1. தி.மு.க. செய்திகளை அறிய இலவச எஸ்.எம்.எஸ். சேவை..# அண்ணே! திமுக வின் இப்போதைய கூட்டணிக்கொள்ளை யாரோட?
======================
2 காஞ்சீபுரம் தொழில் அதிபர் வீட்டில் நகை கொள்ளையடித்த மருத்துவ மாணவி–காதலன் கைது.#,வாட் எ மெடிக்கல் மிராக்KILL
====================
3 திருச்சியில் தி.மு.க. மாநாடு: கருணாநிதி இன்று காரில் பயணம்..# பண்ணையாரும் பத்மினியும்
=====================
4 குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர் #,கிறிஸ்டியன் பிகரை கரெக்ட் பண்ணியது சிம்புவா? குறளரசனா?
=======================
5 எல்லோரும் கேட்டுக்கோங்க: செல்போன் பயன்படுத்துவதால் 'கேன்சர்' வராதாம் # அப்பாடா! கேன்சர் பயம் கேன்சல்
=====================
6 சிம்பு உங்களை அழைக்கிறார்.தேவிகளை அவர் ரட்சிப்பார் # கிறித்துவமதத்துக்குமாறிய சிம்பு
====================
7 திருச்சி மாநாட்டுக்கு ரயிலில் அல்ல சாலை வழியாக செல்கிறார் கருணாநிதி # சாங் டெடிகேட் - சாலை ஓரம் சோலை ஒன்று
=====================
8 நயன் தாரா என் தோழி ,ஹன்சிகா என் காதலி - சிம்பு @ விகடன் # அப்போ ஆண்ட்ரியா யாரு? சினேகிதியா? ரகசிய சிநேகிதியா?
=====================
9 ‘டீ’யில் போதைப்பொருள் கலக்கும் மோடி: பெனி பிரசாத் வர்மா கடும் தாக்கு # அவர் பேச்சுல மக்கள் மயங்குனதால அப்டி ஒரு புரளியா?.
=======================
10 பிரதமர் கனிவாகப்பேசினார் - கேப்டன் # கனிமொழி சே பாத் கரோ னு சொல்லி இருப்பாரு
====================
11 ஜெ. பிறந்த நாள்: மண்சோறு சாப்பிட்ட அதிமுக தொண்டர்கள்! # அப்போ
அமைச்சர்கள் எல்லாம் ஒரு படி மேலே போய் மண்ணை மட்டும் சாப்ட்டுருப்பாங்களே?
=========================
12 பிரதமர் கனிவாக பேசினார்-விஜயகாந்த் # அவர் பேசினார் என்பதே அதிசயம்.பை த
பை நீங்க என்னைக்காவது யார் கிட்டயாவது அப்டி பேசினதுண்டா?
======================
13 நாளைய பிரதமரை கருணாநிதி தீர்மானிப்பார்: -கே.என். நேரு "# சொந்த வீட்ல பையன் நாளைக்கு என்ன செய்வார்னு கூட அவருக்கு தெரியாது
========================
14 15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு..# ஐபிஎம் மே ஐ பி குடுக்கப்போகுதே அடடே!
==================
15 திருச்சியில் மாநாடு நடந்தபோதெல்லாம் தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது: கே.என். நேரு
# இந்த டைம் மிஸ் ஆகிடும்.மார்க் மை வோர்டு
======================
16 ஜெயலலிதாவின் பிரதமர் கனவு பலிக்காது: குஷ்பு
#கோடம்பாக்கக்கிளி ஜோசியக்கிளி ஆகி விட்டதே அடடே!
=======================
17 நெருப்பில் இட்டாலும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல வீட்டில் தனிமையில் விட்டால் எல்லாத்தையும் காலி செய்யும் தீனிக்ஸ் பறவை நீ!
==================
18 பெரியார் திருச்சியில் பிறந்தார் - குஷ்பூ # இதை அப்டியே தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்ட்டு வந்துடுங்க.நமக்குப்பின்னால வரும் சந்ததிகள்
=====================
19 மதுரையில் டைம் பாம் கண்டு பிடிப்பு #நடமாடும் வெடிகுண்டு அண்ணன் அழகிரியையா சொல்றீங் க?
====================
20 தம்பி கே.என்.நேருவை பாராட்ட வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்' - கலைஞர்.#தலிவா! அழகிரி எங்கேனு மக்கள் தேடிட்டுஇருக்காங்க
=============================
=======================
17 நெருப்பில் இட்டாலும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல வீட்டில் தனிமையில் விட்டால் எல்லாத்தையும் காலி செய்யும் தீனிக்ஸ் பறவை நீ!
==================
18 பெரியார் திருச்சியில் பிறந்தார் - குஷ்பூ # இதை அப்டியே தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்ட்டு வந்துடுங்க.நமக்குப்பின்னால வரும் சந்ததிகள்
=====================
19 மதுரையில் டைம் பாம் கண்டு பிடிப்பு #நடமாடும் வெடிகுண்டு அண்ணன் அழகிரியையா சொல்றீங் க?
====================
20 தம்பி கே.என்.நேருவை பாராட்ட வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்' - கலைஞர்.#தலிவா! அழகிரி எங்கேனு மக்கள் தேடிட்டுஇருக்காங்க
=============================
0 comments:
Post a Comment