1. சுவாமி! சித்தர்னா என்ன ?
சாப்பிடாம இருப்பாங்க.
ஓஹோ.அப்போ எழுத்து சித்தர் னா எதுவும் எழுத மாட்டாங்களா?
===============
2 இந்த தாயத்தை உங்க இடுப்புல கட்டிட்டா எந்த மோகினிப்பேயும் உங்களை அண்டாது.
ஓஹோ.மோகினி அடிக்கடி அண்டனும்னா தாயத்தை எங்கே கட்டனும்?
==================
3 ஏய் மிஸ்டர்.எதுக்காக என் இடுப்பையே வெறிச்சு வெறிச்சு பார்க்கறே?
இனி என் முகத்துலயே விழிக்காதேனு சொன்னியே?
====================
4 சார்.பெங்களூர் டேஸ் மாதிரி ஒரு படம் தமிழ் ல பண்ண முடியுமா?
ம்.ஆனா டைட்டில் மட்டும் பெங்களூர் நைட்ஸ் னு வெச்சுடனும்
================
5 ஏண்டா இன்னைக்கு குளிக்கல?
இன்னைக்கு ஸ்கூல் லீவ் ஆச்சே?
=================
6 ஜட்ஜ் =,கவுரவக்கொலை செஞ்சியா?
கைதி= லோக்கல் சேனல்ல தினமும் கவுரவம் படத்தை திருப்பி திருப்பி ஒளிபரப்பினாங்க.ஓனரை சதக்
==================
7 மிளகு 2 கிலோ வாங்கிட்டு பணம் தராம ஏம்மா தகராறு பண்றே?
கடுகு மிளகு எல்லாம் சின்னதா இருக்கு.ரேட் மட்டும் இவ்ளவ் பெருசா இருக்கே ?
=================
8 ஆன்லைன் ஷாப்பிங்னா பயமா?
ச்சே ச்சே.ஆண் 10 நிமிசத்தில் முடிச்சுடுவாங்க.பெண் தான் 1 மணி நேரம் பண்ணும்
=================
9 ரோஸ் மில்க் வேணுமா? டியர்
ம்.லைட் ரோஸ் மில்க் 2 லிட்டர்.டார்க் ரோஸ் மில்க் 1 லிட்டர்
=================
10 சார்.உங்க நாவல்் முடிவை ஒருமாதிரியா முன்னாடியே யூகிச்சுட்டேன்.
:))" எப்டி?
கடைசி 4 பக்கத்த முதல்லியே படிச்ட்டேன்
==================
11 அத்தான் என் கை மணம் எப்படி இருக்கு?
நெய் ஜாடிக்குள்ளே கை விட்டு எடுத்தா வாசமாத்தாண்டி இருக்கும்
=================
12 சிஷ்யா! கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் குடி இருக்கும்.
குருவே ! அப்போ வாடகை யார் தருவா? கோபமா?குணமா?
===============
13 பிகர் க்கு சின்ன ர வருமா? பெரிய ற வருமா?
சின்ன பிகர் க்கு சின்ன ர பெரிய பிகருக்கு பெரிய ற
==================
14 டியர்.வெட்கத்தைக்கேட்டால் என்ன தருவாய்?
வெட்கம் னா என்னன்னு சொன்னா டக்னு எடுத்துக்குடுத்துடுவேன்
===============
15 டியர்.உங்க அம்மா என்னை எப்டி எல்லாம் திட்னாங்க தெரியுமா?
எதுவும் சொல்லாதே.எடுத்துக்குடுத்ததே நான் தான்
===================
16 டியர்.நீ லூசுன்னு உன் வீட்டுக்கு தெரியுமா தெரியாதா."?
உன்னை மேரேஜ் பன்றவரை தெரியாது.
=================
17 Dr,டெய்லி ஜிம் க்கு போறேன்.ஆனா பாடி ல எந்த மாற்றமும் இல்லையே?
சும்மானாச்சுக்கும் பேருக்கு போய் ஸ்டேட்டஸ் போட்டா பத்தாது.to do exercise
=================
18 டியர்.என் 5 அடி கூந்தல் அழகு எப்டி?
தேங்காய் எண்ணெய் வாங்கிக்கிடுத்தே நான் ஆண்டி ஆகி போண்டி ஆகிடுவேன்.பாப் கட்டிங் பண்ணிக்கோ
==================
19 சார்.உங்களை வம்பிழுத்தும் ஏன் கண்டுக்கலை?
முன்னாள் மச்சினி னு பார்க்கறேன்
================
20 முதல் இரவில் மிசஸ் கானாப்ரபா = டியர்.பெட்ரூம்க்கு வழி எது?
கானாப்ரபா = நான் ஒரு க்ளூ தரேன்.அதை வெச்சு கண்டுபிடிச்சு போய்க்கோ
=========================

0 comments:
Post a Comment