1. டியர்.ஆபீஸ் ல " என் சம்சாரம் ராட்சசி மாதிரி" னு சொன்னீங்களா ?
சத்தியமா இல்லை. மாதிரி ங்கற வார்த்தையை நான் யூஸ் பண்ணவே இல்லை
===========
2 ஜட்ஜ் - ஜெயிலுக்குள்ளே ஏன் கொலை செஞ்சே?
கைதி - வெளில கொலை செஞ்சுதான் உள்ளே வந்தேன்.உள்ளே கொலை செஞ்சா வெளியே விட்றுவாங்கனு தான்
===================
3 திருப்பதி போனா திருப்பம் #
ஏன்? கொடைக்கானல் ,ஊட்டி போனா வராதா ?
=================
4 போனில் லேடி வாய்ஸ் - ஸார்.அட்ரஸ் வெரிபிகேசன்.உங்க அட்ரஸ் சொல்லுங்க.
அஸ்கு புஸ்கு.லேடீஸ் பர்ஸ்ட் .நீங்க சொன்னா நான் சொல்றேன்
===================
5 ஒரே டைம் ல் 2 சர்ட் ஒன்னு மேல் 1 ஏன் போடறீங்க?
அப்போ தான் dressing sense கூடிட்டே போகுது.னு எல்லாரும் சொல்வாங்க.ஈ
======================
6 சார்.டெய்லி 4 கிமீ நடக்கனும் நீங்க.
டாக்டர்.எல்லா படத்துலயும் அதானே பண்ணிட்டு இருக்கேன் # நடை நல்லது.வெற்றி நடை
==================
7 சார்.படம் ரிலீஸ் ஆகி 5,நாள் கூட ஆகலை.எதுக்கு வெற்றி விழா கொண்டாடறீங்க?
50 நாள் கழிச்சு கொண்டாடலாம்.தியேட்டர்ல படம் ஓடாதே?
===================
8 டேமேஜர் - நேத்து ஏன் சொல்லாம லீவ் போட்டீங்க?
சார்.சன்டே ஒர்க்கிங் டே வெச்சா லீவ் தரமாட்டோம்னு சர்க்குலர் வந்ததே?
==================
9 டாக்டர் ! பல்லி என் மேல விழுந்துடுச்சு .இப்போ நான் என்ன செய்ய?
மேடம்
நீங்க பல்லி மேல விழுந்தாத்தான் பல்லிக்கு ஆபத்து.குளிச்ட்டு கிளம்புங்க
==================
10 டாக்டர்.எதுக்காக எனக்கு விஷ ஊசி போடறீங்க?
மனைவி இறந்த சோகம் தாங்க முடியலைன்னீங்க்ளே? ,அவர் போன இடத்துக்கே போங்க
==================
11 ஜட்ஜ் -3 வது சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே?
கைதி -4 வதா ஒண்ணை ஓட்டிட்டுப்போனப்ப என் உயிர் இருக்கும் வரை அது நடக்காதுன்னார்
=======================
12 ஜட்ஜ் = உங்க 3 வது மனைவி இறந்த வழக்கு கிளியர் ஆகிடுச்சா?
கைதி - இன்னும்
இல்லைங்க.ஆனா 4 வது மேரேஜ் க்கு எனக்கு ரூட் க்ளியர் ஆகிடுச்சு
====================
13 டியர்.10 நாள் ல நம்ம வெட்டிங் டே வருது.என்ன கிப்ட் வேணும் ?
நாக்குக்கு ருசியா அன்னைக்கு ஒரு நாளாவது நீ சமை.அது போதும்
====================
14 ஆபீசில் லேடி ஸ்டாf - இந்த ஸ்கூட்டியை வெளில எடுத்தத்தர்றீங்களா ?
என்னை பஸ் ஸ்டாப் வரை டிராப் பண்றீங்களா?
===================
15 சார்.ட்விட்டர் ல ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லாம காணாம
போய்ட்டீங்க்ளே?
ரொம்ப நேரம் இருந்திருந்தா வந்தது யாருனு
கண்டுபிடிச்ட்டா?
===================
0 comments:
Post a Comment