1.
அரிமா நம்பி.
அரிமா நம்பி.
விக்ரம் பிரபு நடிக்கும் அரிமா நம்பி படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு
முடிவடைந்தது. கும்கி படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த விக்ரம்
பிரபு, தனது முதல்பட நடிப்பிலேயே, திரையுலகின் டாப் ஹீரோக்கள் வரிசையில்
இடம் பிடித்து விட்டார். விக்ரம் பிரபு ஒரே சமயத்தில் இவன் வேற மாதிரி,
சிகரம் தொடு, அரிமா நம்பி ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வளர்ந்து வரும் படம் அரிமா நம்பி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இப்படத்தின் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக தனது குருவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மெருகேற்றியுள்ளார். படத்திற்கு ட்ரம்ஸ் சிவமணி முதன்முறையாக இசையமைத்து வருகிறார். கடந்த மாதம் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
சென்னை,
''தாய்லாந்து காடுகளில், உயிர் பணயம் வைத்து படப்பிடிப்பு நடத்தினோம் என்று அரிமா நம்பி படத்தின் டைரக்டர் ஆனந்த் சங்கர் கூறினார்.
'அரிமா நம்பி'
'கூலிக்காரன்,' 'காக்க காக்க,' 'கந்தசாமி' போன்ற பிரமாண்டமான படங்களை தயாரித்த எஸ்.தாணு விக்ரம் பிரபுவை வைத்து, 'அரிமா நம்பி' என்ற புதிய படத்தை பல கோடி ரூபாய் செலவில் தயாரித்து இருக்கிறார். விக்ரம் பிரபு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி டைரக்டராக இருந்த ஆனந்த் சங்கர் டைரக்டு செய்து இருக்கிறார்.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை தாய்லாந்தில் உள்ள ஆள் அரவம் அற்ற காடுகளில், 5 நாட்கள் உயிர் பணயம் வைத்து படமாக்கி திரும்பியிருக்கிறார்கள். அதுபற்றி 'தினத்தந்தி' நிருபரிடம் டைரக்டர் ஆனந்த் சங்கர் கூறியதாவது:-
அபூர்வ அருவி
''தாய்லாந்து அருகே அடர்ந்த காட்டில், ஒரு அபூர்வமான அருவி இருப்பது பற்றி கேள்விப்பட்டேன். ரம்யமான சூழ்நிலையில் அந்த அருவி விழுவது போலவும், அந்த இடம் முழுவதும் ஸ்படிக கற்கள் இருப்பதால், தண்ணீர் நீல நிறத்தில் இருப்பது போலவும் இணையதளம் மூலம் அறிந்தேன். 'அரிமா நம்பி' படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை அங்கே படமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன்.
திட்டமிட்டபடி, கதாநாயகன் விக்ரம் பிரபு, கதாநாயகி ப்ரியா ஆனந்த் உள்பட படப்பிடிப்பு குழுவினர் 120 பேர்களுடன் தாய்லாந்து சென்றோம். 9 மணி நேர கார் பயணத்துக்குப்பின் காட்டுப்பகுதியை அடைந்தோம். அதற்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாது. அங்கிருந்து 5 கிலோ மீட்டர் நடந்தே போனோம்.
விஷ பாம்புகள்
அது, ஆள் நடமாட்டம் இல்லாத உயரமான மலைப்பகுதி. நீரோடைகளையும், பாறைகளையும் கொண்ட கரடு முரடான பாதை. கேமரா, ஜெனரேட்டர் உள்பட படப்பிடிப்பு கருவிகள் அனைத்தையும் தோளில் சுமந்தபடி நடந்தோம். வழிநெடுக, ''இங்கே கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உண்டு. ஜாக்கிரதை'' என்று வனத்துறையினரால் எழுதப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பயப்படுகிற மாதிரி எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
''இதயம்...என் இதயம்...உன்னிடத்தில் வந்ததென்ன...'' என்ற பாடல் காட்சியை அங்கே 5 நாட்கள் படமாக்கினோம். தினமும் அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்புக்கு புறப்பட்டால், முதல் காட்சியை படமாக்கும்போது 9 மணி ஆகிவிடும். மாலை 3 மணிக்கு மேல் சூரிய ஒளி இருக்காது. அதனால் மாலை 3 மணிக்கு படப்பிடிப்பை முடித்துக் கொள்வோம்.
படப்பிடிப்பு கருவிகள் அனைத்தையும் மூட்டை கட்டி பாதுகாப்பாக அங்கேயே வைத்து விட்டு நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்புவோம். மறுநாள் அங்கு போய் படப்பிடிப்பை தொடர்வோம். இப்படியே 5 நாட்கள் அந்த அருவியிலும், மலைப்பகுதியிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு பத்திரமாக திரும்பினோம்.''
இவ்வாறு டைரக்டர் ஆனந்த சங்கர் கூறினார்.
''விக்ரம் பிரபு நடித்து வெளிவரும் 3-வது படம் இது. மொத்தம் 400 பிரிண்ட்டுகள் போடப்படுகின்றன. உலகம் முழுவதும் ஒரேநாளில் படம் திரைக்கு வரும்'' என்று தயாரிப்பாளர் எஸ்.தாணு தெரிவித்தார்.
அரிமா நம்பி - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 07/blog-post_5595.html

http://www.adrasaka.com/2014/
2 இனி ஒரு விதி செய்வோம்'
5 Lekar Hum Deewana Dil-Film: Lekar Hum Deewana Dil
Director: Arif Ali Cast: Armaan Jain, Deeksha Seth Certification: U/A Rating: 1 1/2
When the film ends, your first reaction is to take the lead pair on your knees and spank them hard on their finely honed bottoms. Because no other response justifies the juvenile behavior you've witnessed in the last two hours. Perhaps it would be more appropriate to deal this punishment to the writers and the director of the film. Oh, just line them all up and we'll go through them one by one.
The characters of Dinesh aka Dino and Karishma aka K (played by debutants Armaan Jain and Deeksha Seth) are cloyingly silly. They figure, over a lot of beer, that they are friends who are perfect for each other. They run away to escape parental pressures and arranged marriages, in a bid to prove they are smarter than what their families make them out to be. The story then proceeds to prove the opposite.
The first half is dominated by their journey from their protected homes in Mumbai to a Naxal camp in Dantewada, and the disintegration of their runaway marriage along the way. There is a germ of an idea in showing how their grand plans fall apart as reality sets in the relationship, and they end up hating each other and return home. But it is shallowly executed.
The dialogue is abysmal, peppered with random acronyms - 'apni taqdeer apne hath' is atah.com, and a bad situation is blunder.com. Stuff like this cannot be passed off as funny or cool. Every time there is a potential conflict situation, a joke is made about it. It diffuses the drama out of the story, and you are left with a half baked plot that refuses to engage you with itself or its characters.
There are too many songs with too little diversity in the music on display, a problem that even A R Rahman's music cannot solve. An item song in the Naxal camp is the nadir of what the filmmakers have reduced their film to.
The second half is a predictable sequence of events where they both realise that they actually are in love. In a film like this, you know within the first fifteen minutes what you're setup for - a separation and a reconciliation. That's the one line story for Lekar Hum Deewana Dil. What can elevate this idea is the treatment. As an example, take another film with the exact pitch, but which was miles ahead in its making - Shaad Ali's Saathiya. It had characters that were young but we could relate to, situations that seemed like something we could go through, and performances that were brilliantly extracted by the director. Failing on all three fronts, Lekar Hum... tries too hard to be funny and cool and romantic. It fails because there is no originality in the scenes that build up the story, with a screenplay as cliched as they come.
Deeksha Seth shows some spark, but it requires a better film than this to judge her. Both she and Armaan are undone by some poor writing and direction, and that is indeed unfortunate. While all's well that end's well for their characters, we would be hard pressed to say the same for the film itself.
6
Badges of Fury (2013) ("Bu er shen tan" (original title)) ( eastern light )
In just 3 days, three cases of Smiling Murder shock Hong Kong. The young detective Wang Bu'er and his buddy Huang Feihong embark on an investigation full of excitement and unexpected events.
Badges Of Fury, a crime thriller featuring one hell of a martial arts trio with Jet Li (needs no introduction), Collin Chou (The Matrix Reloaded, Flashpoint) and Wu Jing (SPL / Kill Zone) in the lead roles. When a spate of eerie murders erupts across HK two troublemaking cops are assigned to the case. Young maverick WANG and grizzled vet HUANG who is fed up with his reckless younger partner always landing them in hot water. Reaching a dead end after discovering all the victims were former boyfriends of aspiring starlet LIU, the detectives must play a deadly game. One of them must go undercover as Liu's lover to lure the killer out. Li, Chou and Wu are three of the finest screen fighters in the world and with Kung Fu Hustle and Crouching Tiger vet Po Chu Chui in the producer's chair here's betting they're put to good use
thanx - dinamani , dinamalar , google
0 comments:
Post a Comment