'தி இந்து - பொங்கல் புகைப்படப் போட்டி’யில் வென்றவர்கள்
தி இந்து' வாசகர்களுக்காக நடத்திய ‘பொங்கல் புகைப்படப்
போட்டி’யை அறிவித்தவுடன், பண்டிகைகால நிகழ்வுகளை, மண் மணம் சார்ந்த
புகைப்படங்களை மிகுந்த ரசனையோடு ‘க்ளிக்’கித் தள்ளி எங்களுக்கு அனுப்பி,
மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்!
ஆர்வத்துடன் பங்கேற்று போட்டியை சுவாரஸ்யமானதாக்கிய ஒவ்வொருவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!
பல்வேறுகட்ட பரிசீலனைகளைத் தாண்டி ‘தி இந்து பொங்கல் புகைப்படப் போட்டி’யின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிக் கோட்டை நூலிழையில் தவறவிட்ட புகைப்படங்கள் பல. அனைவருக்கும் எங்கள் அன்புப் பூங்கொத்து!
வெற்றி பெற்ற புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!
![](http://tamil.thehindu.com/multimedia/dynamic/01759/108_Vijay_Sangarra_1759926g.jpg)
![](http://tamil.thehindu.com/multimedia/dynamic/01759/103_A_M_Shudhagar_1759927g.jpg)
![](http://tamil.thehindu.com/multimedia/dynamic/01759/125_Vijayakumar_Ra_1759925g.jpg)
thanx - the hindu
1 comments:
pugai padangal .. adra sakkai ..!!!
Post a Comment