Tuesday, July 08, 2014

பூக்கடை சரோஜா வின் இலக்கணப்பிழை பாகம் 2 - சினிமா விமர்சனம் 18 +

கோடம்பாக்கத்துக்கு  இது   பாகம் 2 சீசன் . ஆனானப்பட்ட கமல் ல இருந்து  ஆளான தாமரை ஷோபனா வரை ஆல்ரெடி  ஹிட் ஆன படம்னா அதனோட 2 வது பாகத்துல நடிப்பது தான் ஃபேஷன் . அந்த வரிசைல    கள்ளக்காதல் ஸ்பெஷல் கதையான  இலக்கணப்பிழை படம் சி செண்ட்டர் ரசிகர்களின்  ஏகோபித்த  வரவேற்பைத்தொடர்ந்து  கல்லா கட்ட ஆசைப்பட்ட தயாரிப்பாளர் அதன்  2 ம் பாகத்த எடுத்திருக்காங்க.


 இந்த  உலகப்படத்தோட கதை என்னான்னு பார்ப்போம் . 

ஓப்பனிங் ஷாட்ல  ஹீரோயின் சின்னப்பசங்களோட ஐஸ் நெம்பர் 1 விளையாடுது . இது மாதிரி காட்னாத்தான்  ஹீரோயின் ஒண்ணும்  தெரியாத  சுப்பி , திறக்காத  புது மை டப்பினு ஆடியன்ஸ் நினைச்சுக்குவாங்க . அடுத்த ஷாட்ல யே  வாய்க்கா மேட்டுல பச்சைக்கலர் பாவாடை கட்டிக்கிட்டு  குளிக்குது . ஏன்னா  இது ஒரு பரிசுத்த மான பொண்ணாம். மலையாளத்துலயும் சரி , எல்லா மொழில யும் சரி  இந்த மாதிரி  சீன் படத்துல   ஹீரோயின்  ஓப்பனிங் ஷாட்ல   குளிப்பாங்க . 


என்னடா  இவன் கதையைச்சொல்லாம  சீனைச்சொல்லிட்டு இருக்கானே? -னு நினைப்பவங்களுக்கு  இதுல எல்லாம் ஏது கதை ? 


ஹீரோயினுக்கு  அவங்க  வீட்லயே  கூடவே  இருக்கும் மாமா பையனை  பிடிக்கலை . ஆள் கரிச்சட்டி மண்டையனாட்டம்   இருக்கானாம் . 

 குளிச்ட்டு வரப்பு மேட்டுல நடந்து  போகும்போது   கேவலமான  , பக்கிரி மாதிரி  இருக்கும்  ஹீரோவைப்பார்த்து  கெக்கே பிக்கேனு சிரிக்குது . அவனும் இந்த  டொக்கு  ஃபிகரைப்பார்த்து  சிரிக்கான் . 2 பேரும் தெர்ய்வீகக்காதலை வாய்க்கா மேடு , வயல்காட்டு சந்து  பொந்து ல  அரங்கேற்றம் பண்றாங்க  . 


 என்னமோ  விஜய் -ன் கத்தி   டீசர் , சூர்யா வின் அஞ்சான்  டீசர்  விடற மாதிரி  பில்டப் எல்லாம்  கொடுத்த்து  படத்தோட  கில்மா சீன்  இடைவேளை அப்போ வருது. 


எதிர் பாராத விதமா  2 பேரும்  தப்பு பண்ணிடறாங்க. மேட்டர்  முடிஞ்சதும்  ஹீரோ   அவரு சொந்த  ஊரு  கிளம்பறார்.


இடைவேளை



இடைவேலை( ளை)க்குப்பின் படம்  ஒரே  சோக மயம்.  பாப்பா மாசம் ஆகிடுது . 3 மாசம் வரைக்கும் அந்த பன்னாடை கிட்டே  இருந்து எந்த தகவலும் வர்லை . ஹீரோயின் அம்மா  தற்கொலை பண்ணிக்குது . 


