சாதா மனிதனா இருந்தாலும் சரி , ஸ்பைடர் மேன், ஸூப்பர் மேனா இருந்தாலும் சரி அவங்களுக்கு காத்திருக்கும் பெரிய சவாலே பொது வாழ்க்கைல எந்த அளவு புகழ் கிடைக்குதோ , அல்லது பொறுப்பு இருக்கோ அந்த அளவு அவங்க தன் குடும்பத்தோட நேரம் ஒதுக்க முடியாது . அப்படியே ஒதுக்குனாலும் சம்சாரத்துக்கு / காதலிக்கு / கள்ளக்காதலிக்கு நல்ல இணையா இருக்க முடியாது , அவங்க அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி வரும். எல்லா வி ஐ பிகளும் எதிர் கொள்ளும் இதே பிரச்சனையைத்தான் ஸ்பைடர் மேனும் எதிர்கொள்கிறார்.
காதலியோட கடலை போட்டுட்டு இருக்கும்போது , பார்ட்டில இருக்கும்போது , ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருக்கும்போது திடீர் திடீர்னு ஏதோ ஒரு ஆபத்து யாருக்காவது வந்துடறதால ஆபத்பாந்தவன் ஸ்பைடர் மேன் போக வேண்டிய கட்டாய சூழல் வந்துடுது . பொண்ணுங்க சைக்காலஜி என்னான்னா தன் கூட இருக்கும்போது தன்னை விட வேறு யாருக்கும் தன் இணை முக்கியத்துவம் குடுத்தாலும் அதை தாங்கிக்கவே முடியாது . அது பெற்ற அம்மாவா இருந்தாலும் சரி , ஆஃபீஸ் வேலையா இருந்தாலும் சரி . இதனால 2 பேருக்கும் கருத்து வேறு பாடு வந்து டகார்னு ஓவர் நைட்ல சிம்பு- ஹன்சிகா மாதிரி பிரேக்கப் பண்ணிக்கறாங்க .
சண்டேன்னா 2 அப்டிங்கற மாதிரி இந்தத்திரைக்கதைல 2 வில்லன்கள் . பொதுவா எதிரிங்க வெளில இருந்து வர மாட்டாங்க , கூடவே இருப்பவன் தான் கழுத்தறுப்பான் என்ற தியரிப்படி ஸ்பைடர்மேன்க்கு அறிமுகமான 2 பேர் அவருக்கு எதிரா திரும்பறாங்க .
ஒரு வில்லன் எலகட்ரிகல் டிவிசன் ல ஒர்க் பண்றான். அவனோட சூப்பர் வைசர் எப்போப்பாரு அவனை நக்கல் அடிச்சுக்கிட்டே வர்றான். இவன் ஒரு டைம் ஒரு மின் விபத்துல மின்சாரம் பாய்ஞ்சு இரும்புக்கை மாயாவி மாதிரி அசுர சக்தி கிடைக்கப்பெறுகிறான்.
இன்னொரு வில்லன் ஸ்பைடர்மேனோட சின்ன வயசு நண்பன் , கிளாஸ்மேட் . இவனுக்கு ஒரு வினோதமான நோய் தாக்குது . அதுக்கு ஸ்பைடர்மேனோட அப்பா செஞ்ச ஆராய்ச்சியாலதான் இப்படி ஆச்சுன்னு நம்பறான் .
இந்த 2 வில்ல்னக்ளும் ஹீரோக்கு என்ன பிரச்சனை பண்றாங்க ? அதை ஹீரோ எப்படி ஜெயிக்கறார் என்பதே கதை
இந்த ஆக்சன் கதை கூடவே நெஞ்சை மயக்கும் காதல் கதையும் உண்டு . காதல் கதை என்றாலே நெஞ்சை மயக்கும், தானே ?
ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் நிஜ வாழ்விலும் லவ்வர்ஸ் . நம்ம ஊர் சிம்பு - நயன் மாதிரி . இந்த மாதிரி ஜோடியை போட்டா 2 சைடும் சவுகர்யம் . ஷூட்டிங்க் இருக்குன்னு அங்கே போற மாதிரி ஹனிமூன் கொண்டாடிக்கலாம் . படத்துல கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகிடும்
ஸ்பைடர் மேன் , பீட்டர் பார்க்கர் அப்டினு 2 கேரக்டர் ல ஆண்ட்ரு பிரமாதமா பண்ணி இருக்கார் . பொண்ணுங்களுக்குப்பிடிச்ச மாதிரி சைல்டிஷ் ஃபேஸ் , அவர் ஸ்பைடர் மேன் டிரஸ் போட்டாலே தியேட்டர்ல விசில் பறக்குது . சுடச்சுட 3 கிஸ் சீன்ஸ் உண்டு
ஹீரோயின் எம்மா ஸ்டோன் அய்யோ அம்மா , என்னா கலர் ? தேங்காய் பர்பியை ரோஸ்மில்க ல நனைச்சு ஜிகிர்தண்டா வுல போட்டு சாப்பிட்டா எப்படி இருக்கும் ? அப்டி ஒரு காக்டெய்ல் கலக்கல் கலர் குல்பி ஐஸ். இவர் ரம்பா மாதிரி குட்டியூண்டு ட்ராயர் மட்டும் ( மேலே சட்டை உண்டு ) போட்டுக்கிட்டு எல்லா இடங்களிலும் வலம் வரும்போது கேமரா அப்டியே அதிமுக அமைச்சர் மாதிரி தரையோட தரையா உக்காந்துக்குவது அபாரம் . சாதாரணமாகவே மின்னல் மாதிரி ஒளிரும் இவர் கண்கள் காதலனைக்கண்டதும் ஓவர் ஆக்டிங்கில் கண்களை விரிய வைக்கும்போது சொக்க வைக்கிறார்
தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் எலக்ரீசியன் கெட்டப் , நடிப்பு எல்லாம் அபாரம் . அவர் வில்லன் ஆன பின் தோரணை கெத்து பத்தலை
இன்னொரு வில்லன் சின்ன வயசு நண்பன் கேரக்டர் பால் வ\டியும் முகமாக இருப்பதால் பெரிதாக பயமோ , ஹீரோவுக்கு ஏதாவது ஆகிடுமோ என்ற பரிதவிப்போ ஏற்படலை , இது திரைக்கதை யில் பெரிய சறுக்கல்
1. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஒர்க் வழக்கம் போல் கலக்கல் . 3 டி காட்சிகள் முன் பாதியில் ஒரே ஆரவாரம் . பின் பாதியில் சுமார் தான்
2 ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் , பிரிவு என திரைக்கதை அமைத்தது ஆடிய்ன்சிடையே நல்ல ரெஸ்பான்ஸ்
3 கிளைமாக்ஸ் காட்சி யில் ஹீரோயினை சாகடித்தது 3ம் பாகத்தில் ஹீரோயினை மாற்றும் ஐடியா போல , சபாஷ்
4 திரைக்கதை குழப்பம் இல்லாமல் 4 பேரைச்சுற்றியே அமைக்கப்பட்டிருப்பது . ஹீரோ , ஹீரோயின் , 2 வில்லன்கள் அவ்வ:ளவுதான்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. வில்லன்கள் இருவரும் கொடூரமாகப்படைக்கப்படாமல் வெகு சாதாவாக காட்டியது
2 ஹீரோயின் இறக்கும்போது ஹீரோ அந்த இடத்தில் இல்லை என சமாளிக்கனும். ஹீரோ கண் முன் அவனால் கையாளாகாமல் ஹீரோயின் இறப்பது சாதா கதைக்கு யதார்த்தம் , இந்த மாத்ரி சூப்பர் ஹீரோ கதைக்கு ?
