1. அத்தான்.இன்னியோட 3 மாசம் 10 நாள் ஆச்சு
.அய்யய்யோ
! பதறாதீங்க.2014 ம் வருசம் பொறந்து 100 நாள் ஆச்சு னு சொல்ல வந்தேன்
==================
2 மோடி - தாமரைக்கு உங்க ஆதரவு வேணும் .
ரஜினி - எங்க வீட்டுத்தோட்டத்தில் கூட தாமரைக்குளம் இருக்கு.பாடல் ஆசிரியர் தாமரைக்கு எப்பவும் ஆதரவுண்டு
======================
3 மோடி-BJPயை வெளிப்படையா ஆதரிக்க ஏன் தயங்கறீங்க ?
ரஜினி - கோச்சடையான் மே 9 ரிலீஸ் ஆகனும்னு நினைக்கிறேன்.பிரச்னை "விஸ்வரூபம்"எடுத்துட்டா?
=================
4 மோடி - உங்க பவர் உங்களுக்கே தெரியல.
ரஜினி - ஜெ பவர் என்ன?னு உங்களுக்குத்தெரில
==================
5 தலைவரே! மானாடாயிலாட ஏன் இன்னைக்கு இல்ல?,
அட போப்பா.நாங்களே ஆடிப்போய் க்கிடக்கோம்
====================
6 சார்.ரஜினி வீட்டுக்கு ஏன் போனீங்க?
மோடி - டீ குடிக்க.
கேப்டன் வீட்டுக்கு ஏன் போகல?
ட்ரிங்க்ஸ் குடிக்கற பழக்கம் இல்ல
============
7 மோடி - மத்தியில் கை வரனும்னு ஆசைப்படறீங்களா? தாமரை வரனும்னு ஆசைப்படறீங்ளா?
விஜய் -தியேட்டர்ல தீபாவளி க்கு கத்தி வரனும்னு ஆசைப்படறேன்
==============
8 மோடி - க்யா ஆப் கோ ஹிந்தி மாலும் ஹை?ஜி! ,
விஜய் - ஜி அஜித் நடிச்ச படம்.நான் ஜில்லா ,துப்பாக்கி ,கத்தி # என்ன பேசி இருப்பாங்க?
==============
9 சார்.முதுகுவலி ,காய்ச்சல் எல்லாத்தையும் தாண்டி ஆபீஸ் வந்திருக்கேன்
. சும்மாவா வந்தே? சம்பளத்துக்காகத்தானே வந்தே
==============
10 விஜய் = மோடியை சந்திச்ச பின் என் மார்க்கெட் கிராப் ஏறி இருக்குமா?
அஜித் = தெரியல. இறங்குனவங்க தான் ஏறுவதைப்பத்தி கவலைப்படுவாங்க
======================
11 நிருபர் - மேடம், ஓட்டுப்போட்டாச்சா? விரலை காட்டுங்க .
கிளாமர் நடிகை கிண்கிணி வள்ளி = சாரி, எனக்கு விரல் காட்டி நடிச்சு பழக்கம் இல்லை
====================
12 விஜய் - சார்.மோடியைப்பார்க்கனும் .
செக்யூரிட்டி = சாரி சார்.இனி 5 வருசம் கழிச்சு நீங்க ஆதரவு தந்தா போதும்
========================
13 வாயை மூடி பேசவும் படத்துல கமல் நடிச்சிருந்தா டைட்டில் ?
" இதழ் மூடி முத்தம் தரவும்"
==================
14 நாளை நீ உங்கம்மா வீட்டுக்குப்போகக்கூடாது.
நீங்க என்ன சொல்றது ? நான் என்ன கேட்கறது? இப்பவே போறேன்
=====================
15 அத்தான். எந்த ஹேர் ஸ்டைல் ல பங்க்சனுக்கு வரட்டும்?
ம். உன் " சவுரி" யம்
==========================
16 நடிகை = நெ 1 ஹீரோயின் ஆகனும்னு பல மாமாங்கமா நினைச்ட்டு இருக்கேன்.
நிருபர் = சும்மா அடிச்சு விடாதீங்க.1 மாமாங்கம் = 12 வருசம்.உங்க் வயசு 18
======================
17 டியர்.நீங்க எப்பவுமே சுத்தி வளைச்சுத்தான் பேசுவீங்களா?
என் அருகில் நீ இருக்கையில் உன் இடையை சுற்றி வளைச்சு ப்பின் (தேவைப்பட்டா) பேசுவேன்
================
18 டியர்.ஆபீஸ் ல என்ன பண்ணிட்டிருக்கே?
விளையாடாதே.உனக்கு எதிர் சீட்ல உக்காந்து SMS பண்ணிட்டு இருக்கேன்
======================
19 டியர்.உன் மேல் நான் நம்பிக்கை வெச்சிருக்கேன்
சரி சரி .கையை எடுங்க
=====================
20 30 வருசமா குடித்தனம் செஞ்ச மனைவியை ஏன் டைவர்ஸ் பன்றீங்க?
ரஷ்யஅதிபர்புதின் = 31 வது வருட வெட்டிங் டே வை முன்னிட்டு 365 தினமும் உப்புமா ன்னா
=============================

0 comments:
Post a Comment