1
அருள் மிகு முத்து மாரியம்மன் புதுக்கோட்டை
1. டேய்.என் பொண்ணு கிட்டே DM வா! னு கூப்ட்டியா?
அய்யய்யோ மாமா.நோ.நீ DMKவா?ன்னேன்
==================
2 இன்ஸ்பெக்டர்.என் தோடு,நெக்லஸ் காணோம்.
ஏதாவது அடையாளம் ?
இப்டி நடக்கும்னு தெரிஞ்சிதான் வாங்குனதும் முத வேலையா FBல அப்டேட்டின போட்டோ இந்தாங்க
============
3 உன் விரல்ல வாக்கு செலுத்திய அடையாள மை இல்லையே.ஏன் ஓட்டு போடலை?
கடைசி வரை கறை படியாத கை உள்ளவனா இருக்க
=====================
4 ஏதுய்யா இவ்ளவ் பணம்?
மாட்டுச்சந்தைல மாடு வித்த காசுங்க எஜமான்.
52000 ரூபா. பில் இல்லை.டாகுமென்ட் இல்லை.2000 உனக்கு.50000 எனக்கு #,தேர்தல்
===============
5 கார்ல சூட்கேஸ் ல என்ன இருக்கு?
500 கோடி பணம்.
நல்ல வேளை. 50,000rs கொண்டு வந்திருந்தா மாட்டி இருப்பீங்க.நீங்க போலாம் #,தேர்தல் கமிசன் விதி
==============
6 20 வருசமா எண்ணெயே தேய்க்காம விட்டமாதிரி உங்க தலை ஏன் காடு மாதிரி காய்ஞ்சுகிடக்கு?
DR் 21,வருசம் முன் நீங்கதானே ஆயில் சேர்த்தவேணாம்னிங்?
=================
7 நான் சொன்ன படி டெய்லி காலைல 4 இட்லி மட்டும் சாப்ட்டீங்களா?
எஸ்.டாக்டர்.இட்லி ல 4 தான் சாப்ட்டேன்.புரோட்டா.2 பூரி 2 தோசை 2
================
8 டாக்டர்.என் கண்ணுக்கு எல்லாமே மூணு மூணா தெரியுது.
டேய் லூசு.அந்த டி பி ல 3 போட்டோ இருக்கு
=================
9 சார்.என் பேரு PD செல்வா.நியூமராலஜி பிரகாரம் மாடர்னா என் பேரை மாத்தனும்
ஓஹோ.சரி.சிகரெட் செல்வா னு மாத்திக்க
===================
10 டாக்டர்.நீங்க பார்க்க பேங்க் ஆபீசர் மாதிரியே இருக்கீங்க்
ஓ.ரொம்ப தேங்க்ஸ்ங்க.
ம் எனக்கு பர்சனல் லோன் 10,000 ரூபா வேணும்
=================
11 டாக்டர்.அடிக்கடி பசி வயித்தைக்கிள்ளுது.
ம்க்கும்.உன் வயிறு என்ன அனுஷ்கா கன்னமா?,ஆசையா கிள்ளிப்பார்க்க ?
================
12 ரஜினி - என்ன விஷயம்?,
அழகிரி - வீட்ல குழந்தைங்க எல்லாம் கோச்சடையான் ப்ரீவ்யூ ஷோ பாக்க ஆசைப்பட்டாங்க.தியேட்டருக்கு வர ் 5 வருடம் ஆகிடும்
=================
13 டைரக்டர் - இப்போ வில்லன் உங்க ஜாக்கெட்டைக்கிழிக்கறாரு.
ஹீரோயின் - அய்யய்யோ.சார்.என் செல்போன் கீழே விழுந்துடுமே?:-(
================
14 வழக்கமா ஒரு படம் முடிச்சதும் இமயமலை போவீங்க்ளே? போகலை?
ரஜினி - இந்தத்தடவை மட்டும் ரிலீஸ் டைம் ல போய்க்கலாம்னு இருக்கேன்
==================
15 டியர். நான் கோபப்பட்டா என் முகம் கொடூரமா இருக்கும் .
ஓஹோ!,இப்போ மட்டும் எப்டி இருக்கு?
================
16 முத்தக்காட்சில எப்பேரப்பட்ட ஹீரோயினோடயும் நடிக்கமாட்டேன்.ஏன் சார்?
கிஸ் தரும்போது அதை அனுபவிக்காம எதுக்கு நடிச்ட்டு இருக்கனும்?
===================
17 கப்பல் முழுகப்போகுது.எல்லாரும் லைப் ஜாக்கெட் போட்டுக்கிட்டு கடல் ல குதிங்க .
மாடர்ன் மாலினி - ஸார்
எம்ப்ராய்டரி போட்ட வி நெக் ஜாக் வேணும்
===============
18 லேடி - டாக்டர்.என் இடுப்புல மடிப்பு விழுது.என் மதிப்பே போச்சு.அதை நீக்கனும்.
ஓஹோ.பேசாம் அயர்ன் பண்ணிடுங்க
================
19 இண்ட்டர்வ்யூவில் - பல்கார்பெட்கோ ன்னா என்ன அர்த்தம் ?
எனக்கு இந்த வேலை கிடையாதுனு கோ அவுட் னு அர்த்தம் சார்
==================
20 சார்.உங்களுக்கு இதுல டூயல் ரோல்.ஒரு ரோல் ல ஸ்லோமோசன் ல நடக்கறீங்க.இன்னொரு ரோல் ல வேகமா நடக்கறீங்க
==============
0 comments:
Post a Comment