1. புதன் கிழமை தலைக்கு குளிக்கலையா?னு அம்மா கேட்டா மழை வருது நனைஞ்சுக்கிட்டே போய் துவட்டிக்கறேனு சமாளிப்பா ன் தமிழன்
==================
2 புதுக்கோட்டை யில் கோச்சடையான் -க்கு 45 லட்சம் கேட்கறாங்களாம். அடேங்கப்பா. வீரம் , ஜில்லாவை விட அதிக ரேட்
=====================
3 லெமன் சேவை செய்ய சம்சாரம் மறுத்தால் தாஜா செய்ய = தேவை பாவை சேவை.தத்தன தன்னா நெஞ்சில் நீயும் நெருங்கி வந்து பாட்டு பாடவும்
======================
4 நேசம் கொண்ட பின் வெறும் வாய் ஜாலக்காரியாய் இருந்த நீ வார்த்தை ஜாலக்காரியாய் ஆகி விட்டாயே அடடே!
========================
5 எப்போ மாமா கரன்ட்? # ஈரோடு ஜில்லா
==================
6 எப்படியும் பிடித்து இழுக்கத்தான் போகிறேன்.நீ ஒத்தைச்சடையில் வந்தாலென்ன? ரெட்டைச்சடையில் வந்தாலென்ன?
=====================
7 என்னுடன் இருக்கையில் வெட்கப்படாமல் இருந்தால் ஒரு முத்தம் இலவசம் என்றேன்.வெட்கப்பட்டுக்கன்னம் சிவந்தாய்!
======================
8 பெய்யும் மழையும் ,பெண்ணின் அன்பும் ஒன்று.கிடைக்காதபோதுதான் அதன் அருமை தெரியும்
=====================
9 அன்பே! உன் மனசைத்தான் புரிஞ்சுக்க முடியல.அட்லீஸ்ட் புரொபைலையாவது தமிழ் ல எழுதித்தொலைச்சா என்ன?
======================
10 காட்டன் சேலை கட்டவா? மதுரை சுங்கடி சேலை கட்டவா? என்றாள் .முதலில் என்னை கட்ட வா! என்றேன் # கட்டையில் போகும் வரை கட்டை உன் நினைவே!
=====================
11 மீண்டும் ஒரு முறை என்னால் குளிக்க முடியாது என்றாய்! மழையில் நனைந்தாலே அது குளித்தது போல் தான் என சால்ஜாப் சொல்லி உன் அன்பில் நனைந்தேன்
========================
12 மழையில் நனைந்த படி காதலியுடன் உலா போனால் இயற்கைக்கே குழப்பம் வரும்.இவன் உடல் குளிர்விக்கப்படுமா? சூடாக்கப்படுமா?
======================
13 கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது கோச்சடையான்.18 முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் சாதனை
==========================
14 நான் ரொம்ப நல்ல பையன் னு ஒரு டேக் மாட்டிக்கலாம்னு இருக்கேன்.எல்லா பொண்ணுங்க கிட்டேயும் அதே டயலாக்கை சொல்லிட்டிருக்கத்தேவையில்லை
=======================
15 கோச்சடையான் மே 23ல் ரிலீஸ் ஆகிறது # 23 .5.2014 = கூட்டுத்தொகை = 8 = அஷ்டமத்துல சனி .எதிர்பார்த்த வியாபாரம் ரீச் அடையான்
=====================
16 அழகு என்பது ஆண் பாலா... பெண் பாலா ?ஆண் பால் அன்பு கொண்டால் எல்லா பெண் பாலும் அழகே!
======================
17 வல்லவனுக்கு நயன் தாராவும் ஆயத்தம்
========================
18 தெருவில் நான் நடக்கையிலே பெண்கள் வீட்டு வாசலில் கோலமிடுவது என்னை ஆரத்தி எடுத்து வரவேற்பது போல் இருக்கிறது # ஏற்பது மகிழ்ச்சி
=======================
19 கரும்பு பால் இங்கே கிடைக்கும்னு கடைல போர்டு இருந்தா பசு தான் பால் கறக்கும் .கரும்புமா? என நுனை நாட்டியம் பேசுவான் தமிழன்
======================
20 மகாபாரதம் சீரியலுக்கு விஜய் டி வி காரங்க ஊரெல்லாம் ஒட்டி இருக்கும் போஸ்டர் தேவலீலை போஸ்டரையே மிஞ்சிட்டுது
============================

0 comments:
Post a Comment