 ஹீரோயின் நைசா  அவ மாமா பைய  கிட்டே என்னை கட்டிக்கிடறியா?னுகேட்குது .  குழந்தைக்கு இனிஷியல்  பிரச்சனை வந்துடக்கூடாதேனு 

 அந்த தத்தியும்  சரிங்கறான். தியாகமாம். அடங்கொய்யால .


இவங்க  2 பேருக்கும்  எப்போ  சீன் வரும்னு பெஞ்ச் ரசிகர்கள் காத்துக்கிட்டு இருக்கும்போது   அந்த மாமா பையனுக்கு குளிர் ஜூரம் வருது . காய்ச்சல் வந்தா  டாக்டர்ட்ட கூட்டிட்டுப்-போக வேண்டியதுதானே? அந்த ஹீரோயின்  வீட்டுக்கதவை தாழ் போட்டுட்டு  அவன் கை கால் எல்லாம் தேய்ச்சு விட்டு   சூடேத்துது   இதுல ஆடியன்ஸ் லைட்டா  காட் ஆகறாங்க


 அடுத்து  அருவி தண்ணீர் பாயறதைக்காட்றாங்க  , சிம்பாலிக் ஷாட்டாம் . 


 இப்போ மாமா பையனும்  மேட்டரை முடிச்சுட்டாம் 


இப்போ தான் திரைக்கதைல  திருப்பம் . ஓடிப்போன  ஹீரோ  ரிட்டர்ன் வர்றான் சொர்ணமுகி ஆர் பார்த்திபன் மாதிரி . 


இப்போ  ஹீரோயி ன் யாருக்குச்சொந்தம் ,  முத  முதலா  நிலா வில் கால் , கை  எல்லாம் வெச்ச ஆர்ம்ஸ்ட்ராங்க்குக்கா?  2 வது  முறை கை வெச்ச  கரிச்சட்டி மண்டையனுக்கா? 


  விபரம் அறிய வெள்ளித்திரையில் காண்க 



 சபாஷ் . சி பி திருந்திட்டான் .  பட சஸ்பென்சை காப்பாத்திட்டான்னு யாரும் நினைக்காதீங்க . இதுக்கு மேல சீன் இருக்காதுன்னு  தமிழனுக்கு  தெரியும் . அதனால  அந்த  சீனோட  கிளம்பியாச்சு





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 போஸ்டர்  டிசைன்  சூப்பர் . ஹீரோயின்  செலக்சன் பரவால்லை 




இயக்குநரிடம் சில கேள்விகள் 


முதல் பாகமான  இலக்கணப்பிழை ல  கள்ளக்காதல் மேட்டர் இருந்தது டைட்டிலுக்கு மேட்ச் ஆச்சு. இதுல 2 மே நேர்மையான காதல்  தானே?  காதலனுக்கு  ஒரு வாட்டி , மாமா பையனுக்கு  ஒரு வாட்டி  உடல் தானம் பண்றா. இதுல  என்ன இலக்கணப்பிழை? 



2  ஹீரோயி  பேரு சரோஜா . ஆனா அவ  எப்போ  பூக்க்டை சரோஜா ஆனா? அவளும் சரி , ஊர்ல யும் சரி  யாருமே   பூக்கடை வைக்கலை . சரோஜா வைத்தா  2 பேரு  வெச்சிருந்தாங்க . டைட்டிலில் பூக்கடை எதுக்கு? 



மனம் கவர்ந்த வசனங்கள்

1  chee

2 mmmm


3  eai

4 aah



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


 இந்த மாதிரி படத்துக்கு கான்செண்ட்ரேஷன்  ரொம்ப  முக்கியம்  அதனால ட்வீட்ஸ்  போட  முடியல 






எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 20





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  1  /  5
  







சி பி கமெண்ட்-பூக்கடை சரோஜா வின் இலக்கணப்பிழை பாகம் 2 = பாடாவதிப்படம்.வேஸ்ட். ஒரே சோகம். ரேட்டிங் = 1 / 5 ( 5 சீன் எதிர்பார்த்தேன்.1 தான்)