1. டியர்.நீங்க விஜய் ரசிகரா?
ஆமா.எப்டி தெரியும்?
எங்க காதலை நீங்கதான் காப்பாத்தனும்னு எங்கம்மாவுக்கு லெட்டர் போட்டீங்களாமே?
================
2 டியர்.தேசிய மொழி ஆகப்போகும் ஹிந்தி எழுதவோ படிக்கவோ தெரியாதா?
ஷேம் ஷேம்
தேசிய விலங்கு புலிக்குக்கூடத்தான் எழுதவோபடிக்கவோ தெரியாது
================
3 சார்.மோடிக்கு எழுதுன லெட்டரை ரெஜிஸ்ட்டர் போஸ்ட் பன்னாம ஆர்டினரி போஸ்ட் ல ஏன் அனுப்பினீங்க?
நான் தான் ரொம்ப சிம்ப்பிள் மேன்் ஆச்சே?
===============
4 சார்.இன்ட்டர்வ்யூ அட்டென்ட் பண்ண அடுத்த மாசம் நீங்க டெல்லி போகனும்.
சார்.இந்த மாசமே போய்ட்டு வந்துடறேனே.ரயில் டிக்கெட்ரேட் வேற ஏறுது
=================
5 ரயிலில் எதிர் சீட் பிகரிடம்
மிஸ்! இப்போ வாங்குன தயிர் வடை நல்லாருக்கா?
ம்,தரமாட்டேன்.
நான் வாங்கறதுக்காக கேட்டேன்மா.
=================
6 சார்.கதைப்படி படம் பூரா ஜெயில் லயே ஷூட்டிங்.
ஓ! அப்போ படத்துல கதை இருக்குன்றீங்க்ளா?
==================
7 சார்.ஹீரோ ஏன் மூர்ச்சை ஆகிட்டாரு?
படத்துக்கு சம்பளமா.25,கோடி ரூபாய்க்குப்பதிலா அந்த மதிப்புக்கு வெறும் கத்தியாக்குடுத்துட்டாங்களாம்
=============
8 டாக்டர் தினமும் வாக்கிங் போக சொன்னீங்க.
அதனால வீட்டு முற்றத்துலயே டெய்லி 2 ரவுன்ட் போறேன்.
பத்தாது மேடம்.இடுப்பு 4 ரவுன்ட் போட்டுடும்
=========================
9 டாக்டர்.நாய்க்கு சாக்லெட் குடுத்தா உடம்புக்கு சேராதா?
அது மென்னு சாப்டுச்சுன்னா அதனோட உடம்பு ல போய் சேர்ந்துடும்
=======================
10 இண்டர்வ்யூவில்
உங்க கோல் என்ன?
உலகக்கால்பந்து போட்டி ல எந்த எந்த அணி எத்தனை கோல் போடுது னு விடிய விடிய டிவி பார்ப்பதே இப்போதைய கோல்
======================
11 உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் ல பயங்கர ஆர்வம் உண்டாமே? என்னென்னெ கேம் ஆடுவீங்க?
எதும் ஆட மாட்டேன்.ஆனா TVல எந்த கேம் மேட்ச் நடந்தாலும் பாப்பேன்
======================
12 அடுத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடுவது எனக்குப்பிடிக்காது.
ஓ.ஓக்கே மிஸ்.பை த பை உங்க ஹேர்ஸ்டைல் டாப்
=======================
13 சார்.சேலை ல ரன்னிங் பிளவுஸ் வேண்டாம்.தனி பிட் தான் வேணும்.
ஏன் மேடம்?
திடீர்னு ஓடிட்டா நான் முதல் மரியாதை ராதா ஆகிடுவேனே?
=======================
14 மிஸ்! எப்பவும் வட்டப்பொட்டேதான் வைப்பீங்களா?
5 வருசமா பஸ்ல வர்றிங்க.நெத்தி யை மட்டும் தான் பார்த்தீங்களா?,தத்தி
=====================
15 ஆண்ட்டி க்கு 2 சுழி ன்னா?3 சுழி ண்ணா?
ஆண்ட்ரியா மாதிரி இருந்தா 3,சுழி.
ஆன்ட்ராய்டுபோன் மாதிரி
ஸ்லிம்மா இருந்தா 2 சுழி # அறிவோம் இலக்கணம்
=====================
16 சார்!உங்க சிம்ப்ளிசிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்
தாங்க்ஸ்.ஷூட்டிங்கை கல்கத்தா ல வெச்சுக்கலாம்.லோக்கல் ல வேணாம்
==============
17 பென் குயின் - சிறுகுறிப்பு வரைக!
ஒவ்வொரு பெண்ணும் அவளை காதலிக்கும் ஆணின் கண்களுக்கு க்யூன் தான்
======================
18 டியர்.இந்த ஊர் ல யே நீ தான் நெ 1 அழகி னு சொன்னீங்க.இப்போ அந்த பட்டத்தை ரிட்டன் வாங்கிட்டீங்க்ளே ஏன்?
இன்னைக்கு புது அழகியை பாத்தேன்
=======================
19 முதல் இரவில் கணவன் = டியர்.நீ தூங்கு.நான் புட் பால் மேட்ச் பார்க்கறேன்.எந்த டீமாவது கோல் போட்டா மூடு வந்து எழுப்பறேன்
========================
20 இன்ஸ்பெக்டர்.கண்ட கண்ட நாய் எல்லாம் கில்மா மெசேஜ் அனுப்பறானுங்க
.
மேடம்.மரியாதையா பேசுங்க.
=================================
3 comments:
கடைசியில் இன்ஸ்பெக்டர் பாக்கெட்லயே கை வச்சிட்டீங்க. இளங்கன்று பயமறியாதுண்றது சரியாத்தான் இருக்கு !
எல்லாம் அருமை...
ஹாஹாஅஹாஅ...செமங்க
Post a Comment