1. ஜானகி = ஜா நஹி = போகாதே #,தினமும் ஒரு ஹிந்தி வார்த்தை தப்பாய் கற்போம் கற்பிப்போம்
=============
2 ஏழை ,எளியோர் ,மாற்றுத்திறனாளிகள் பற்றி எழுதும்போது பாசிடிவ் செய்தி சொன்னாலும் வாக்கிய அமைப்பை நன்றாக செக் செய்து விட்டு எழுதவேண்டும் நாம்
=============
3 எனக்கு நாளைய சூப்பர் ஸ்டார் பட்டத்துல ஆசை இல்லை.அதை பெருசா நினைக்கலை.ஆனா அந்த பட்டம் குடுத்த குமுதம் க்கு நன்றி.மதுரை லஒரு விழா
===============
4 நான் ரொம்ப சிம்பிள்.அதுக்கு மதுரையில் நடக்கப்போகும் பிரம்மாண்டமான விழா தான் ஒரு சாம்ப்பிள்.்
===============
5 மதுரை என்றால் நினைவுக்கு வருவது 1 மல்லிகை 2 மீனாட்சி அம்மன் கோவில் 3 அழகிரி 4,அழகிய தமிழ் மகன் நடத்தப்போகும் பிரம்மாண்ட விழா
===============
6 மதுரைக்குப்போகாதடி ;-)))
==============
7 மச்சான் பேரு மதுர.
நின்னு பாரு எதிர.
நான் கப்பம் கட்டி பட்டம் வாங்கி இன்ட்டர்நெட்டில் தினம் ட்ரெண்ட் ஆகும் பொய்க்கால் குதிர.
=============
8 ஹோட்டல்ல அப்பளம் பரிமாறுன அடுத்த மைக்ரோ நொடில அத நொறுக்கி வெச்ச சர்வருக்கே வெச்சமா?வைக்கலையா?னு நினைக்க வைப்பான் தமிழன்
==============
9 வாழ்வில் அனுபவப்பட்டவர்கள்
் பட்ட கஷ்டத்தை பிறர் படக்கூடாது என்ற நல்லஅறிவுரை சொன்னால் அவங்களை எதிர் கேள்வி கேட்டு மடக்குவான் தமிழன்
==============
10 வழக்கமா குமா குமா னு மெசேஜ் அனுப்பும் நண்பர் புதுசா கூகுமா குமார் னு SMS.என்னய்யா னு கேட்டா கூட்டாஞ்சோறு குட்மார்னிங் கின் சுருக் காம்
=============
11 பொடுசு ல இருந்து பெருசு வரை நர்சு ன்னா ஒரு சாப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது
============
12 திருமணச்சந்தைல ஆம்பளைங்களுக்கு ஏதுங்கமதிப்பு?அழகானகுடும்பப்பொண்ணு கிடைச்சா பவுன் போட்டு கட்டிக்கபணக்கார மாப்ளைங்க லைன் கட்டி நிக்கறாங்க
================
13 வாக்் கிரவுண்ட்ல ஒரு குறிப்பிட்ட இடம் வந்தா மட்டும் பொண்ணுங்க முத்தம் குடுக்கற மாதிரி என்னமோ பண்ணாங்க.கோவில்.சாமி கும்பிடறாங்க்ளாம்
============
14 சீரகம் = சீர் அகம் = நம் உடம்பை (அகம்) சீராக வைத்துக்கொள்ள உதவும்
===============
15 பார்க்ல இருக்கும் சறுக்கல் ல குழந்தைங்க எல்லாம் ஈசியா சறுக்கி விளையாடறாங்க.நாம உக்காந்தா சறுக்கவே மாட்டேங்குதே.ஒய்?
=================
16 சூரிய நமஸ்காரம் செய்பவன்.,சூர்ய உதயத்தை ரசிப்பவன் ,சன் ரைஸ் காபி குடிப்பவன் என 3,வகையினருக்கும் கட்சி முத்திரை குத்தாதீங்க ;-))
=============
17 அன்பே! நான் பார்க்கும்போதெல்லாம் நீ நொறுக்குத்தீனி தின் கிறாயா? நீ தீனி தின்னும்போது உன்னைப்பார்க்கிறேனா?
==============
18 அடேங்கப்பா.பஸ் ல முன் சீட் பிகர் தன் முதுகுக்கு (ம்) ரோஸ் பவுடர் ,FAIR& லவ்லி எல்லாம் போட்டிருக்கு.ரொம்ப பண்க்கார வீடு போல
============
19 கிளு கிளு ட்வீட்ஸ் ஸ்பெஷலிஸ்ட்களான சுடர்க்கொடி,மீனம்மாகயல், திடீர் என தத்துவமழை பொழிவது அதிர்ச்சி அளிக்கிறது # ஜெர்க் ஜெகன்
==============
20 பஸ் ல கண்ணாடி ஜன்னலை நான் முன்னே தள்ள முன் சீட் பிகர் பின்னால தள்ளி விடுது.அட!,இந்த கேம் கூட நல்லா தான் இருக்கு ;-))
=============
0 comments:
Post a Comment