1. வாசன் ஐ கேர் ல இருந்து வரோம்.இலவச கண் சிகிச்சை நடமாடும் முகாம்னு
அடிச்சு விட்டு காதலியின் வீட்டில் புகுந்து காதலி கண்ணை க்ளோசப் ல பார்ங்க
====================
2 மஞ்சள் ரோஸ் ,ரோஸ் ரோஸ் ,ரெட் ரோஸ் 3 பூவும் ஒண்ணா கூந்தல்ல வெச்சா தான் காதல் பரிசு
===================
3 காதலை எப்டி சொல்றதுனு தயக்கமா இருக்கா? அந்த பிகர்ட்ட 150 ரூபா கடன் வாங்குங்க.நாளைக்கு 143 ரூபா குடுத்துட்டு நன்றி சொல்லுங்க
=========================
4 காதலி வீட்டுக்கு விடிகாலை 5மணிக்கு போய் வாசல்ல நில்லுங்க.கோலம் போட வரும்போது பே னு கத்துங்க.பயந்து கட்டிக்கும்
======================
5 காதலி நர்சாவோ லேடி டாக்டராவோ இருந்தா ரொம்ப சவுகர்யம்.அவங்க ஹாஸ்பிடல்ல
போய் ஹார்ட் அட்டாக்னு (உங்க) நெஞ்சைப்பிடிச்சு படுத்துக்குங்க
======================
6 காதலி வீட்டுக்கு கேபிள் கனெக்சன் எங்கே இருக்குனு விசாரிச்சு அங்கே போய்
100 ரூபா வெட்டி ஒரே லவ் சாங் சேனல் மட்டும் ஒளிபரப்பறமாதிரிசெட்
==========================
7 காதலி வீட்டுவாசல்ல ஐ சப்போர்ட் யூ னு ஒரு பேனர் கட்டி வைச்சு கீழே கேவலமா ஒரு கையெழுத்துப்போடுங்க.பிகர் புரிஞ்சுக்கும்
====================
8 காதலி மெடிக்கல் ஷாப் ல ஒர்க் பண்ற மேனகா வா இருந்தா டெய்லி விக்ஸ் மிட்டாய் வாங்கிட்டே இருங்க.அதை பக்கத்து தெரு பத்மாக்கு குடுங்க
=====================
9 1431 பயோரியா பல் பொடி பாக்கெட் வாங்கி காதலிக்கு குடுக்கும்போது அந்த 1 ஐ கரி பூசி அழிச்சிடுங்க.பிரச்சனை வந்தா சமாளிச்சுக்கலாம்
====================
10 காதலி ஓரளவு படிச்சிருந்தா 70+50-20+43 =? னு கேளுங்க.அது கொலம்பஸ் மாதிரி 143 னு சொல்லும்.டக்னு மீ டூ னு அடிச்சு விடுங்க.
======================
11 காதலி லேடி போலீஸா இருந்தா டெய்லி போலீஸ் ஸ்டேசன் போங்க.நான் ஒரு சமூக ஆர்வலர்.குறும்படம் எடுக்க கேஸ் ஸ்டடி பண்றேன் னு கடலை போடுங்க
=====================
12 காதலி பேரு துளசியா இருந்தா டெய்லி பெருமாள் கோயில் போய் துளசியை வாங்கி
பாக்கெட்லயே வெச்சிருங்க.நாளடைவில் துளசியை வெச்சிருக்கான்னு பேர்
===================
13 காதலி அஜித் ரசிகையா இருந்தா அவ வீட்டு தெரு வுல இப்டி ஒருக்கா அப்டி ஒருக்கா நடந்துட்டே இருங்க. செல் ரிங்க் டோன் ல பில்லா தீம் இசை
======================
14 காதலி வீட்டுக்கு 4 மொக்கைப்பசங்களோட போய் ஓட்டு கேளுங்க.சுயேச்சையா நிக்கறேன்.ஆதரவு வேணும் னு சொல்லுங்க.குங்குமச்சிமிழ் குடுங்க
==========================
15 காதலிக்கு நூல் கண்டு ம்
மஞ்சள் தூள் 100 கிராம் ம் வாங்கித்தாங்க 1 நூல் விடறீங்க 2 மஞ்சள் ளை நூல் ல தேய்ச்சா தாலிக்கயிறு.ஸிம்பாலிக் டச்
===================
0 comments:
Post a Comment