3 க்ளைமாக்சில் ஏதோ ஒரு பன்றி மாதிரி வாகனத்தில் புதிய வில்லன் துக்ளியூண்டு இருப்பது சிரிப்புதான் வருது . எடுபடலை
4 ஸ்பைடர் மேன் கட்ட்டம் டூ கட்டிடம் தாவும் காட்சியில் சின்ன பொம்மை மாதிரி நல்லாவே தெரியுது . இன்னும் சி ஜி ஒர்க்கில் கவனம் தேவை . ஜூராசிக் பார்க் , அனக்கோண்டா பாகம் 1 போல பாகம் 2 ஹிட் ஆகாததற்கு முக்கியக்காரணம் அதன் ஆரம்ப பிரமிப்பு பின் இல்லாமல் போனதே
மனம் கவர்ந்த வசனங்கள்
1. எதுக்காக என்னை கிஸ் பண்ணே?
என்னை கன்ட்ரோல் பண்ண முடியல.எப்டி இருந்துது?
அவசரத்துல குடுத்தமாதிரி இருந்துது.பட் குட்# spiderman 2
2 உனக்கு நெருக்கமானவங்களுக்கு உன்னால ஒரு ஆபத்து வரும்னா அவங்களை விட்டு நீ விலகி இருப்பதே நல்லது # TASM2
3 நான் தோல்வி அடைஞ்ச இடத்துல இருந்து நீ வெற்றியைத்தொடரனும்#TASM2
4 நம்ம நட்பு நட்பாவே தொடரனும்னா் 1 அடிக்கடி இப்டி அழகா சிரிக்கக்கூடாது 2
உன்முன் கூந்தல்முடி இழையை அடிக்கடி கோதி விட்டுட்டிருக்கக்கூடாது#s2
5 பிரச்சனையை சுலபமாத்தீர்க்க என் அப்பா கண்டு பிடிச்ச வழி பிரச்னைக்குக்காரணமானவங்களை முற்றிலும் ஒழிக்கனும் # TASM2
6 அவன் வாழ்க்கைல சரியான முடிவெடுக்க அவன் அருகில் நீ இருக்கனும்.உன் தேவை அவனுக்குத்தேவைனு அவன் நினைக்கறதா நான் நினைக்கறேன் # TASM2
7 உங்களையும் இன்வைட் பண்ண ஆசை, ஆனா நெருக்கமானவங்களுக்கு மட்டும் தான் இந்த அழைப்பு , சாரி
8 நான் ஸ்பைடர் மேனுக்கு ரொம்ப முக்கியமானவன்
ஓ, அப்போ நீங்க கொடுத்து வெச்சவர் தான்
9 நான் இந்த மாதிரி இங்கே எல்லாம் போக மாட்டேன்னு உனக்கு எப்டி தெரியும் ?
ஹி ஹி
என்னை ஃபாலோ பண்ணியா>
யா .,டெய்லி அட்லீஸ்ட் ஒரு டைம்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. தஞ்சை ஜூபிடர் தியேட்டர் ஏசி ,டிடிஎஸ் , 3டி எபக்ட் அனைத்தும் கலக்கல் # த அமேசிங் ஸ்பைடர் மேன் 2
சி பி கமெண்ட் THE AMAZING SPIDER MAN = BETTER THAN FIRST PART .ACTION.CG WORK GOOD.CUTE HEROIEN = RATING = 3.25 / 5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்=இதுக்கு மார்க் போடமாட்டாங்க
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் =3.25 / 5
தஞ்சை ஜூபிடர் தியேட்டர்.நல்ல பராமரிப்பு.பால்கனி 120 ரூபா.ஒர்த் தான்
pic.twitter.com/vNGmFvGqcN
அ
தஞ்சை ஜூபிடர் தியேட்டர்.நல்ல பராமரிப்பு.பால்கனி 120 ரூபா.ஒர்த் தான்
pic.twitter.com/vNGmFvGqcN
அ
This is the first "Spider-Man" film to be filmed entirely in New York, and the largest film production ever in New York City.
Shailene Woodley was
cast as Mary-Jane Watson, and even filmed scenes. But her role was cut
from the film because the filmmakers felt there were too many characters
and wanted to streamline the series, and have Gwen Stacy be the only
love interest for the rest of the series.
The dog that Gwen walks while Peter spies in her from a rooftop, actually belongs to Andrew Garfield and Emma Stone. They adopted him in 2013.
When asked whether or not Gwen Stacy would survive in this film, Marc Webb
commented: "There are times where we feel obligated to follow the
source material, and there are times where we feel the need to deviate
from it, and besides, Emma Stone is a very talented actress, and we like having her around."
Two display cases in Oscorp feature a set of metal wings, and an
exoskeleton holding four arms. These are homages to Spider-Man's
antagonists the Vulture (Adrian Toomes) and Doctor Octopus (Otto
Octavius).
The film's mid-credits scene teases X-Men: Days of Future Past, produced
by 20th Century Fox, while The Amazing Spider-Man 2 is produced by
Sony/Columbia Pictures. This is because the director Marc Webb has a
contract with Fox to make another film for them after the first Amazing
Spider-Man movie, but instead of doing so, he signed to do TASM2. This
was allowed by Fox, IF Sony would agree to promote their next X-Men
movie, for free.
Marc Webb had a two-picture contract with Twentieth Century Fox, which he partially fulfilled by directing (500) Days of Summer
(2009). The second feature would have conflicted with his schedule for
directing this film. To be released from that obligation long enough to
shoot this film, Webb had to agree to extend that contract to three
pictures.
It took 3 1/2 hours for Dane DeHaan's makeup to be complete when he was in his Goblin costumer. The suit, which weighed 50 pounds, took about an hour to put on.
The film's portrayal of the Rhino combines aspects from the comics of
the Rhino from the mainstream universe (the Rhino's real name Aleksei
Sytsevich and background) and Ultimate universe (where instead of
gaining superpowers or wearing a normal suit, he pilots a Rhino-themed
exo suit similar to Iron Man).
As was done with Captain America in his second on-screen appearance for
the movie "The Avengers", Spiderman's costume for this film is tailored
to resemble his original costume from the comic books, when the
character was first introduced. The costume for this film includes the
original color patterns for Spidey's hands and feet and the Large White
eyepieces (which have not been done in any major motion picture about
Spiderman. Each time, the costume eyes were thin, clear colored frames.)
The only differences from the costume for this film and the very first
Spider-man costume, are the Spider insignia on his back and the lack of
Web "wings" beneath his arms.
In August 2011, eleven months before the release of The Amazing Spider-Man (2012), Sony announced the release date for this sequel.
Chris Cooper (who plays Norman Osborn in this second film of the Marc Webb series) was considered for the role of Doc Ock/Dr. Otto Octavius in the second film of the Sam Raimi series.
When asked the relationship between Peter and Gwen, Emma Stone
told Total Film that: "She [Gwen] saves him [Peter] more than he saves
her. She's incredibly helpful to Spider-Man... He's the muscle, she's
the brains."
Paul Giamatti loved
the Russian accent he used for Aleksei Sytsevich: "He's a Russian
mobster. Russians are always good villains. My accent is pretty hammy.
It seemed to me like an opportunity to be as over-the-top hammy as
possible. It was really fun."
When discussing the sequel, director Marc Webb
explained he "wanted to create a universe that can withstand and
anticipate future story lines while also working in and of itself for
one movie."
Director Marc Webb
chose to shoot on 35mm film instead of the digital Red Epic cameras the
original was shot with. While it is relatively common for franchise
films to shoot on film and transition to digital for sequels as digital
cinematography and 3D has become more commonplace (e.g. Resident Evil: Afterlife (2010), Skyfall (2012), Iron Man 3 (2013), Pirates of the Caribbean: On Stranger Tides (2011)) this is a rare example of a franchise switching to film after being shot on digital.
Alden Ehrenreich, Brady Corbet, Eddie Redmayne, Sam Claflin, Douglas Booth and Boyd Holbrook were considered to play Harry Osborn.
Jane Levy and Kristen Stewart were both considered for the role of Mary Jane, before the character was dropped from the story.
