1. மேரிக்கு திருமணம் ஆகிடுச்சு = MARRIED
===============
2 அன்பே! லாங் ஷாட்டில் உன்னைப்பார்்த்தாலே டெரராத்தான் இருக்கும். எதுக்கு க்ளோஸப் ஷாட்?
=============
3 தாமரை என்றதும் கடுப்பானா நீ காங்கிரஸ்காரன்.சிரிப்பானா நீ கவிதை ரசிகன்
=============
4 அன்பே! சமீபத்தில் யாராவது உன்னை நோஸ்கட் பண்ணிட்டாங்களா? நீ போடும் ஸ்மைலியில் மூக்கு காணோம் ? :) ;-))
==============
5 ஆபீஸில் பக் சீட் பிகரின் செல்போனில் படித்ததில் பிடிக்காதது
காதலன் = ?
பக் சீட் பிகர் = 5n ( nnnnn =5n=fine)
=============
6 மது உயிர் குடிக்கும் அரக்கன் ,இள நீர் ஆரோக்யம் காக்கும் தேவபானம் னு
சொன்னா சரக்கில் இளநீர் மிக்ஸ் பண்ணி விட்டுடுவான் தமிழ்க் குடி மகன்
===============
7 புதுக்கோட்டை மன்னரின் தங்கை யின் உண்மைக்கதை தான் படையப்பா நீலாம்பரி கேரக்டராம்.18 வருடம் ஒரே அறையில் இருந்தாராம்
=============
8 100 பேக் ஐ டி ஓப்பன் பண்ணிட்டேன்.இனி என் ஒவ்வொரு ட்வீட்டும் 100 RT ஆகும்
- பொழுது போகாத பொம்மு ,கத்தி விஜய் ரசிகர் ,மன்றம் .ஈரோடு
=============
9 ஒரு பொட்டிகடைல 7 ரூ க்கு லெமன் ஜூஸ் குடிச்ட்டிருக்கேன்.4,பொடிப்பசங்க
வந்து தலா 20 ரூ க்கு கொக்கோகோலா வாங்கிக்குடிக்கறானுங்க;-))
===================
10
புண்ணிய ஸ்தலம் ,பரிகார பூமி னு புகழ் பெற்ற இடங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் சராசரியாகத்தானே இருக்கு?
=========================
11 வாத்தியார், குரு. இரண்டும் வேறு வேறு நபர்கள். வாத்தியார் னா எம் ஜி ஆர்.குரு ன்னா கமல்
===================
12 சாதா ரோஸ்ட்.=30 ரூ.ஆனியன் தோசை =50 ரூ ன்னாங்க.பக் மார்க்கெட் ல கால் கிலோ
வெங்காயம் வாங்கி நறுக்கி சாதா தோசை ல தூவி சாப்ட்டாச்.யாரு கிட்டே?
==================
13 மீதி சில்லறை 5 ரூ பா இறங்கும்போது தர்றேன்னாரு.சரி.டிக்கெட் பின்னால சைன் பண்ணிக்குடுங்கன்னேன்.காசே தந்துட்டார்.தமிழேண்டா
======================
14 அன்பே! சிறிது இடைவெளி விட்டு இருந்தாலே எல்லா உறவுகளும் நீண்ட காலம் வரை
நீடிக்குமாம்.ஆனால் உன் இடை விடாமல் பிடித்துக்கொண்டேனே அது எதனால்?
====================
1`5
0 comments:
Post a Comment