Tuesday, July 01, 2014

குஷ்பூ போனார் நமீதா வந்தார் டும் டும் டும்

1  ஜெயிலுக்குள்ளே தூக்கிபோட்டாலும் நானு (உள்ளே) வந்தாச்சு னு பஞ்ச் டயலாக் பேசுபவன் தான்யா தமிழன்


====================


2 இன்று உலக தந்தையர் தினம்.நாம் அனைவரும் அப்பா ஆக இன்றே பாடுபடுவோம் #,சன்டேன்னா 2 ( 15 6 14 )


==================


3 அன்பே! நான் எந்தக்கேள்வி கேட்டாலும் உப்பு சப்பில்லாத பதில் தருகிறாய்! பசிக்குது ஏதாவது செய் என்றால் உப்புமாவுடன் வருகிறாய் # ரொம்ப தப்புமா


===================


4 எல்லோராலும் கொண்டாடப்படுபவர் அம்மா.கொண்டாடப்பட வேண்டியவர் அப்பா.அல்லும் பகலும் நமக்காக உழைத்து நம் நலனுக்கு வேண்டியவர் அப்பா


===============


5 என் உள்ளங்கையைப்பிடி என்றால் அதைப்பிடிக்காமல் ஏன் அடம் பிடிக்கிறாய்?


=================


6 பூ இருந்த அல்லி = பூவிருந்தவல்லி = பூந்தமல்லி =பூனமல்லி =1# சென்னை


===============



7 பெனால்டி கோல் = கோல்மால்


=============


8 பென்ஹர்,பென்சில் ,பெண் சிங்கம் இந்தப்படங்களை எல்லாம் பென் டிரைவ் ல ஸ்டோர் பண்ணி தான் பாக்கனும்னு நினைப்பதும் ஒரு மூட நம்பிக்கையே"



==================


9  சிம்ரன் டபுள் ஆக்ட் ல நடிச்சா அது டூயல் சிம் ரன் படம்னு சொல்லிக்கலாம்


===============


10  புது மணத்தம்பதி பைக் ல போகும்போது பொண்ணு மாப்ளை இடுப்புல கை கோர்த்துட்டுப்போகுது.சரி.அந்தப்பையனுக்கு கூச்சமா இருக்காதா?# இன்றைய கவலை


=================


11 வில்லுல நயன் தாராவை அதன் இயக்குநர் பிரபு தேவா கரெக்ட்டட்.தலைவா ல அமலாபாலை இயக்குநர் விஜய் கரெக்டட் #,நீதி = விஜய் ராசியான ஹீரோ்


===============


12 சர்ட் தந்த காதலி "அளவு சரியா இருந்துச்சா?"னு கேட்டுச்சு.நானும் பதிலுக்கு சேலை கிfட் குடுத்து அளவு சரியா? னு கேட்டுட்டேன்.#,யாரு கிட்டே?


=================


13 நொறுக்குத்தீனி மட்டும் தினம் 1/2 கிலோ தின்பதால் நந்தினி நீ நந் தீனி!


===================


14  சூரியன் அருகே இருந்தால் பூ வாடிடும்,அதனால் சக மலர் தாமரையுடன் சேர்ந்து விட குஷ்பூ  முடிவு # கற்ப்னை


====================


15  தாயம் விழுந்தாத்தான் பரம பதத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்க முடியும் , ஆதாயம் கிடைச்சாத்தான்  யாரும் தொடர்ந்து கூட இருப்பாங்க # குஷ்பானந்தா



==========================


16 சூரியன் அருகே இருந்தால் பூ வாடிடும்,அதனால் சக மலர் தாமரையுடன் சேர்ந்து விட குஷ்பூ  முடிவு # கற்ப்னை



================


17 பழகப்பழக அமலா பாலும் புளிக்கும்


==================


18 உடன் பிறப்பே! கவலைப்படேல்.குஷ்பூ போனால் என்ன?நம் கை வசம் நமீதா இருக்கிறார்.அவரை களம் இறக்குவோம். # பெரிதினும் பெரிது கேள்


==============


19 கழகத்தை விட்டு லாக் அவுட் ஆன குஷ்பூ வுக்கு "ஜாக்பாட்"அடிக்குமா? காத்திருப்போம்.எதிர்பார்த்திருப்போம்


==================



20   உனக்கு பல வித்தைகள் தெரியும் எனில் பலரும் உன்னை மதிப்பர்.ஒரே ஒரு வித்யா தான் தெரியும் எனில் வித்யா வின் அம்மா உன்னை மதிப்பார்


===================

0 comments: