1.ஆஃபீஸ்ல எந்த வேலையும் செய்யறதே இல்லை?
சார், 6 மாசம் எதையும் கண்டுக்காதீங்க,பெரிய பெரிய கட்சிகளே ப்ரீத்திங்க் டைம் கேட்குது
==========
2 டாக்டர்.டென்சன் ஆனா முடி கொட்டுமா?
ஆமா.அதனால நைன் சன் னோட நிறுத்திக்குங்க
===================
3 மிஸ்! தலை ல ஏதோ தெளிச்சுக்கறீங்களே? ஏதாவது கோயில் தீர்த்தமா?
நோ நோ.கூந்தலில் வெச்ச மல்லிகைப்பூ வாடிடக்கூடாதுனு#அடங்கோ
======================
4 கில்மா லேடி - சுவாமி! மேல் நோக்கு நாள் ,கீழ் நோக்கு நாள் அப்டின்னா என்ன?
சாமியார் -இதுக்கு மேலோட்டமா விளக்க முடியாதே?
====================
5 சார்.42 கோடி வசூல் னு சொன்னீங்க?கம்மியா இருக்கு?
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பண்ணி பாருங்க.நிறையா இருக்கும்
=======================
6 டியர்.எதுக்கு என்னைப்பார்த்து கண் அடிக்கறீங்க?
வலிக்காம அடிக்கனும்னா கண்ணைத்தான் அடிக்கனும் அன்பே!
=================
7 டியர்.என்னை ் உள்ளங்கையில் வைத்து தாங்கினா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்
ம்.ஆனா வெயிட் தாங்காம நான் படுவேன்
====================
8 மேட்டூர் டேம் ,பவானிசேகர் டேம் ல லவ் ஜோடிங்க ஏன் அணைச்சுக்கிட்டும் ,கட்டிக்கிட்டும் இருக்காங்க?
அதான் அணை க் கட்டு ஆச்சே?
======================
9 இன்ஸ்பெக்டர்.என் பைக் மிஸ் ஆகிடுச்சு
. அட.உங்க பாடு ஜாலிதான்.மிஸ் ஸை மிஸஸ் ஆக்கிக்குங்க
=======================
10 பைக்கைத்திருடுன நீ எதுக்கு பைக் ல இருந்த ஹெல்மட்டையும் திருடுனே?
கல்யாணப்பெண்ணை கடத்தறவன் அவ போட்டிருக்கும் நகையை கழட்டிட்டா கடத்துவான்?
====================
11 திருடர் னு அவர் உங்களை மரியாதையா கூப்பிடறாரே?
அவர் மரியாதை தர்றார் என்பதற்காக திருடன பைக்கை திருப்பித்தர முடியுமா? தொழில் தர்மம்
======================
12 டியர்.உங்க கேர்ள் பிரன்ட்ஸ் யார் யார்? ஏ டூ இஜட் சொல்லுங்க
அப்போ 26 பேரு மட்டும் சொன்னா போதுமா?
====================
13 இந்தியாவிலேயே பரிசுத்தமான நடிகை யார்?
ப்ரீத்தி ஜிந்தாBATH
=======================
14 லேட் பிக்கப் லேகா =சாரி சார்.இன்னைக்கு தலைக்கு குளிச்சதால ஆபீஸ்க்கு வர லேட் ஆகிடுச்சு
ஜொள் ஜக்கு= நம்ப முடியல.ஏதாவது ஆதாரம் இருக்கா?
====================
15 மேடம்.டிகிரியே படிக்காம எதுக்கு பட்டதாரி ன்னு பொய் சொன்னீங்க?
பதவிக்காக கஷ்டப்பட்ட தாரி]\
=============
16 மேடம்.நீங்க வில்லேஜ் கேர்ள் கெட்டப் க்கு செட் ஆக மாட்டீங்க போல?
நடிகை கில்மா ஸ்ரீ - ட்ரை பண்ணாமயே செட் ஆகாதுனு முடிவு எடுத்தா எப்படி?
=======================
17 அத்தான்.இப்போலாம் வெளியே (ஹோட்டல்ல) சாப்பிடறதே இல்ல தெரியுமா.. :(
அதான் கிச்சன் ரூம்லயே சாப்ட்டு முடிச்சுடறயே.எப்படி தெரியும்?
======================
18 டியர்.என்னோட 18 வது பிறந்தநாளுக்கு இந்த 18 பட்டியும் பாத்து பிரமிக்கும்படி ஒரு ஊருக்கு நாம டேட்டிங் போகனும்
ம்.மூணாறு போய்டலாம் (3*6=18)
==================
19 இன்னைக்கு என்ன சமைக்க? சட்டு புட்டு னு ஒரு முடிவு சொல்லுங்க
குழாப்புட்டு
==========================
20 தலைவரே! ஜூன் 1,முதல் மின்வெட்டு இருக்காதுன்னீங்க? கரன்ட் போய்டுச்சே?
இது எதிர்க்கட்சிகளின் சதி.என்ன நடக்குதுன்னே புரியல.
===========================

0 comments:
Post a Comment