ஹீரோவும்
, அவரோட ஃபிரண்டும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட்.அப்போ இருந்தே ஹீரோ
காதல் இளவரசன்.மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும் . நண்பர் ரூட்
போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு.
வில்லன் ஒரு கோடீஸ்வரர். நெம்பர் டூ இல்லீகல்
பிஸ்னெஸ் ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி வாலண்ட்ரியா ஹீரோவை
ஹோட்டல் ரூமுக்கு கூப்பிடுது . ஹீரோவும் நண்பரும் போறாங்க . ஏதோ
மாத்திரையைக்கலந்து கொடுத்துடுது . மப்பும் , மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா
அந்த லேடியைக்காணோம்.
கோடீஸ்வரர் வில்லன் கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது.
கலக்கல் காம்னா
1. ஹீரோ ஹீரோயினிடம் நடந்த கதையை சொல்லும் போது
புத்திசாலித்தனமாக தனக்குசாதகமாக கதையை மாற்றிச்சொல்வது நல்ல யுக்தி .
விருமாண்டியை நினைவு படுத்தினாலும் குட்
2 கெஸ்ட் ரோலில் வரும் ஜெய் யை இவர் ஃப்ரீயா இருந்ததால இதுல கெஸ்ட் ரோல் பண்றார் என அறிமுகப்படுத்திய விதம்
3 அஜித் கெஸ்ட் ரோலில் வர்றார் என்ற
புரளியைக்கிளப்பி பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் மங்காத்தா
செலிபிரேஷன் டான்ஸ் இணைத்த விதம்
4 . ராம்கி , உமா ,மாண்டி தாக்கர் மூவரின் நடிப்பும் , ஒளிப்பதிவு , எடிட்டிங்க் போன்ற தொழில் நுட்பங்களும் சபாஷ்
1. க்ளாஸ் ல பாடம் சொல்லித்தரும் டீச்சருக்கே லவ் லெட்டர் தந்த பரம்பரைடா நாம ;-)
2 நான் எந்தப்பொண்ணை லவ் பண்ணாலும் அதை நீ உஷார் பண்ணிட்டுப்போய்டிறியேடா
3 என்னைப்பார்த்துக்காப்பி அடிச்சு பரீட்சை எழுதுன அவன் முதல் மார்க் .நான் 2 வது.எப்டி?
4 நான் பாத்ரூமை பாத்ரூம் போக மட்டும் தான் யூஸ் பண்ணுவேன்.நீ எப்டி னு எனக்குத்தெரியாது
5 என் லவ்க்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்.
சரி. அந்த 3 பேர் ல யாரை லவ்வறே?
3 பேரையும்.ஹி ஹி
6 சார்.தண்ணி அடிச்சா இவன் உங்களைக்கொன்றுவான்.
வாட்?
மப்புல பேசியே உங்களைக்கொன்றுவான்
7 கில்மா லேடி- வெளிநாட்டுக்காரை ஓட்டி இருக்கீங்களா?
ஜொள்மா கார்த்தி = சான்ஸ் கிடைச்சா ஓட்டுவேன்
8 இந்த ஹீரோக்கள் எல்லாம் எப்டித்தான் ஒரே பாட்ல ஹீரோயின்சை கரெக்ட் பண்றாங்க்ளோ?- பிரேம்ஜி
9 என்னைப்பத்தி எதுவும் சொல்லாதே , நம்ப மாட்டா.
நல்லதா சொல்ல என்ன இருக்கு ? அதனாலதான் சொல்லவேணாம்னேன்
10 ஏய் , செம வண்டி இல்லை ?
வண்டி மட்டுமா?
11 பெரிய இடத்து லேடின்னா படியாதுன்னு யார் சொன்னது ?
12 நீ ஆசைப்படறது எல்லாம் உனக்கு கிடைக்குது ஓக்கே , நான் ஆசைப்படுவதும் உனக்குக்கிடைச்சுடுதே அது எப்படி ?
13 உன் கைல திடீர்னு ஒரு பாடி கிடைச்சா என்ன செய்வே?
லேடீஸ் அயிட்டம் எனக்கு எதுக்கு ?
டேய் , டெட் பாடி கிடைச்சா
14 அங்கே தானே பார்த்துட்டு இருந்தே , எதுக்கு இங்கே திரும்புனே ?
அந்தப்படத்தை விட இந்தபப்டம் நல்லா இருக்கு. டேய் டேய் கிஸ் குடுடா அவளுக்கு , பார்த்துட்டுப்போய்டறென்
15 ஹூம் , எவ்வளவோ போச்சு , இதுவும் போனா என்ன?
16 அழகான பொண்ணுங்கன்னா பெங்களூர் தான் . உதா - ஐஸ்வர்யா , அனுஷ்கா
17.உனக்கொரு ப்ரச்சனைன்னா விட்டுபோரதுக்கு நானொன்னும் உன் கேர்ள் ப்ரெண்ட் இல்ல மச்சி , உன் ப்ரெண்ட் "
18. கட்டம் என்ன சொல்லுதுன்னா , அவனவன் பிரியாணி பீசுல அவனவன் பேரு எழுதியிருக்கும்ங்குது "
18. கட்டம் என்ன சொல்லுதுன்னா , அவனவன் பிரியாணி பீசுல அவனவன் பேரு எழுதியிருக்கும்ங்குது "
பிரியாணி = முன் பாதி கில்மா காமெடி .பின் பாதி க்ரைம் த்ரில்லர்.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட் -
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் -43,
ரேட்டிங் = 3.25 / 5
6 comments:
ஓகே. அப்ப
நம்ம ஊரு பயபிள்ளை மதி-சுதா எம்புட்டு சாதிச்சது என்று அறிய இங்கே வாருங்கள் தோழர்களே. https://www.facebook.com/pages/Mathisutha-actordirector/489354547851567?ref=stream
யாழ் மஞ்சு(பதிவர்)
Sir, yuvan?
"உமா ரியாஸ்கான்க்கு செம கேரகட்ர் . விஜய் சாந்தி போல் அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது . அவரது முக பாவனைகள் , நடிப்பு , பாடி லேங்குவேஜ் பிரமாதம்"
HA HA HA!!!! WAT A COMEDY!!! MATT DEMON (JASON BOURNE) WILL COMMIT SUICIDE
hansika pathiun yuvan music patriyum nenga yethum sollalaye c.p.sir
கார்த்தி பிரேம்ஜி-னு நினைச்சி போதைல நாசர்-அ கூட்டிட்டு போனதா சொல்றாறு... அப்புறம் எதுக்கு கார் டிக்கில வைக்கனும்..
Post a Comment