Thursday, July 17, 2014

கொல்லிமலை சுவாமி கில்மானந்தா வின் ரகசிய டைரி

1. ரூம்ல இருக்கும் போது நடிகையோட பிட்டுப்படத்தை மாங்கு மாங்கு ரிவைன்ட் பண்ணி பார்த்துட்டு பப்ளிக் ல அவ கிழவினு உதார் விடுவான் தமிழன்


==================


2 மூடுமந்திரமாகவே இருப்பதுதான் பெண்ணின் பலமும் ,பலவீனமும்


=================


3 குழந்தையிட்ம் தோன்றும் அப்பா மீதான பாசம் அம்மாவின் வழிகாட்டுதலின்படி அமையும்


=================


4 மனைவியின் கோரிக்கைகள் ஹாலில் கேட்கப்படும்போது பரிசீலனையில் கிடப்பவையாகவும் ,பெட்ரூமில் கேட்கப்படுபவை தலையணை மந்திரமாகவும்


===================


5 எதிரியிடம் பேச்சு வார்த்தை நடத்தும் சூழல் வந்தால் அவன் குழந்தையுடன் இருக்கும்போது போ.இளகிய மனதுடன் இருப்பான்


================


6 இடது புறம் அம்மா ,வலது புறம் அப்பா ,கையில் பொம்மையுடன் தூங்கும் குழந்தை உலகின் மிக நிம்மதியான பாதுகாப்பான கூட்டில் வசிக்கும் பறவை


================


7 வெளியூரில் ,வெளிநாட்டில் பணி நிமித்தம் செல்பவர் குடும்பப்பிரிவுத்துயர் பார்க்கையில் உள்ளூரில் குடும்பத்துடன் வாழ்வதே பெரும் பேறு


=================


8 மனிதனின் குணநலன் கள் அவன் குடும்பத்துடன் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும் ,தனியாக இருக்கையில் வேறு மாதிரியும் மாறும்


===================


9 நீங்கள் காதலித்த பெண் உங்க கை விட்டுப்போயிடுச்சா? அப்போ இருவரில் ஒருவர் ஆயில் ய நட்சத்திரமாக இருக்கும்


=============


10 விறகு அடுப்பு டூ கேஸ் ,சைக்கிள் டூ பைக் என வசதியான வாழ்க்கைக்கு மக்களை பழக்கப்படுத்தி பின் விலை ஏற்றி வசூலிப்பதும் ஏமாற்று ராஜதந்திரமே


==================


11 மரியா ஷரபோவா -நான் அஜித் ரசிகை.ஆண்களுக்கு தெரியும்னு சொல்ற பொண்ணுங்களை விட தெரியாதுனு சொல்ற பொண்ணைத்தான் பிடிக்கும்னு அப்டி சொல்லிட்டேன்

==================


12 பிகர் உன்னை கண்ணா என்றழைத்தால் வெற்றிலை,பாக்கு ,சுண்ணாம்பு தந்து விடு.அண்ணா என்றழைத்தால் நாக்கில் சுண்ணாம்பை மட்டும் தடவி விடு


================


13 அதிகாலை 3 டூ 5 = பிரம்ம முகூர்த்தம்.படைப்புக்கு நல்ல நேரம் ( கதை ,கவிதை.குழந்தை)

காலை 5 டூ 6 படிப்புக்கு நல்ல நேரம் ( மனனம் )


==================


14 காதலியின் முகம் பிசு பிசுப்பாக இருந்தால் கவலைப்படேல்.பால் வடியும் முகமாகக்கூட இருக்கலாம்


=================

15 என்னிடம் 100 பிகரைக்கொடுத்துப்பாருங்கள்.அழகிய ஆசிரமத்தை உருவாக்கிக்காட்டுகிறேன் -சுவாமி கில்மானந்தா ,கொல்லிமலை


=================


16 இடையில் அழகிய bend இருப்பதால் பெண்ட் டாட்டி!!


===============


17 ஹாலில் குழந்தை.சமையல் அறையில் சம்சாரம்.சின்னச்சின்ன சீண்டல்கள் # தெய்வீக வெள்ளி


===================


18 கிள்ளுவதற்கு தோதான இடங்கள்.

காதலி = கன்னம்
மனைவி = இடை # கிள்ளி வளவன் ,கில்மாப்பேட்டை .யின் டைரியில் படித்ததில் பிடித்தது



=======================


19 கண்ணாடி அணிந்த பிகர்களின் விழி அழகை பூரணமாக ரசிக்க முடிவதில்லை.ஒரு நிமிஷம் கண்ணாடியைக்கழட்டி மாட்டுங்க னு சொல்லவா முடியும்?


==================

20 வலை பாயுதே வாழ்த்து சொல்லும் நண்பர்களே! என் ஐடி க்கு முன்போ பின்போ பெண் ஐடி வருமாறு பகிர வேண்டாம்.நான் கூச்ச சுபாவி.சம்சாரம் சாந்தசொரூபி


===================

0 comments: