1.மைதிலி -ஒரு பாடலுக்கு ஆட்டம் என்பதுவரை இறங்கிவந்துவிட்டார் சதா. இனி இறங்குவதற்கு படிகள் இல்லை. கடைசி முயற்சியாக மைதிலி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கலாம். விஷயம் இருக்கிறது.
நவ்தீப் ஜோடியாக சதா நடிக்கும் இந்தப் படத்தில் பிகினி உடையில் சதா தோன்றுகிறார். இதுவொரு சாம்பிள் செய்தி. பிகினி தவிர நெருக்க்க்க்கமான காட்சிகள் நிறைய. தமிழ் ரசிகர்களை ஓரங்கட்டும் நோக்கத்துடன் தயாராகி வருகிறது மைதிலி.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் வழியாக மீண்டும் அந்நியன், ஷங்கர், விக்ரம் என்று கனவு காண்கிறார் சதா. பிரமிளா, ஷகிலா என்று கனவுடன் கரன்சியை எச்சில் தொட்டு எண்ணி வருகிறது ஒரு
நவ்தீப் ஜோடியாக சதா நடிக்கும் இந்தப் படத்தில் பிகினி உடையில் சதா தோன்றுகிறார். இதுவொரு சாம்பிள் செய்தி. பிகினி தவிர நெருக்க்க்க்கமான காட்சிகள் நிறைய. தமிழ் ரசிகர்களை ஓரங்கட்டும் நோக்கத்துடன் தயாராகி வருகிறது மைதிலி.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் வழியாக மீண்டும் அந்நியன், ஷங்கர், விக்ரம் என்று கனவு காண்கிறார் சதா. பிரமிளா, ஷகிலா என்று கனவுடன் கரன்சியை எச்சில் தொட்டு எண்ணி வருகிறது ஒரு
கோஷ்டி.erode vsp
2 பரணி
- நடிகர் : , ராஜ பிரபு, விஜய் கதிர்
- நடிகை : , உமாஸ்ரீ
- இயக்குனர் :மாவண
3 அக்னி
4 ,IN TO THE STORM
எங்கே நாம் இயற்கையின் வல்லமையை மறந்துவிடுமோ என இயற்கை தனது சக்தியை அடிக்கடி நினைவுப்படுத்தும். 2004 சுனாமியையோ, 2008 தானே புயலையோ நன் நினைவில் இருந்து என்றும் நீங்காது. அப்படி இயற்கையின் வல்லமையை கண் முன் கொண்டு வந்திருக்கும் 3-டி படம்தான் ‘இன் டு தி ஸ்டார்ம்’.
இயற்கைச் சீற்றத்தில் மாட்டிக் கொள்ளும் தனது குடும்ப உறுப்பினரை நாயகன் காப்பாற்றும் வழக்கமான ஹாலிவுட் கதைதான். ஆனால், நாமும் படத்தின் கதாபாத்திரங்களோடு புயலில் சிக்கிக் கொள்ளும் உணர்வினை படம் தருகிறது.
நம்மை அதிக நேரம் காக்க வைக்காமல், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சூறாவளி வந்துவிடுகிறது. டோன்னியைத் தேடி அவனது தந்தை மோரிஸ், பாழடைந்த ஃபேக்டரி நோக்கிப் புறப்படுகிறார். ஆலிசன் ஸ்டோன் எனும் சூறாவளி ஆராய்ச்சியாளரை இரண்டாம் முறை ஏற்படும் சுழல் இழுப்பிலிருந்து காப்பாற்றுகிறார் மோரிஸ். மோரிஸும், ஆலிசனும் டோன்னியைத் தேடிப் போகின்றனர். அவர்களைச் சுற்றி பல சுழல்கள் எழுகின்றன. அவை நெருப்பு சூறாவளியாக உருமாறி ஒரு ஆளையே உறிந்து தூக்கி எரிக்கிறது. டோன்னியைக் காப்பாற்றியதும், இரண்டு சுழல் இணைந்து ஒரு பெரும் சூறாவளியாக மாறுகிறது. அதன் குறுக்களவு சில்வர்டன் என்னும் ஊரையே உழுது உரு தெரியாமல் ஆக்குமளவு பெரிது (கற்பனைக்கெட்டாத அதன் விட்டத்தைப் பார்க்க.. இங்கேசொடுக்கிக் காணலாம்). அது ஒரு பள்ளியை நோக்கி நகர்கிறது. அப்பள்ளி மாணவர்கள் எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.
‘செல்ஃபி’ மோகத்தில் அலையும் இருவர், சூறாவளியை நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களது காரையும், அவர்களையும் புயல் தூக்கிக் கடாசுகிறது. சூறாவளியின் மையப் பாதையில் நின்று ஆராய்வதையே தன் வாழ்நாள் லட்சியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பீட்டரை, சூறாவளி மேகங்களுக்கும் மேலே தூக்கிப் போட்டு அவரது கடைசி நிமிடங்களை அர்த்தம் உள்ளதாக்குகிறது.
மேகங்கள் திரண்டு மின்னல் கீற்றாய் காற்றுடன் இணைந்து உருவாகும் சுழல் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் அச்சுறுத்துகிறது. தோன்றுவதைவிட சுழல் மறையும் கணம் மேலும் அழகு. விமான நிலையம் ஒன்று சூறாவளியால் சின்னாபின்னமாகும் காட்சியொன்று படத்தில் உள்ளது. தரையில் நிற்கும் விமானங்கள், இயற்கையின் சீற்றத்தால் பின்னாலேயே உறியப்பட்டு, மிதந்து சுழலும் காட்சிகள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. நாமும் சூறவளியில் சிக்கிவிட்டோமோ என்ற பதற்றத்தினை கிராஃபிக்சுடன் இணைந்து, இசையமைப்பாளர்
0 comments:
Post a Comment