1. டியர். ரம்மும் தம்மும் குளிரை விரட்டும் ஆகச்சிறந்த காரணிகள்
...!!!"அப்டின்னா? அதாவது நீ தரும் ஆயி"ரம்" முத்"தம்"
2 எதுக்காக எல்லா டிக்கெட்சையும் பிரிட்ஜில் வைக்கறீங்க?
ஜில்லா டிக்கெட்ஸ் எல்லாம் ஜில் லா இருக்கட்டும்னுதான்
3 டியர்.நான் டீச்சர் ஆகிடுவேனோனு பயமா இருக்கு.
பயப்படாதே.அதுக்கு நல்லா படிக்கனும்.டார்ச்சர் வேணா ஆகலாம்
4 பொண்ணு பார்க்க வரும்போது பொண்ணு டீச்சர்னு சொன்னீங்க.தாலி கட்ன பின் சத்துணவு டீச்சர்னு பிளேட்டை திருப்பிப்போட்டா எப்டிங்க?

5 உன் ஆளு விஜய் ரசிகன்னு எப்படி சொல்றே><
அன்பே! காதலிக்கும்போது மான் போல இருந்தாய்! இப்போ இமான் போல் ஆகி விட்டாய்! எந்த ஜில்லா விலும் உன் போல் குண்டு யாரும் இல்லை அப்டினு லவ் லெட்டர் ல எழுதி இருக்காரே/
6 டியர்.குத்தாத மீசை வளர்த்து வந்தா உன்னை முத்தமிடுகிறேன்!"
நீ கிஸ் தர ரெடின்னா மீசையையே எடுத்துடறேன் # நமக்கு முத்தம் தான் முக்கியம்
7 ஹிஸ்டரி மிஸ் ஹிலாரி - வரலாறு எக்ஸாம் ல எதுவுமே எழுதலையே ,ஏன்?
மிஸ்டரி மாணவன் - சரித்திரம் படைப்பவர்களுக்கு அதை எழுத நேரமிருக்காது..!"
8 ஸார்.நீங்க பாடுன மெலோடி ல உங்க வாய்ஸ் ரொம்ப மெல்லிசா இருக்கே?
அதான் மெLOWடி ஆச்சே?
9 டாக்டர்! வர லட்சுமி நோன்பு இருந்தா என் புருசனுக்கு நல்லது நடக்குமா?
அது தெரியல.சரத்குமாருக்கு மேட்டர் தெரிஞ்சா ரகளை நடக்கும்
10 ஹாய்.15 வருசத்துக்கு முன்னே உன்னைப்பார்த்தப்ப எப்டி இருந்தியோ அப்டியே தான் இப்பவும் இருக்கே சுகன்யா.
ஹலோ.நான் சுகன்யாவோட பொண்ணு
11 இன்ட்டர்வ்யூவில் லேடி எம் டி = ஒரு டிப்ளமேட்டிக் கொஸ்டின் கேக்கப்போறேன்.
மேடம்.நான் டிப்ளமோ படிக்கலை ஜஸ்ட் +2 தான்
12 வணக்கம் மிஸ் ! எப்டி இருக்கீங்க?
நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்டி இருக்கீங்க?
வெட்டியா தான்.
13 தேவ்யானியை ஏன் கைது செஞ்சீங்க?
ஒபாமா = அவரோட புருசன் ராஜகுமாரனை ஹீரோவா போட்டு இன்னொரு படம் எடுத்துடக்கூடாதுன்னுதான்
14 டியர்.உன் கையால் எது கொடுத்தாலும்் சாப்பிடுவேன்.
அப்டியா? இந்தா மயில் துத்தம் 100 கிராம்.சாப்பிடு பார்ப்போம்
15 ஸாரி டியர்.மாவு இன்னும் புளிக்கலை.அதனால இட்லி தான்.நைட் தோசை ஓக்கே?
மாவுல கொஞ்சம் புளி சேர்த்துக்கரைச்சா புளிச்சுடாது ?

0 comments:
Post a Comment