1. சார்.ஹீரோ கன்யாகுமரி ல இருந்து மும்பைக்கு அண்ணனைத்தேடி வர்றார்.இதான் ஓப்பனிங்.
படத்தை எடுத்த்து யார்?னு ரசிகர்கள் டைரக்டரைத்தேடி சென்னை
===============
2 டைரக்டர் நாலெட்ஜ்க்கு வராம டீசர் ரிலீஸ் ஆகிடுச்சு.
டூ லேட்.நெட் ல செக் பண்ணிப்பாருங்க மேடம்.படமே வந்துடுச்சு
==================
3 டாக்டர்.பேஷண்ட்சை செக் பண்ணிட்டீங்களா?
இல்லை.இன்னும் டி எம் மே செக் பண்ணலை
==================
4 யார் என்ன சொன்னாலும் அதைக்காது கொடுத்துக்கேட்கமாட்டேன்
ஓஹோ.டைரக்டர் கதை சொன்னா ?
==================
5 படிப்பை முடிச்சு 10 வருசம் ஆகியும் ஏன் இது வரை வேலைக்கே போகலை ?
சென்னை அமிர்தா ல படிச்சதால வேலை வீடு தேடி வரும்னு கேனத்தனமா இருந்துட்டேன்
=====================
6 நிருபர் = சார்.மாஸ் ஹீரோ வா இருந்தும் உங்களுக்கு காமெடி வர்லையே ஏன்?
த"மாஷ்" ஹீரோக்குதாங்க காமெடி வரும்
==================
7 நீங்க என்னைத்தூக்கலை.நான் தான் உங்களைத்தூக்கி இருக்கேன்.
சார்.பஞ்ச் டயலாக் பிரமாதம்.நம்ம படத்தை தியேட்டரை விட்டே தூக்கிட்டாங்க
===================
8 பேஷண்ட்ஸ் மூச்சு வாங்குவாங்க.அதுலயே 3 வகை இருக்கு.
ஓ.ஆனா டாக்டர்ங்க FEES வாங்குவாங்க.அதுல ஒரே வகை.ஓவர்FEES
=======================
9 டாக்டர்.12 வாரமா என் வயிறு வீக்கமா இருக்கு.
மேடம்.நீங்க 3 மாசமா மாசமா இருக்கீங்க.
======================
10 டாக்டர்.அல்சர் இருந்தா வாய் ல ஸ்மெல் வருமா ?
ஸ்மெல் எல்லாமே மூக்குல தான்
=====================
11 டாக்டர்.ஸ்டெதஸ்கோப் வெச்சு செக் பண்ணதுல என்ன தெரிஞ்சுது? பேஷன்ட் பிழைச்சிடுவாரா?
ம்ஹூம்.ஸ்கோப் இல்ல
======================
12

பரிசோதனை மையம்னு எழுதாம பறி சோதனை மையம்னு எழுதி இருக்கே?
அதாவது பணத்தை பறித்து சோதனை செய்யும் மையம்!
======================
13 சார்.பம்ப்பர் ஹிட் னு விளம்பரம் வருது.ஆனா படம் பிளாப்ங்கறாங்க.?
அப்டிப்போட்டாலாவது அது நிஜமா?னு பாக்கா கூட்டம் வரட்டும்னுதான்
===================
14 டாக்டர்.ஹேர் FALL ஆகாம இருக்க என்ன பண்ணனும்?
மேடம்.க்ளிப் போடனும்
=====================
15 முத நாள் ல 12 கோடி ,2 வது நாள் ல 10 கோடி கலெக்சன்.
அடேங்கப்பா!! அவ்ளவ் ஆச்சா?
ஆகி இருந்தா நல்லார்ந்திருக்கும்
========================
16
காலைல எந்திரிச்சதும் வெறும் வயித்துல ஒரு லிட்டர் தண்ணி குடிக்கனும்
டாக்டர்.சைடு டிஷ்சா ஊறுகாய் தொட்டுக்கலாமா?
==================
17 காளை வனக்கம் நண்பர்கலே! எல்லோறும் நலமா ,??
"
தமிழ் அன்னையைத்தவிர அனைவரும் நலம் மேடம்.
===========================
18 டியர்! தண்ணி அடிக்கனும்னு தோணும்போது என்னை கிஸ் பண்றதா நினைச்சுக்கோ!
ம்.ஆனா உன்னை கிஸ் பண்ணனும்னு நினைக்கறப்போ தண்ணி அடிக்கலாமா?
---------------------
19 அமிர்தா - அப்பா கிட்டே நிறைய சாரி கேட்கனும்மா.
ராதிகா.=,அந்த மனுசன் நான் கேட்டே 15 வருசமா ஒரு சாரி கூட வாங்கித்தர்லை.
=====================
20 ஹலோ.சார்.எங்கே இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?னு பாஸ் கேட்கச்சொன்னார்.
ஏம்மா.பஸ் ல வந்துட்டிருக்கேன்.அவ்ளவ்தான் சொல்ல முடியும்

0 comments:
Post a Comment