Rochester, NY, location for the filming of the car chase is the home of Kodak. The movie is being filmed using Kodak film.
During the act towards the end of the feature, a police car in shot can
be seen with the car number '1701', the registration of Star Treks USS
Enterprise.
The final battle between the Green Goblin (Dane DeHaan) and Spiderman (Andrew Garfield
was filmed in an actual clock tower where temperatures would reach 115
degrees. DeHaan's goblin costume weighed 50 lbs and couldn't be opened
without power tools. The film's medic was so concerned that DeHaan would
pass out and get heat stroke, that crew members were told to pour
buckets of ice on DeHaan's head and down his suit. Unfortunately, this
didn't work because his body temperature was so hot that the ice would
melt and turn into steam before he could feel the effects of the ice.
The next day, a tubing system that would pump cold water was installed
in the goblin suit so that the cooler temperatures could reach DeHaan's
body.
Chris Cooper previously appeared in Seabiscuit (2003), a film already referenced in the immediately before this one, which featured Tobey Maguire and Elizabeth Banks, who appeared in the previous film series.
First Spider-man film to not feature any new footage of Uncle Ben. He
does appear in the film but only in reused flashbacks in the beginning.
Two Spider-Man villains have minor roles in the movie. A female Oscorp
employee named Felicia. Her full name Felicia Hardy. In the comics, she
is also known as Black Cat. A cat burgle and occasionally a love
interest for Spiderman. Also a male employee named Smythe, his full name
is Allister Smythe, in the comics, he builds the Spider Slayers, robots
built to hunt spider man, eventually he would get powers and become a
villain called Spider Slayer.
The Green Goblin in the film is a combination of the mainstream (glider and armor) and the Ultimate (mutated).
Spoilers
During the scene where Gwen Stacy died, the clock tower's hand spin
rapidly, landing on 01:21, Gwen Stacy is killed in Amazing Spider-Man
#121.
According to the actors, the original Goblin vs Spiderman fight was
longer and more violent, but had to be cut in order to keep the PG-13
rating. Things that were cut included a scene where the Goblin (Dane DeHaan)
is conscious when Gwen dies and laughs at Peter as he cries over Gwen's
body and a scene where Peter almost beats the Goblin to death after
Gwen is killed.
Towards the end of the film, Gwen Stacy wears a mint colored coat and a
purple skirt, this is a reference to the controversial "Night That Gwen
Stacy Died" story arc in the comics where she wore a very similar
outfit.
The film's portrayal of Electro combines the classic Marvel Comics
character (mild Maxwell Dillon, who acquires superpowers in an accident
and goes insanely villainous) with the Marvel "Ultimate" character (a
leather-clad supervillain).
During the final scene, a brave child in a spider-man suit distracts
Rhino until spider-man shows up. This is a reference and foreshadow
toward Miles Morales, who took over as spider-man after Peter Parker is
killed during a battle with the sinister six in the "ultimate" comics.
There were several different endings filmed, including one where the Goblin (Dane DeHaan)
snaps Gwen's neck with his bare hands. But this was deemed too violent
for a PG-13 rating. A version where the Goblin fatally stabs Gwen was
also filmed. Ultimately, both were cut and replaced with the version
that is seen in the film, which closely resembles the comic book version
of the events
Dr. Octopus' mechanical arms and Vulture's wings can be seen on display
next to the Rhino suit at the end, hinting future inclusions.
Cast overview, first billed only: | |||
Andrew Garfield | ... | ||
Emma Stone | ... | ||
Jamie Foxx | ... | ||
Dane DeHaan | ... | ||
Colm Feore | ... | ||
Felicity Jones | ... | ||
Paul Giamatti | ... | ||
Sally Field | ... | ||
Embeth Davidtz | ... | ||
Campbell Scott | ... | ||
Marton Csokas | ... | ||
Louis Cancelmi | ... |
Man in Black Suit
|
|
Max Charles | ... | ||
B.J. Novak | ... | ||
Sarah Gadon | ... |
Kariஅ
|
0 comments:
Post a Comment