Wednesday, June 18, 2014

லிங்கா - ரஜினி பஞ்ச் டயலாக்ஸ்

1.அன்பே லாவண்யா ! வெள்ளிக்கிழமை ரெகுலராக நீ கட்டி வருவது தாவணியா? # சும்மா ஒரு லாவணி


=====================

2 பஸ் பயணத்தில் ஒரு கையில் செல்போன் ,மறு கையில் நாவல் (டவர் கிடைக்காத ஏரியாவில்) என டபுள் ட்யூட்டி பார்ப்பான் இன்ட்டர் நெட் தமிழன்


===================


3 திவ்ய தர்ஷினிக்கு கல்யாணம் நடந்தா மாப்ளைக்கு திவ்ய தரிசனம் தினம் தினம்


=====================


4 பத்தமடை போய் வந்த பின் பாரிஜாதப்பூவே! நீ எனக்கு பாய் பிரண்டே!


=====================


5 அன்பே! 3 வேளையும் புல் கட்டு கட்டுவதால் நீ எப்போதும் வளர்் பிறை! பாத்திரம் துலக்கி பல் தேய்க்கும் பொழுதுகளில் மட்டும் தேய் பிறை!


=====================



6 ராசி பலனைப்படிக்கும்போதே தனக்கு சாதகமாய் ஏதாவது ராணி பலன் போட்டிருக்கா?னு ஒரு கிளான்ஸ் பாத்துக்குWON தமிழன் #,அன்பே ரோசி டேக் இட் ஈசி



===========================



7 ஆமாம் . சட்டம் ஜெயித்தது = LAW WON YAA ( லா வன் யா)


====================



8 ஏர்செல் பில்லை ஆன் லைன் ல கட்டுனா 100 ரூபாய்க்கு பரிசுக்கூப்பன் தர்றாங்களாம்.பில்லில் 100 ரூபா கழிச்சு மீதியை கட்டிட்டேன்.யார் கிட்டே?



=====================




9 மாசம் கூடி மாங்கு மாங்குனு கடலை போட்டுட்டு அதுக்கு பில் வந்தா மென்டல் டார்ச்சர் பன்றாங்கனு செல்ph் கம்பெனி பேர்ல கேஸ் கொடுப்பவன்தான்யாநாம



=======================




10 முதல் மரியாதை ல ராதா வை ரசிச்ச அதே கண்ணால ராதா மகள்கள் கார்த்திகா ,துளசியை யும் எந்த சங்கோஜமும் இல்லாம ரசிப்பவன் தான் தமிழன்



====================


11 குல்லா போடற எல்லோரும் குமாஸ்தா ஆகிட முடியாது. குர்தா போட்ட எல்லோரும் மோடி ஆகிட முடியாது



=====================



12  யாராவது உணர்ச்சி வசப்பட்டு " ரெய்னாடா!' என ஆச்சரியப்பட்டாக்கூட RAINனாடா? னு புரிஞ்சிக்கிட்டு நோ மழை.ஒன்லி வெயில் என கலாய்ப்பான் 



=======================


13 ஏதாவது குறும்பு பண்ணவா? என்றேன். ஏ தா வது குறும்பு பண்ண வா! என்றாள்!



====================


14 ஒரு கண்ணு மட்டும் தெரியற மாதிரி டிபி வைப்பவர்கள் ஷங்கர் ரசிகர்கள் போல #,ஐ



====================


15 காதலி சம்மதித்தால் உயிர் கொடுப்பான் காதலன் வயிற்றில் 


====================


16 மீனம்மா (mee namma ) ங்கறதை எனக்கு ,நம்ம னு அர்த்தத்துல படிச்சுட்டேன்



====================


17 ரஜினியின் புதுப்படம் லிங்கா! புதுப்பொலிவுடன் வர்றார் யங்கா! # ப்ரமோ ஐடியா


====================



18 பிரிட்ஜில் போய் உக்காந்து ஒளிஞ்சு விளையாடலாமா? என்றேன். எதுக்கு? குளிருமே? என்றாள் குளிருச்சுன்னா என்னை கட்டிக்குவியே என்றேன்



====================



19 கண்ணா! புரூஸ்லி ,ஜெட்லி அடி எல்லாம் ஜூஜூபிம்மா! இந்த லி(ங்கா) கிட்டே அடி வாங்குனா நீ குழந்தையா இருந்தப்ப குடிச்ச ங்கா எல்லாம் வெளிலவரும்



=====================



20 பொதுவா நான் ஆதரவுக்கரம் நீட்டுவதில்லை.அப்படி யாருக்காவது நான் ஆதரவு தெரிவிச்சா "கை"மேல் பலன் # லிங்கா பஞ்ச்



=====================




0 comments: