1 அண்ணன் ஹீரோவா நடிச்சாலே 2 ஜோடிக்குக்குறையாது. உத்தம வில்லனா நடிக்கறாரு. எத்தனை ஜோடியோ? என்னவோ?
=====================
2 மழைல நனைஞ்சா வீட்டுக்கு வந்ததும் துண்டெடுத்து தலையைத்துவட்டனும்.அதை விட்டுட்டு FBல நான் மழைல நனைஞ்சுட்டேன் னு ஸ்டேட்டஸ் போடுவாள் தமிழச்சி
==================
3 அமலா பால் கோவா போனா அமலா பால் கோவா ஆகிடுவாரு;-))# பால்கோவா ப்ரியன்
=================
4 புரட்சித்தலைவிக்குப்பிடிக்காத சினிமா = நிமிர்ந்து நில். தமிழ் இனத்தலைவருக்குப்பிடிச்ச சினிமா = தெகிடி ( புரட்டு)
=================
5 ஸ்ருதிகூட ஜோடியா நடிச்சதால தனுஷ் மாப்ளைமுறை.தனுஷ் கூட ஜோடியா நடிச்ச பூ பார்வதி கமல்க்கு மக முறை.அவர்.எப்டி உ வில்லன் ல ஜோடி சேர முடியும்
==================
6 கேரளா வில் மசாஜ் சென்ட்டர் ரிசப்சனில் = Massage cannot be displayed here
================
7 உத்தம வில்லன் = இசை - ஜிப்ரான் . கதை ,திரைக்கதை - லிப் ரான்
=================
8 கிரிக்கெட் ப்ளேயரான Afridi கபடிப்பிளேயர் ஆகி இருந்தா அப் ரைடு னு பேர் எடுத்திருப்பார்
=================
9 அப்ரிடி சூர்யா ரசிகர் போல.ஆறு ஆறு.ரன்னா எடுக்காரே?
==================
10 பொண்ணுங்க அழுதாலே நம்ம பசங்களுக்குப்பிடிக்காது.அதுலயும் பாரீன் பொண்ணுங்க அதுவும் அப்ரிடிக்காக
====================
11 சன் டி வி வாணி ராணி யில் இன்றைய கருத்து = முதல் இரவை ரொம்ப நாள்.தள்ளிப்போடக்கூடாது #,இது எங்களுக்குத்தெரியாதா? போய்யாங்
======================
12 பொண்ணுங்க பேயை நம்புவாங்க .ட்ராகுலாவை நம்புவாங்க.ஆனா உண்மையான அன்பு வெச்சிருக்கும் நேர்மையான காதலனை நம்ப மாட்டாங்க
=================
13 முரட்டுக்காளை ல வரும் அண்ணனுக்கு ஜெ பாடல் அழகிரி அதிமுக வில் சேரப்போறார் என்பதற்கான குறியீடா?
====================
14 டெய்லி இங்கனயே சுத்திட்டு இருந்தாலும் என்னமோ 10 வருசம் கழிச்சு அபூர்வமா வர்ற மாதிரி ஆர்ப்பாட்டமா ஓபனிங் பில்டப் கொடுப்பான் தமிழன்
====================
15 அரளிப்பூவைப்போல மிக எளிமையானது என் புன்னகை.குறிஞ்சிப்பூப்போல மிக அபூர்வமானது உன் புன்னகை
================
16 இளையராஜாவின் மெலோடி பாட்டு இசை போல மிக மென்மையானது என் காதல்.ரஹ்மான் ன் ஆர்ப்பாட்டமான பாடல் இசை போல் அதிரடியானது உன் காதல்
==================
17 காலம் காலமா பொண்ணுங்க யு நெக் ,வி நெக் ஜாக்கெட் தான் போடறாங்க.ஏன் அடுத்த ஸ்டெப்பா W நெக் ஜாக்கெட் டிஸைன் ல போடறதில்லை?
====================
18 மழைல நனைஞ்சா வீட்டுக்கு வந்ததும் துண்டெடுத்து தலையைத்துவட்டனும்.அதை விட்டுட்டு FBல நான் மழைல நனைஞ்சுட்டேன் னு ஸ்டேட்டஸ் போடுவாள் தமிழச்சி
=================
19 பழக்கம் ஆனபின் பெண்ணை கலாய்ப்பதை பெண்ணும் ரசிப்பாள். அதைப்பார்த்து ஒருவர் அறிமுகம் இல்லாத பெண்ணைக்கலாய்த்தால் எரிச்சல் தான் வரும்
======================
20 எல்லா எழுத்தாளர்களின் கதைகளில் வரும் நாயகி வர்ணிப்பு அவர்கள் காதலியின் வர்ணிப்பாகவே இருக்கும், மனைவியுடையதாய் இருக்காது # அவதானிப்பு
========================
0 comments:
Post a Comment