1. எனக்கு 12 குழந்தைங்க.
அடேங்கப்பா.சைல்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ங்கறதை தப்பா புரிஞ்சிட்டீங்க போல
===============
2 மிஸ் ! என் எழுத்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துதா? சந்தோசப்படுத்துதா?
குஷிப்படுத்துதா? " படுத்துது"
==================
3 மிஸ் ரூபினி! தமிழ் இலக்கணப்படி முதல் எழுத்தா ரூ தான் வரக்கூடாது.ரூம்க்கு கூடவா வரக்கூடாது?
=================
4 இண்ட்டர்வ்யூவில் எம் டி (லேடி) =யூ ஆர் அப்பாய்ன்ட்டட்.உங்க முழுத்திறமையையும் காட்டனும்
. ஓக்கே மேடம்."வாய்"ப்புக்கு நன்றி
===================
5 உங்க சீட் அந்த மூலைல இருக்கு.ஏன் இங்கே உக்காந்து எக்சாம் எழுதறீங்க?
சாரி சார்.எக்சாம் சென்ட்டர்னதால சென்ட்டர்ல தான் உக்காருவேன்
=====================
6 நர்ஸ்.இவரை நாய் கடிச்சிடுச்சு.தொப்புளை சுத்தி 16 ஊசி போடனும்.
சாரி டாக்டர்.கோயில் பிரகாரத்தையே 3 தடவை தான் சுத்துவேன்
==================
7 க்ரூப் 2,எக்சாம் எழுதலையா? ஏன் ?
நான் எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போட மாட்டேன்.தனியா எழுதற எக்ஸாம்னா ஓக்கே
==================
8 பிரபல நடிகை - ஹூம். இது தாங்க நான் வாழ்ந்து கெட்ட வீடு .
நிருபர் = மாத்திச்சொல்றீங்க னு நினைக்கேன்
================
9 டியர்.உனக்கு கோவைப்பழ உதடு.
சாரி.நான் பாலக்காடு
==================
10 இன்ஸ்பெக்டர்.என் லேப் டாப் திருடு போயிடுச்சு.
ஓ.ஏதாவது அடையாளம் சொல்லு.
கடைசியா அதுல ஒரு ஸ்கேன்டல் வீடியோ சீன் பார்த்துட்டு இருந்தேன்
===================
11 ஜட்ஜ் - பெண்ணை ரேப் செஞ்சா 7 வருசம் தண்டனை ,ரேப் செஞ்ச பெண்ணை பேட்டி எடுத்தா 2,வருசம் தண்டனை
.கைதி - மேரேஜ் பண்ணிக்கிட்டா ஆயுள் தண்டனை?
====================
12 பக்தையே! என்ன வரம் வேண்டும் கேள் !
கேடி பக்த லேடி = இறைவா! இந்த வாரம் எனக்கு வரம் தரும் வாரம் ஆக வேண்டும்
===================
13 ஜட்ஜ் - மேரேஜ் ஆன ஆளை கரெக்ட் பண்ண உளவியல் ரீதியா ஏதாவது காரணம் இருக்கா?
நடிகை.- களவியல் ரீதியா 50% .கலவியல் ரீதியா 50% யுவர் ஆனர்

0 comments:
Post a Comment