Tuesday, July 15, 2014

செம கட்டை பஞ்சாயத்துத்தலைவி"

1. பிரா வாங்க நகைக்கடைக்காரரை அனுப்பினா "நாயுடுஹால்"மார்க் முத்திரை உள்ளதுதான் வேணும்னு அடம் பிடிப்பாரோ?


==============


2 அன்பே! உன் கிட்டே கைமாத்தா (கடன்) கேட்டேன் ? வாய் மாத்து (முத்தப்பரிமாற்றம் )கேட்டேன்.அதுக்கு ஏன் உங்கப்பா இந்த மாத்து மாத்தறார்?



================



மாணவர்களின் புத்தகச்சுமையே அவர்கள் முதுகுத்தண்டுக்கு முதல் எதிரி



=================



4 ரோட்டோரமா அழகா ஒரு கார் நின்னுட்டிருந்தா டக் னு அதுக்கு முன்னால நின்னு போட்டோ எடுத்து FBல ஷேர் செய்வான் தமிழன்


===============


5 இந்த மாசம் பூரா யார் வேணா யார் கிட்டே வேணா என்ன வேணா பொய் சொல்லிக்கலாம் #ஜூLIE மாதம்



==================



6 2 ரூபாதானே பெட்ரோல் விலை ஏறுச்சு னு அசால்ட்டா இருக்க முடியாது.ரமணா பாஷை ல சொல்லனும்னா இங்கே ஏத்துனா எல்லாமே ஆட்டோமேடிக்கா ஏறும்



================



7 இன்று டாக்டர்கள் தினம்.சந்தில் உள்ள அனைத்து டாக்டருக்கும் வாழ்த்துகள்.உயிர் காப்பார் மருத்துவர் ( 1 7 2014 )


=================



மருத்துவர் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து GH லும் தளத்தை பெனாயில் போட்டு சுத்தப்படுத்தும் பணி நடக்குது.மகிழ்ச்சி.மாதம் 1 முறை தொடர்க


==============

9 சக தோழியை கலாய்க்கும் முன் ு தப்பா-எடுத்துக்க்-கூடாது னு முன் ஜாமீன் ட்வீட் போட்டு சம்பந்தப்பட்ட தோழிக்கே மென்ஷன் போடுவான் தமிழன்


=================


10 பஸ் சில் ஏறியதும்் அடிக்கடி பணம் இருக்கும் பாக்கெட்டை தொட்டுப்பார்த்து லொக்கேஷனை பிக்பாக்கெட்காரனுக்கு காட்டிக்கொொடுப்பான் தமிழன்



=================


11 என் சம்சாரம் எந்தப்பாத்திரத்தைப்போட்டு உடைத்தாலும் எனக்குக்கவலை இல்லை.எல்லாம் மாமனார் வீட்டு சீர் தானே? #யார் கிட்டே?



================



12 சொந்த சம்சாரம் ஏதோ கோப்த்துல பாத்திரத்தைப்போட்டு உடைச்சா உடனே மாமியார் வீட்டுக்குப்போய் நஷ்ட ஈடு வாங்கிக்கனும்


==============


13 காதலி யுடன் எப்போதும் டச் விடாம வெச்சிருந்தா டச்சுக்காரி ஆகிடுமோ?


==============



14 சொந்தத்துல பொண்ணு கட்னா சொந்த சம்சாரம்.புது இடத்திள் கட்னா சாதா சம்சாரம்



===============


15 
கட்டப்ஞ்சாயத்து பண்ற லேடி என்ன தான் வடிவா இருந்தாலும் அவங்களை "செம கட்டை பஞ்சாயத்துத்தலைவி"னு சொல்லிட முடியாது


=================


16 அன்புள்ள மோடி அரசுக்கு,கண்டபடி விலைவாசியை ஏத்தி விட்டுட்டீங்க.ஆடித்தள்ளுபடி ஏதாவது உண்டா?



================



17  சம்சாரத்துடன் பீச் க்குப்போனா சுண்டல் நாம வாங்கனும்.கோயிலுக்குப்போனா அந்த செலவும் இல்லை


================


18 உன் வாழ்க்கையில் பிரச்சனையே வரவில்லை எனில்.


 1நீ தவறானபாதையில் போகிறாய்


 2 நீ இன்னும் செயல்படவே இல்லை #2ல்1


===============


19 திருமணமான ஆணாக இருந்தும் உங்க வீட்ல சண்டை சச்சரவு எதுவும் வரவில்லை எனில் அன்று சம்பள நாள் என்பதை அறிக!


=================


20 தியேட்டர் கேன்ட்டீன் ல ு கட்லெட் வாங்குனா 1 ரூபா பிளாஸ்டிக் கப்,ஸ்பூன் 2 ஐயும் நைசா பாக்கெட் ல போட்டு வீட்டுக்கு கொண்டாந்துடுவான்தமிழன்


====================


===============

0 comments: