முன்னே சாப்பிடனுமா? சாப்பாட்டுக்குப்பின்னே யா?
சாப்பாடே.10 நாள் சாப்பிடக்கூடாது
==============
13. டாக்டர்.நீங்க சொன்னபடி ஆயில் பதார்த்தங்களை சாப்பிடுவதை குறைச்சுக்காட்டி என்ன ஆகும்?
உங்க ஆயுள் ம் குறைஞ்சுடும்
=============
14. DR.கோழி கிறுக்கற மாதிரி உங்க சைன் இருக்கே?
கோழி கிறுக்கி நீ பாத்திருக்கியா ?
சாமி மாதிரி காப்பாத்திட்டீங்கனு சொல்றோம்.சாமியைப்பாத்தமா?
=============
15. டாக்டர்.நித்ரா தேவிக்கும் எனக்கும் ஒத்து வர்றதே இல்லை.தூக்க மாத்திரை வேணும்.
இந்தாங்க.இதை சாப்ட்டா நித்ரா தேவியை தூக்க பலம் கிடைக்கும்
===========
16. சார்.உங்க செக் பவுன்ஸ் ஆகிடுச்சு.
அடடே! எத்தனை பவுன்? 5 பவுன் இருக்குமா?
===========
17. ஜட்ஜ் = கோர்ட்டையே தீ வெச்சுக்கொளுத்தி இருக்கே.இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?
கைதி = என்ன பெருசா?51 லட்சம் பைன் கட்டனுமா?
==========
18. என்னை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க.எழுத்து வேலை இருக்கு.
மகள் = டாடி.நான் ஏதாவது ஐடியா தர்றேன்.
மனைவி = என் செல் கூட ஐடியா சிம் தான்
=========================
19 டொக் டொக் .
யார் சார் நீங்க?
வாசல் கோலம் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர்ங்க.இந்த மாதிரி 4 புள்ளிக்கோலம் செல்லாது.32*32 போடுங்க
=======================
20 டாக்டர்.டெய்லி my'sure"பாக் சாப்பிட்டா என்ன ஆகும்?
sure ஆக உங்களுக்கு சுகர் வரும்.தொண்டை கட்டிக்கும்

0 comments:
Post a Comment