விக்ரமன் திரைக்கதையில் பாண்டிய நாடு சுசீந்தரன் இயக்கத்தில் 4 விஷால் நடிச்சா படம் எப்படி இருக்கும், அப்படி இருக்கு, ஷப்பா முடியலடா சாமி. பசங்க படத்தில் யதார்த்தமான உறவுகளை மென்மையாக ச்சொல்லி கோல் அடித்த பாண்டிராஜ் இயக்குநராக ஜெயித்து தயாரிப்பாளராக இதில் தவறான ஒரு கதையைத்தேர்ந்து எடுத்து சொதப்பி இருக்கிறார் .
கோயம்பேடு மார்க்கெட் தான் கதைக்களம், அங்கே பிஞ்சிலே பழுத்த பசங்க 4 பேர் வழக்கம் போல் பொண்ணுங்களை ரூட் விடறாங்க . மனம் கவர்ந்த பொண்ணு உங்களுக்குன்னு தனி அடையாளமா என்ன இருக்கு ? என கேட்க உடனே 4 பேரும் சேர்ந்து விக்ரமன் பாணில ஆச்சி மெஸ் ஆரம்பிச்சு ஒரே பாட்டிலே நல்ல வேளை கோடீஸ் வரன் எல்லாம் ஆகலை.. கொஞ்சம் வசதியா ஆகிடறாங்க .
அந்த மெஸ்க்கு ஒரு ரவுடி கும்பல் வருது . அவங்களுக்கும் இந்த பொடிப்பசங்களுக்கும் ஒரு மோதல் . அதுல எப்படி பசங்க ஜெயிக்கறாங்க என்பதை மிக மிக செயற்கையாக , நம்ப முடியாத அளவில் வலிந்து வன்முறையைப்புகுத்தி செயற்கையான அனுதாபத்தை வர வைத்து அதகளம் பண்ணுவதாக நினைத்து சொதப்பி இருக்கிறார்கள்
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற கவித்துவமான டைட்டிலுடன் நல்ல கதையைத்தந்த இயக்குநர் விஜய் மில்டன் பல விஜய் , விஷால் படங்கள் எல்லாம் பார்த்துக்கெட்டுப்போய் இப்படி ஒரு லோ கிளாஸ் மசாலாப்படம் கொடுத்திருக்கிறார்.
படத்தில் பாராட்டுப்பெறும் விஷயம் இதை 2 மணி நேரத்தில் சுருக்கமா முடிச்சதே .அப்பாடா, விட்டாப்போதும்னு ஓடி வந்துட்டேன் , இனிதான் போய் பைக் எடுக்கனும்
பசங்க படத்தில் வந்த அதே 4 பசங்க இதில் கொஞ்சம் வளர்ந்து இருக்காங்க .அவங்க அளவில் சொன்ன வேலையைச்செஞ்சு இருக்காங்க
20 ரவுடிகளுடன் 4 பசங்க மோதுவது , ஜெயிப்பது , க்ளைமாக்சில் பயங்கர வில்லனுடன் பொடியன்கள் மோதி ஜெயிப்பது , பஞ்ச் டயலாக் பேசுவது என விஜயையே கிலி அடிக்க வைக்கும் கில்லிக்காட்சிகள் உண்டு .
a
நச் வசனங்கள்
1. சூப்பர் ஃபிகருங்க எல்லாம் அட்டு ஃபிகருங்களைக்கூடவே வெச்சுக்குதே ஏன்? அப்படியாவது பசங்க நம்மைப்பார்க்கட்டும்னுதான் ( இதைச்சொல்வது 14 வயசுப்பையன் -அய்யோ அம்மா)
2 அப்பவே அம்மா சொல்லுச்சு பொம்பளைப்புள்ளைங்களை எல்லாம் நம்பாதேன்னு
டேய் , உனக்குத்தான் அம்மாவே இல்லையே ?
எல்லா அம்மாக்களும் அப்படித்தானேடா சொல்வாங்க?
3 ஐஸ் க்ரீம் எப்போடா ஆர்டர் குடுத்தே?
நீ கோபமா இருக்கும்போதே கொடுத்துட்டேன்
4 என்ன இருந்தாலும் செக்யூரிட்டிக்கு இந்த சின்சியாரிட்டி இருக்கக்கூடாது ( இதைச்சொல்வது போலீஸ் ஆஃபீசரைப்பார்த்து )
5 அடி வாங்குனா அநாதைப்புள்ளை கூட அம்மான்னு தான் கூப்பிடும் ( கொலம்பஸ் கண்டு பிடிச்சுட்டாரு )
6 பல் இல்லாதவனுக்கு பக்கோடாவும் , பஞ்சு மிட்டாயும் 1 தான்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 விஜய் , விஷால் இடம் கால்ஷீட் கேட்டு கிடைக்கலை என்பதற்காக இப்படி எல்லாம் உணர்ச்சி வசப்படுவது நியாயமா?
2 டீன் ஏஜ் பசங்க வாழ்க்கையை சொல்றேன்னு சொல்லி 13 டூ 14 வயசுப்பசங்களை இப்படி கெடுத்து வெச்சதுக்கு என்ன பரிகாரம் செய்யப்போறீங்க ?
3 க்ளைமாக்சில் வில்லனை 4 பசங்களும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தும் அட்டகாசமான கேவலமான் ஐடியா யார் கொடுத்தது ? அநேகமா சம்பளம் வாங்காத ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராத்தான் இருக்கும்
பாராட்டு பெறும் இடங்கள்
1 இமான் அண்ணாச்சியின் காமெடி 10 நிமிசம் இருக்கு , மொத்தப்படத்துக்கும் அது 1 தான் ஆறுதல்
2 பவர் ஸ்டார் ஒரு பாட்டுக்கு ஆடறார். அவர் இனி சில்க் சுமிதா டிஸ்கோ சாந்தி ரேஞ்சுக்கு ஒரு பாட்டு ஆட்டக்காரர் ஆகிடுவார் போல
3 ஹீரோயினாக வரும் கனகாம்பரக்கலர் உதட்டுக்காரி 16 வயசுப்பஞ்சு மிட்டாய் நல்ல முக வசீகரம் . பாந்தமான நடிப்பு ( யாரைக்குறை சொன்னாலும் ஹீரோயினைக்குறை சொல்லாதோர் சங்கம் ) , ஹீரோயினின் அம்மா வாக வருபவர் நடிப்பு
சி பி கமெண்ட் - கோலிசோடா - பிஞ்சில் பழுத்த பசங்க ளின்.செயற்கையான வன்முறை சினிமா =
விகடன் மார்க் =39 ,
ரேட்டிங் = 2.25 / 5
ஈரோடு சீனிவாசாவில் படம் பார்த்தேன்
டிஸ்கி - இந்த கில்மா க்ரைம் த்ரில்லரை வழங்குவது
-அட்ரா சக்க: நேர் எதிர் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 01/blog-post_2813.html

http://www.adrasaka.com/2014/
0 comments:
Post a Comment