1.அன்பே! அயர்ன் பண்ணி ய புடவையைக்கட்டினாயா? கட்டி பின் அப்டியே அயர்ன் பண்ணிக்கிட்டியா? பிரமாதமாக இருக்கிறதே உன் காட் டன் சேலை
=====================
2 விஜய் மோடியை சந்திச்சதாலதான் பிஜேபி 250+ சீட் னு யாரும் இன்னும் கிளம்பலையா? # வருங்கால தமிழக முதல்வர் விஜய் பாறைகள்
=====================
3 நாம ஏதாவது ஜோக் சொல்லும்போது ச்சீ என வெட்கப்படும் எல்லாப்பெண்களும் சியர் கேர்ள்ஸே!
======================
4 உன் எதிரே நின்று பேசும் பிகர் அடிக்கடி தன் கழுத்தில் உள்ள தங்கச்செயினையோ ,டாலரையோ கடிச்ட்டே இருந்தா நீ ஏதோ கடிக்கறேனு அர்த்தம்
=====================
5 நான் என்ன எழுத வேண்டும் ? என்ன செய்ய வேண்டும்? என்பதை என் சம்சாரம் தான் தீர்மானிக்கும் # தமிழேண்டா
====================
6 அன்பே! நீயும் வெட்டி!நானும் வெட்டி! நாம் இருவரும் ஏன் செஞ்சுக்கக்கூடாது வெட்டிங்? (WEDDING)
=====================
7 டாடி! ஃபோன் வாங்கி 2 வருசம் ஆகியும் அதை குளிப்பாட்டவே இல்ல என சொல்லி பாப்பா தண்ணித்தொட்டியில் செல்லை அலசி விட்ட்டதால் இன்று வாக் க்ளிக் ஊ
====================
8 அழகர்-னா ஆத்துல இறங்குவதும் , அழகிரின்னா அரசியல்ல காமெடி பண்றதும் மதுரை ல சகஜம் தானே?
======================
9 சண்டமாருதம் பட போஸ்டர்ல சரத்குமார் நெத்தில எந்த திலகமும் இல்ல, அவர் எந்தப்புரட்சியும் செஞ்ச மாதிரி தெரியல.எதுக்கு புரட்சித்திலகம் பட்டம்?
=======================
10 ஊரில் உள்ள அனைத்து சித்ராக்களுக்கும் சித்ரா பவுர்ணமி தின வாழ்த்துகள்
=================
11 பொண்டாட்டினா கோபமா இருக்கும்போது உப்புமா கிளறுவதும் ,இலக்கிய ரைட்டர்னா ஏதாவது உளறுவதும் சகஜம் தானே?
======================
12 ஃபாரீன் தமிழ்ப்பொண்ணுங்க fbல தமிழில் ஸ்டேட்டஸ் போட்டா எல்லா பூர்வீகமும் தெரிஞ்சுக்கிட்டே உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமாம்பான் தமிழன்
=========================
13 சார்! நீங்க ட்விட்டர்லயே இல்லை. அப்புறம் எப்படி எல்லார் டைம்லைன்ம் தெரியுது? படிக்க முடியுது? நீங்களும் ஒரு ஃபேக் IDவெச்சிருக்கீங்களா?
=============
14 பொண்ணுங்களுக்கு DMஅனுப்பிட்டு பதில் வர்லைன்னா விடாம டைம் லைன்ல “ செக் மை DM “ அப்டினு இண்ட்ரோ கொடுப்பான் இண்டர்நெட்தமிழன்
===========================
15 பெங்களூர் ல ஒரு காதல் ஜோடி ட்வீட்டர்ஸ் , ரயில்ல பக்கம் பக்கம் அமர்ந்து தனித்தனி ட்வீட் போட்டுட்டு இருக்கு # தமிழேண்டா
=====================
16 கூந்தலில் பூ வைத்திருக்கும் அனைத்துப்பெண்களும் பூங்கொடிகளே!
=====================
17அன்பே! சித்ரா பவுர்ணமி அன்னைக்கு முத்தம் அளித்தால் குடும்பம் சுபிட்சம் அடையுமாம்.காசா? பணமா? கொடுத்துத்தான் பாரேன்
=====================
18 அன்பே! சொல்ல வந்ததை வாய் விட்டுச்சொல்ல முடியாமல் மென்று விழுங்கினாய்!அது என்ன என தேடும் என் தேடல் படலத்தில் முத்தம் ஆனது
=====================
1 9 சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாலிமர் சேனலில் இரவு 11 க்கு " பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி " மலையாள கில்மாப்படமாம்.விளங்கிடும்
=======================
20 வர வர நயன் தாரா நமீதா மாதிரி ஆனாராம் # புதுமொழி

0 comments:
Post a Comment