Friday, May 16, 2014

வித்தார கள்ளி விறகெடுக்கப்போனாளாம் கட்டோட முருங்கைக்காய்

1. FB ல ஒரே பொண்ணு கிட்டே " எனக்குத்தூக்கமே வர மாட்டேங்குது .என்ன பண்ண? "னு நேத்து நைட் 12 மணிக்கு 23 பேர் கேட்டிருக்காங்க #,அடேய்


====================


2 தந்தி டிவி கருத்து கணிப்பு. அதிமுக: 18 திமுக: 08 பாஜக: 05 சமபலம்: 09 (இழுபறி) # என் கணிப்பு அதிமுக 30 ,திமுக 5 . பிஜேபி 5 ( 21 4 2014 ) 


=================



3 பொதுவா தமிழன் செம்மறி ஆடு மாதிரி ஒரு பக்கமாத்தான் சாய்வான்.


================


4 வித்தார கள்ளி விறகெடுக்கப்போனாளாம் கட்டோட முருங்கைக்காய் ஒரு மாசத்துக்குக்கொண்டாந்தாளாம் # ரீமேக் பழமொழி


==========================


5  200 ரூபா 1 தரம் 2 தரம் 3 தரம் # விலை இல்லா ஆட்சி


===================


6 ட்விட்டரில் இருக்கும் பெண்கள் அவங்க அக்கா தங்கை பற்றிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.தேர்தல் கமிசன் அவசர உத்தரவு # சும்மா


====================



7 குழந்தை தூங்கியாச்சா? னு தமிழன் கேட்டா அவன் இப்போதைக்குத்தூங்க மாட்டான்னு அர்த்தம்



=====================



8 BJPல வாஜ்பாய் அளவுக்கு மோடியோ ,அத்வானியோ இந்திய மக்கள் இதயம் கவரவில்லை.ஆனால் காங்கிரசுக்கு ஒரு மாற்று அமைய மோடியை விட்டால் வேறு ஆளில்லை


=====================



9 உழவர் சந்தைக்கு வந்த ஏதோ ஒரு பொண்ணு கிட்டே மேடம் எனக்கு மார்க்கெட் வந்து பழக்கமே இல்ல.காய்கறி வாங்க உதவுங்கனு பிராக்கெட் போடுவான் தமிழன்


====================


10 வாக்கிங் ஏன் போறதில்லைனு கேட்டா 1 பனி அதிகம் 2 தூறல் போடுது 3 வெக்கையா இருக்கு என பருவ காலத்துக்குத்தக்காற்போல் சால்ஜாப் சொல்வான் தமிழன்



====================



11 என் ட்வீட்டை ஏன் FAV மட்டும் பண்றீங்க? ஏன் RT பண்ணலை? ஏன் dm க்கு பதில் சொல்லலைனு கேள்வி கேள்வி கேட்பான் தமிழன்



=================


12 வெய்யில் ,வெக்கை தாங்காம தலைக்கு குளிச்சிருந்தாக்கூட " என்ன மேடம்? நைட்ல வீட்ல விசேசமா? ஹிஹி" என சம்பந்தமே இல்லாம வழிவான் தமிழன்


===================


13 பெரும்பாலான கிராமத்துப்பெண்களுக்கு ஈரல் துண்டுகள் தான் நைட்டிக்கான துப்பட்டா



====================



14 உலக புத்தக தினத்தில் கூட காதலியிடம் "புத்தம் புதிய புத்தகமே! உன்னைப்புரட்டிப்பார்க்கும் புலவன் நான்"னு ரொமான்ஸ் செய்பவன் தமிழன்


====================



15 நாம் முதன் முதலாகப்படித்த சாகசங்கள் நிறைந்த காமிக்ஸ் புத்தகங்கள் போல் பிரமிப்பு தந்தவை வேறில்லை # வீரப்பிரதாபன் ,இரும்புக்கை மாயாவி



==================



16 பஸ் ஸில் டூயட் பாடல்கள் ஒலிக்கையில் மனம் எழுந்து போய் வேறு லொக்கேஷனில் காதலியுடன் ஒரு டூயட் டை முடித்து விட்டு வந்தமர்கிறது



=====================



17 நூலகம் செல்வதை வழக்கமாக்குங்கள். அங்கே தான் பிகரை ஆற அமர ரசிக்க முடியும் # உலக புத்தக தின சிந்தனைகள்


=====================


18 க்ரைம் நாவல்புக் படிக்கும்போது கடைசி பக்கத்தை முதல்ல புரட்டி கொலையாளி யார்?ங்கறதை தெரிஞ்சுக்கிட்டுப்பின் சாவகாச்மாய் நாவல் படிப்பான்


======================


19 கில்மா புக் படில்கும்போது அதுக்கு மெரூன் கலர் பேப்பர் அட்டை போட்டு பின் நல்லவன் போல் படிப்பான் தமிழன்


==================


20 ஆண்கள் தங்கள் முறுக்கு மீசை பற்றியும் ,பெண்கள் தங்கள் நீள் கூந்தல் பற்ற்றியும் ஒரு காலத்தில் கர்வம் கொண்டிருந்தார்கள்


===========================

0 comments: