1.அன்பே லாவண்யா ! வெள்ளிக்கிழமை ரெகுலராக நீ கட்டி வருவது தாவணியா? # சும்மா ஒரு லாவணி
=====================
2 பஸ் பயணத்தில் ஒரு கையில் செல்போன் ,மறு கையில் நாவல் (டவர் கிடைக்காத
ஏரியாவில்) என டபுள் ட்யூட்டி பார்ப்பான் இன்ட்டர் நெட் தமிழன்
===================
3 திவ்ய தர்ஷினிக்கு கல்யாணம் நடந்தா மாப்ளைக்கு திவ்ய தரிசனம் தினம் தினம்
=====================
4 பத்தமடை போய் வந்த பின் பாரிஜாதப்பூவே! நீ எனக்கு பாய் பிரண்டே!
=====================
5 அன்பே! 3 வேளையும் புல் கட்டு கட்டுவதால் நீ எப்போதும் வளர்் பிறை!
பாத்திரம் துலக்கி பல் தேய்க்கும் பொழுதுகளில் மட்டும் தேய் பிறை!
=====================
6 ராசி பலனைப்படிக்கும்போதே தனக்கு சாதகமாய் ஏதாவது ராணி பலன்
போட்டிருக்கா?னு ஒரு கிளான்ஸ் பாத்துக்குWON தமிழன் #,அன்பே ரோசி டேக் இட்
ஈசி
===========================
7 ஆமாம் . சட்டம் ஜெயித்தது = LAW WON YAA ( லா வன் யா)
====================
8 ஏர்செல் பில்லை ஆன் லைன் ல கட்டுனா 100 ரூபாய்க்கு பரிசுக்கூப்பன்
தர்றாங்களாம்.பில்லில் 100 ரூபா கழிச்சு மீதியை கட்டிட்டேன்.யார் கிட்டே?
=====================
9 மாசம் கூடி மாங்கு மாங்குனு கடலை போட்டுட்டு அதுக்கு பில் வந்தா மென்டல்
டார்ச்சர் பன்றாங்கனு செல்ph் கம்பெனி பேர்ல கேஸ் கொடுப்பவன்தான்யாநாம
=======================
10 முதல் மரியாதை ல ராதா வை ரசிச்ச அதே கண்ணால ராதா மகள்கள் கார்த்திகா ,துளசியை யும் எந்த சங்கோஜமும் இல்லாம ரசிப்பவன் தான் தமிழன்
====================
11 குல்லா போடற எல்லோரும் குமாஸ்தா ஆகிட முடியாது.
குர்தா போட்ட எல்லோரும் மோடி ஆகிட முடியாது
=====================
12 யாராவது உணர்ச்சி வசப்பட்டு " ரெய்னாடா!' என ஆச்சரியப்பட்டாக்கூட RAINனாடா?
னு புரிஞ்சிக்கிட்டு நோ மழை.ஒன்லி வெயில் என கலாய்ப்பான்
=======================
13 ஏதாவது குறும்பு பண்ணவா? என்றேன்.
ஏ தா வது குறும்பு பண்ண வா! என்றாள்!
====================
14 ஒரு கண்ணு மட்டும் தெரியற மாதிரி டிபி வைப்பவர்கள் ஷங்கர் ரசிகர்கள் போல #,ஐ
====================
15 காதலி சம்மதித்தால் உயிர் கொடுப்பான் காதலன் வயிற்றில்
====================
16 மீனம்மா (mee namma ) ங்கறதை எனக்கு ,நம்ம னு அர்த்தத்துல படிச்சுட்டேன்
====================
17 ரஜினியின் புதுப்படம் லிங்கா!
புதுப்பொலிவுடன் வர்றார் யங்கா!
# ப்ரமோ ஐடியா
====================
18 பிரிட்ஜில் போய் உக்காந்து ஒளிஞ்சு விளையாடலாமா? என்றேன்.
எதுக்கு? குளிருமே? என்றாள்
குளிருச்சுன்னா என்னை கட்டிக்குவியே என்றேன்
====================
19 கண்ணா! புரூஸ்லி ,ஜெட்லி அடி எல்லாம் ஜூஜூபிம்மா! இந்த லி(ங்கா) கிட்டே
அடி வாங்குனா நீ குழந்தையா இருந்தப்ப குடிச்ச ங்கா எல்லாம் வெளிலவரும்
=====================
20 பொதுவா நான் ஆதரவுக்கரம் நீட்டுவதில்லை.அப்படி யாருக்காவது நான் ஆதரவு தெரிவிச்சா "கை"மேல் பலன் # லிங்கா பஞ்ச்
=====================
0 comments:
Post a Comment