1. மிஸ்! நீங்க அல்சர் பேசன்ட் என்பதால் இனி மேக்கப்பை குறைச்சுக்குங்க.
ஏன் டாக்டர்?
அலங்"காரம்' ஆகாது!
===============
2 ஏய் மிஸ்டர்! என்னை வீடியோ கவரேஜ் பண்ணிட்டு இருக்கியா?
அட போம்மா! நான் பாட்டுக்குசிவனே னு FBல ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கேன்.
===================
3 உங்க படத்தால ஏற்பட்ட நட்டத்துக்கு நான் பொறுப்பேத்துக்கறேன்
அது எப்டிங்க நீங்க நடிச்ச எல்லாப்படத்துக்கும் நட்ட ஈடு தர முடியுது?ஏது காசு
==================
4 மாலை 6 க்கு என்னை பிக்கப் பண்ண என் புருஷன் வர்றேன்னாரு.ஆனா வர்லை.
மேடம்.நான் வேணா உங்களை பிக்கப் பண்ணவா?ஸாரி.டிராப் பண்ணவா?
==================
5 ஆபீஸ் ல நீங்க எந்ததப்பு பண்ணாலும் 500 ரூபா பிடிச்சுக்குவோம்.
ஓஹோ.அப்போ மாசம் 15,000 ரூபா பிடித்தத்திலேயே போய்டுமா?உஸ்
================
6 மிஸ்டர்.ஆபீஸ் ல புதுசா சேர்ந்திருக்கீங்க.ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க.
மிஸ்! சம்பளம் கைல குடுப்பாங்களா? அக்கவுண்ட் ல க்ரெடிட் ஆகிடுமா?
================
7 லேடி = எங்க பேங்க் ல மெசேஜ் அலர்ட்க்கு மாசம் 15 ரூபா பிடிச்சுக்குவோம்.
கொடுமை நான் கூட டெய்லி 5 வெட்டி மெசேஜ் உங்களுக்கு அனுப்பறேன்.அதுக்கு எபவாவது உங்க கிட்டே நான் காசு கேட்டேனா?
===================
8 மேடம்.மேனேஜர் உங்களைப்பார்க்கனும்னார்.
HRO மேடம்.= காலைலயே பாத்துட்டாரே?சேலை கூட நல்லாருக்குன்னாரு
===============
9 டாக்டர்.தலை வலிக்குது.
நீங்க விஜய் ரசிகர் தானே? தலை வந்தா கண்டுக்கறதில்லை தானே? தலை வலி வந்தா மட்டும் ஏன் துடிக்கறீங்க?
==============
10 கூட்டாஞ்சோறு டாட் காம் ல பொண்ணு மெம்பருங்க
மாப்ளை.=
மாமா.சுத்தி வளைக்காதீங்க.கேட்ட கேள்விக்கு பதில்.பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமா?தெரியாதா?
==================
11 DR,மீனுக்கு தாகம் எடுக்குமா?
தண்ணிக்குள்ளேயே 24 மணி நேரமும் இருப்பதால் வேணும்கறப்ப குடிச்சுக்கும்,சோ மீனுக்கோ மீனம்மாவுக்கோ நோ தாகம்
==============
12 டேமேஜர் = இந்த பிராஜக்ட்க்கு ஆக்கப்பூர்வமான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
லேடி = சோறு ஆக்க வேணா ஐடியா தரேன்
=================
13 மிஸ்! நீங்க FB ல போட்டோ போட்டிருக்கும் இட்லி பிரமாதம்.வெள்ளையா வட்டமா பர்பெக்ட்டா இருக்கு.
யோவ் ! எல்லா இட்லியும் வட்டமாத்தான் இருக்கும்
===========
14 டியர்!,நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னை கைவிடுவதுமில்லை.
எக்சாம் ஹாலுக்குள் உள்ளே விட மாட்டாங்க்ளே!
=======================
15 டியர்.தம் அடிச்சா எனக்குப்பிடிக்காது.
சரி.முத்"தம்" அடிச்சா பிடிக்குமா?
================
16 தெருவுல நாம பைக்ல போகும் போது நாய் துரத்தினால், பைக்க வேகமா ஓட்டனுமா, இல்ல மெதுவா ஓட்டனுமா?
பைக்கை திருப்பி நாயைத்துரத்தனும்.
===============
17 ஹலோ! (பக் வீட் ) சம்சாரமா? நான் இங்கே இட்லி 6 சாப்ட்டேன்.நீ?
நானும் அதே இட்லி தான் சாப்ட்டேன்
பொய்.அதெப்டி அதே இட்லியை சாப்பிடமுடியும?
=====================
18 டாக்டர்.என் ஹார்ட்டை ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ண முடியுமா?
எதுக்கு?
ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிச்சுக்கலாமே?
=================
19 DR.கால் ல அடிபட்டிருந்தா மட்டும் பேஷண்ட்டுக்கு நீங்களே கட்டுப்ப்போடறீங்க.ஏன்?
நர்ஸ் போட்டா கால் கட்டு போட்டாச்சு னு உரிமை எடுத்துக்கறாங்க
=================
20 கண்டதை எல்லாம் எழுதினால் பண்டிதன் ஆக முடியுமா?
நீ கண்ணால் கண்டதை எழுது.அதை படிப்பவர்கள் அவர் கண்ணால் கண்டதைப்போல் உணரும் அளவு எழுது!

0 comments:
Post a Comment