1. MD to NEW LADY STAFF -ஆபீஸ்ல யார் யார்கிட்டே எப்டி பழகனும்னு இவர் கிட்டே கேட்டுக்குங்க. இவர் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா பழகிக்குங்க.
==================
2 மேத்ஸ் மிஸ் மேக்லா - சைன் தீட்டா ,காஸ் தீட்டா பத்தி பாக்கப்போறோம்.
ஜொள் & லொள் மாணவன் - டீச்சர்.முதல்ல COTதீட்டா பத்தி பாப்போம்
=================
3 டீச்சர்.என் பையனுக்கு = சமம்னு சொல்ல வர மாட்டேங்குது.
இவ்ளவ் தானே.தம்பி சமந்தா வுல தா வை கட் பண்ணி சொல்லு
=====================
4 ஏன் எக்சாம் எழுதாம வந்துட்டே?
அரசு தேர்வு மையம்.தடை செய்யப்பட்ட பகுதி.அந்நியர் யாரும் வரக்கூடாது னு போர்டு வெச்சிருந்தாங்க
================
5 எப்படி வேணாலும் தொட்டுக்குங்க டியர்
.நீ என்ன டச் மொபைலா? ஆச்சி ஊறுகாயா?
.நீ என்ன டச் மொபைலா? ஆச்சி ஊறுகாயா?
================
6 டியர்.இது தான் நம்ம கடைசி சந்திப்பா?
ஏன் ? நாளை ல இருந்து புதுக்கணக்கு.ஈ
====================
7 ஸ்டாக் எடுத்தாச்சா?,
எஸ் சார்.13 மேரீடு லேடீஸ் ,6 அன்மேரீடு கேர்ள்ஸ் ,40 ஜென்ஸ் இருக்காங்க சார்
==================
8 இந்து ,இன்டியன் எக்ஸ்பிரஸ் உட்பட 6 நியூஸ் பேப்பர் டெய்லி படிப்பேன்.
மிஸ்! 6*32 = 192 பக்கம் படிக்கவே.10 மணி நேரம் ஆகுமே.எப்போ வேலை ?
==================
9 ஏய் மிஸ்டர்! பார்த்தா என் அப்பா வயசுல இருக்கீங்க? லெட்டர் தர்றீங்க?
பொறும்மா.இது உங்கம்மாவுக்கு.அவ என் கிளாஸ் மேட்.குடுத்துடு
========================
10 இன்னைக்கு யாரை ஏமாத்தலாம்?
மிஸ்! வழக்கம் போல் இளிச்சவாய் ஆம்பளைங்களையே ஏமாத்துங்க. காலம் காலமா அதானே நடக்குது ?
========================
11 சார்.உங்க படம் ஏப்ரல் ரிலீஸ் னு சொன்னீங்க?
ஷங்கர் - "ஐ" ! ஏப்ரல் FOOL!
================
12 ஐ டெக்ஸ் மை டப்பா 5 ரூபா தானே? எதுக்கு 50 ரூபா கேட்கறீங்க ?
இது ஐ பட நாயகி யூஸ் பண்ண மை ங்க
================
13 அளவு சாப்பாடு =50 ரூபா .அன்லிமிட்டட் மீல்ஸ் = 65 ரூபா
. ஓ.அப்போ அன் லிமிட்டெட் ல பாதி சாப்பாடு பார்சல் பண்ணுங்க.இந்தாங்க 33 ரூபா
==================
14 டாடி.எனக்கு ஒரு விஜய் கப்பல் செஞ்சு குடு.
சாரி.எனக்கு சாதா கப்பல் தான் செய்ய வரும். கத்திக்கப்பல் அம்மா கிட்டே கேளு
===================
15 டியர்.உன்னை கட்டிக்கப்போறவன் கொடுத்து வெச்சவன்.
நிஜமா?
ஆமா.எங்கப்பா சம்பாதிச்ச எல்லா சொத்தையும் உன் கிட்டே கொடுத்து வெச்சவன்

======================
0 comments:
Post a Comment