1. வேலை இருக்கு அப்பாலிக்கா னு ஸ்டேட்டஸ் போட்ட பொண்ணோட அக்காக்கு போன் போட்டு கண்காணிக்கச்சொன்னேன்.மேக்கப் அப்லோடிங்காம்
================
2 5,வயசுல அம்மா = திவ்யா அந்த புதர் பக்கம் போவாத.
16 வயசுல காதலன் = திவ்யா ! புதர் கிதர் உதர் ஆவோ
================
3 2 மான் தங்களுக்குள் கராத்தே பைட் போடுவதுதான் மான் கராத்தே னு நான் சின்னப்பையனா இருக்கும்போது நினைச்சேன்
===================
4 கறை நல்லது காதலில் அதாவது உன் மீதி நான் வைக்கும் அக்கறை
=================
5 நான் சி எம் ஆனா ஒவ்வொரு பஸ்ஸிலும் திருக்குறள் எழுதி பக்கத்திலேயே கிளாமர் ஹீரோயின் போட்டோ வைக்கலாம்னு இருக்கேன்
=================
6 நீயே தான் எனக்கு மணவாட்டி = வாட்டி எடுக்க வந்தவள்
==================
7 ட்விட்டர் மாஸ்க் ஹீரோயின் கள் 1 சுடர்க்கொடி 2,அகல்விழி
===============
8 நாற்காலி என்பது சின்னக்கட்டில் # எ கீ
==================
9 நான் தனியாகப்போனால் அது நடைப்பயிற்சி! நீ என் உடன் வந்தால் அது உலா!
==================
10 கூந்தலை உலர்த்தும்போது மயில் வாகு நீ! என்னை உப்பு மூட்டை சுமந்து செல்கையில் மயில் வாகினி!
===================
11 சன் டிவி ல ஏதோ ஒரு சீரியல் ல முதல் இரவு சீன் ஓடுது.இன்னும் 1001 இரவு இதையே இழுத்து ஓட்டிடுவாங்கனு அனு மானிக்கறேன்
==================
12 பாரீன் கேர்ள்ஸ் யாராவது FB வந்தா இந்தியால இப்போ இன்ன டைம் , அங்கே இப்போ என்ன டைம்?னு கால தேவனின் தம்பி போல் பேச்சை ஆரம்பிப்பான் தமிழன்
=====================
13 BOY FRIEND க்கும் பாய் friendக்கும் 6 வித்தியாசம் இருக்கும்
=================
14 டுடே பிக்கிள் லெமன் பிக்கிள் .லைப் லாங்க் பிக்கல் ( பிடுங்கல்) விமன்
=================
15 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு தொட்டது துலங்குமாம்.எனவே ஆபீசில் பைலை கை மாத்தும்போது தொட்டு கொடுக்கவும்
====================
16 மிலிட்ரிக்கு கப்பல் ல வேலையாம்.கடல் கன்னி பத்தி டவுட் இருந்தா கேட்டுக்குங்க
==================
17 கப்பல் ல வேலை செய்பவர்கள் ,டாஸ்மாக்கில் குடி இருப்பவர்கள் எப்பவுமே "மிதந்துகிட்டு" தான்..இருப்பாங்க
==================
18 யாரும் இல்லாதப்ப பொண்ணுக்கு டி எம் அனுப்பிட்டு எல்லாரும் இருக்கும்போது டி எல் லில் மென்சன் போட்டு டி எம் என பெருமையா சொல்வான் தமிழன்
================
19 அருகில் ஆள் இருப்பதைப்பொறுத்து பெண்ணின் அழுகையின் ஆயுள் தீர்மானிக்கப்படும்
=================
20 பேசும் வார்த்தைகளாலேயே நம் மனதைத்தைத்து வலி ஏற்படுத்துவதால் பெண்ணுக்கு தையல் எனும் பெயர் சாலப்பொருந்திவிடுகிறது

0 comments:
Post a Comment