1. அர்விந்த் கேஜ்ரிவாலின் வேகத்தைப்பார்த்து அங்கங்கே ஆடிப்போய் இருப்பதாக அரசியல் வட்டாரத்தகவல்
===================
2, ஜிமிக்கி போட்ட பெண் எப்போதும் தமிழனுக்கு ஜிஜ்லிப்பு தான்
=====================
3, நாளிதழ்களில் இன்று வெளியான சிவகார்த்திகேயன் ன் மான் கராத்தே ,விஜய் மோகன் லால் ன் ஜில்லா 2 ஸ்டில்களும் ரவிவர்மா ஓவியம் போல் அழகு ;-)
===================
4,திருவெம் பாவை ,திருப்பள்ளி எழுச்சி- டைட்டில் லயே ஒரு லிங்க் இருக்கே?
====================
5,புது வருசம் முத நாள் பொண்ணுங்க கிட்டே கடலை போட்டா வருசம் பூரா கடலை போடும் ராசி உண்டு என்று நினைத்து கடமை ஆற்றுபவன் தான்யா தமிழன்
======================
6. சினிமாவில் இருப்பவர்கள் பெரும்பாலும் குடிகாரர்களாக இருப்பதால் தன்னைப்போலத்தான் சமூகமும் என தவறாக நினைத்துக்கொள்கிறார்கள்
===================
7,புது டைரி ,புதுக்காதலி ,புது பொண்டாட்டி ( காதலி அல்லாத வேற ) , புது ஆபீஸ் ,புது வருசம் எல்லாம் முதல் நாள் பரவசம்.அடுத்தடுத்து சலிக்கும்
=====================
8,இஞ்சினியர் wifeகு என்ன பிரச்சனைன்னா டெய்லி காலைல புருசன் " சைட் விசிட் போய்ட்டு வரேன்" னு சொன்னாலும் சிரிச்சுட்டே டாட்டா காட்டி ஆகனும்
===================
9மக்கள் தலைவனாக நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது.மக்களை வசீகரிக்கும் கரிஷ்மா வும் வேண்டும்
===================
10 ஆம்பளை காலைல லேட்டா எந்திரிச்சா அவன் நைட் சரக்கு அடிச்சிருப்பான்னு அர்த்தம். பொண்ணு லேட்டா னா ஹோம் தியேட்டர்ல செகன்ட் ஷோ னு அர்த்தம்
===================
11ரஜினிக்கு வாய்த்திருக்கும் கடைசி வாய்ப்பு.தமிழ் நாட்டில் ஆம் ஆத்மி கட்சிக்குத்தலைமை ஏற்க முன் வருவதே !
==================
12,மோடியை விட அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை நட்சத்திர பிரதமராக மக்கள் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறார் # வாழ்க ஆம் ஆத்மி
===================
13,புருசன் ஏதாவது தப்பு செஞ்சா நங் குனு மண்டைல ஒரு கொட்டு வைப்பதால் தான் பொண்டாட்டிங்களுக்கு நங்கை னு பேரோ?
====================
14,தனக்கு நல்ல கணவனாக இல்லா விடினும் ,குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருந்தால் போதும் என திருப்தி அடைந்து கொள்கிறார்கள் இந்தியப்பெண்கள்
==================
15,சன் டி வி ல ஏதோ கில்மா சீரியல் ஓடுது போல.குடும்பத்தோட உக்காந்து பார்க்கும் தமிழர்கள் வாழ்க ;-)
===================
16,பசி எடுக்கும்போது புருசனுக்கு (சாதம்) பரிமாறுவதால் தான் பொண்டாட்டிங்களுக்கான பொதுவான பேராக பரி மளா அமைந்ததோ?
====================
17,கன்னிப்பெண்ணின் பீரோவில் பட்டுப்புடவை அதிக பட்சம் 4 தான் இருக்கும்.திருமணம் ஆன பெண்ணின் பீரோவில் மினிமம் 10 பட்டுப்புடவை இருக்கும்
======================
18.ஆம்பளைங்க அவங்க மேரேஜ் அப்ப மட்டும் தான் பட்டு வேட்டி கட்றாங்க.ஆனா பொண்ணுங்க யாருக்கு மேரேஜ்னாலும் பட்டுப்புடவை கட்றாங்க
======================
19மேரேஜ் ஆன பின் ஆணின் கன்னம் ஒட்டிப்போய் ஒடுங்கி இருக்கும்.பெண்ணின் கன்னம் கொழுக் மொழுக் ஆகிடும் # அவதானிப்பு
=======================
20 பொண்ணு கிளி மாதிரி இருக்கும்னா யாரும் நம்பி பொொண்ணு கட்டிடாதீங்க.சொன்னதை திருப்பிச்சொல்லும் திருப்புற சுந்தரியாவும் இருக்கலாம்

0 comments:
Post a Comment