1. 3 மாதத்திற்குள் 'ஆர்குட்'டுக்கு மூடுவிழா; கூகுள் நிறுவனம் அறிவிப்பு # குட்.நல்லது க்குக்காலம் இல்லைங்கறது சரியாப்போச்சு
================
2 பேஸ்புக்கில் இணைந்தார் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்! # முக புத்தகத்தில் முகவரி நாயகன்
===============
3 கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் -விஜயகாந்த் # நல்ல விலைக்கு வந்தா.வித்துடுங்க.சகாப்தம் ப்டைக்க பயன்படும்
===================
4 வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு டீக்கடை நடத்தும் ஐ.ஐ.டி., மாணவர்கள் # டீக்கடை வெச்சா அரசியல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கே?
==================
5 ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஸ்ருதிஹாசனுக்கு முதலிடம்: 9வது
இடத்துக்கு தள்ளப்பட்டார் நயன்தாரா # அப்போ த்ரிஷா 3 வது இடமா?
=================
6 தாடி வைத்த புத்திசாலி ஆணை பிடிக்கும்:.-ஸ்ருதி கமல் # ஓஹோ! அதான் தனுஷை பிடிச்சிருக்கு.சித்தார்த்தை பிடிக்கலை
================
7 எனக்கு கணவரா வரப்போறவர்க்கு கண்கள் 2ம் பவர் புல்லா இருக்கனும் - ஸ்ருதி
கமல் # 5KMதூரத்தில் பிகர் வந்தா கூட இங்க இருந்தே சைட் அடிக்கனும்?
=================
8 சமூக அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளை இனியும் அனுமதிக்கக்கூடாது!- ராமதாஸ்#குறிப்பா டாக்டர்ங்க,ஜாதி அரசியல் பண்ற தலைவருங்க
================
9 வன்முறையை வாடிக்கையாய் கொண்டவர்களை ஒடுக்க வேண்டும்.
-ராமதாஸ் # ஒடுக்கப்பட்ட இனம் னு குதிப்பீங்களே டாக்டர்்
==============
10 மானியம் அல்லாத காஸ் சிலிண்டர் விலை உயர்வு # வாழ்க்கைத்தரம் உயரும்னு நினைச்சா மத்த்தெல்லாம் டெய்லி உயர்ந்துட்டு இருக்கு
==============
11 விஜய், அஜீத் ஒன்றாக நடிக்க சம்மதித்தால் இயக்க நான் ரெடி: முருகதாஸ் #
அண்ணன் தனியா நடிக்கவே சிரமப்படுவாரு.சேர்ந்து நடிக்க ுரொம்ப கஷ்டம்
==============
12 நடிக, நடிகையர் பிச்சைக்காரர்கள் போன்றவர்கள் -்...ராணி முகர்ஜி # ரொம்ப கம்மியா டிரஸ் போட்டிருக்கறதை சொல்றாரோ?
==============
13 10 வருடங்களில் 9 குழந்தைகள் பெற்ற இங்கிலாந்து பெண் # ஒரு வருசம் புருசன்
கிட்டே கோவிச்ட்டு அம்மா வீட்டுக்குப்போய்ட்டாராம்.அதான் 1 குறையுது
=\=======================
14 குஷ்பு மீது முட்டை வீசிய வழக்கு ஆகஸ்ட் 28-க்கு ஒத்திவைப்பு: # எந்த கூமுட்டை வீசுச்சு னு திட்டி இருப்பாரே?
======================
15 ஹன்சிகா, தமன்னா, ஸ்ருதிஹாசன், யாருக்கு கவர்ச்சியான கால்கள் இருக்கு
?-சர்வே # மிடி அணிந்தால் எல்லா லேடிக்கும் கவர்ச்சியான கால் தானே?
=====================
16 இளையதளபதி நாற்காலி எனக்கு வேண்டும் - ஜெய் ு# நல்ல வேளை ,சங்கவி கூட ஜோடி சேரனும்னு அடம் பிடிக்கல.அஞ்சலிக்கு கோபம்
வந்திருக்கும்
===================
17 தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பைபங்குச்சந்தையான சென்செக்ஸ் மூடப்பட்டுள்ளது # தொழில் நுட்பக்கோளாறா?தொழில் லயே ஏதாவது கோளாறா?
====================
18 சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர் அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும்:
சங்கராச்சாரியார் #கண்ணப்ப நாயனார் அசைவம் .அவரை சிவனே வணங்கலையா?
=========================
19 ORKUT டுக்கு அஞ்சலி கூகுள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... # மு களஞ்சியமோ , அஞ்சலியோட சித்தியோ கோவிச்சுக்க மாட்டாங்களா?
===================
20 நான் யாரையும் கல்யாணம் பண்ணவில்லை: நடிகை அஞ்சலி # ஓஹோ, அப்புறம் எப்படி ஸ்கூல் மேட்டை டைவர்ஸ் செஞ்சீங்க?
======================
0 comments:
Post a Comment