1. மங்கையே மணாளனின் துர்ப்பாக்கியம்
==================
2 கவுன்ட்டர் டிக்கெட் ரேட் ல தான் படம் பார்ப்போம் என ஒவ்வொரு ரசிகனும்
உறுதியாக இருந்தால் பிளாக் டிக்கெட்டின் அநியாய விலை உயர்வைத்தடுக்கலாம்
=======================
3 பம்பரம் என்றவுடன் வைகோவை நினைத்தால் நீ அரசியல்ப்ரியன்.் சின்னக்கவுண்டரை
நினைத்தால் சினிமா ரசிகன்.சுழன்று வேலை செயய நினைச்சா உழைப்பாளி
===================
4 முதல் இரவில் மணப்பெண்ணின் கன்னத்தில் மஞ்சள் பூசும் பழக்கம் ஏன் தமிழனிடம்
இல்லை என யோசிக்கிறேன்.# புதுத்துணி உடுத்தும் தருணத்தில் உதித்தது்
=============================
5 இந்த வருசம் 2 11 13 ,3 11 13 னு 2 நாள் தீபாவளி வருது.இது ஒரு
விசேசம்.இன்னொரு விசேசம் தீபாவளிக்கு 2 நாள் முன்பு இன்னொரு தீபாவளி வருவது
==================
6 உன்னை என் முதுகில் வைத்து உப்பு மூட்டை தூக்குவதே நீ எனக்களிக்கும் சிறந்த பரிசு + வாய்ப்பு
======================
7 நடிகையை திருமணம் செய்துகொள்ளும் தொழில்அதிபர்் சொந்த வாழ்வில் ஏமாளி ஆவான்.பொது வாழ்வில் கோமாளி ஆவான்
==================
8 உதய சூரியன் என்றால் ஜெ வுக்குப்பிடிக்காது என்பதால் தான் ஆரம்பம் சூரிய உதயத்துக்கும் முன்பே திரையிடப்படுகிறதோ? # பத்த வைடா பரட்டை
=======================
9 நம் ச மையல் அறையில் நீ கெடுபுடி.நான் எடுபுடி
=====================
10 வாக்கிங் போறப்ப எதிர்ல பைக்ல ஒரு கள்ளக்காதல் ஜோடி ஆள்நடமாட்டம் இல்லாத ஏரியா இந்தப்பக்கம் எங்கே இருக்கு?னு விசாரிக்குது
அடேய்
==============
11
காலைல வெறும் வயித்துல காரம் சாப்பிடக்கூடாதுங்கற மாதிரி வெறும் வாய்ல
முத்தம் தரக்கூடாது என சாக்கு சொன்னாள்.உதட்டில் தேன் தடவினேன்
=====================
12 குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை எனில் தம்பதிகளுக்கு பள்ளியறை விடுமுறை
===================
13 பள்ளியறைக்கு செல்லும் வயதில் பல்லி மிட்டாய் சாப்பிடும் லொள்ளி லில்லி நீ!
=======================
14 சயன அறை ன்னா தூங்கும் அறை னு அர்த்தம்.ஆனா ஒரு பயலும் தூங்கறது இல்லை.ராஸ்கல்ஸ் ;-))
===========================
15 கார்த்தி ரசிகர்களுக்குப்பிடிக்காத விஜய் பஞ்ச் - ஆல் ஈஸ் வெல் # டீப்பா யோசி
====================
16 அதர்மத்தை தலை காக்கும் # கவுதம் மேனன் அஜித் வாய்ப்பு
===================
17 இந்த பொண்டாட்டிங்களுக்கு சேலை எடுத்துக்குடுக்கவே புருசன் ஓ டி பார்த்து சம்பாதிக்கனும் போல
=================
18 சார்.குண்டு வெடிப்புல உங்களுக்கு எந்த காயமும் ஆகலையே எப்டி?
குழந்தே! கோ படம் போய் பாரு # மோடி வித்தைகள்
=======================
19 டாக்டர்.வாழைப்பழத்தோல் சாப்பிட்டா நல்லதா?
யோவ்.நான் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் தான்.அதுக்காக இந்தத்தோல் டவுட் கேட்டா எப்டி?
=====================
20 ஆண்கள் பெண்களை சந்தோஷப்படுத்துவார்கள்.பெண்கள் சிக்கனம்.படுத்துவார்கள்
=======================
1 comments:
"
பம்பரம் என்றவுடன் வைகோவை நினைத்தால் நீ அரசியல்ப்ரியன்.் சின்னக்கவுண்டரை நினைத்தால் சினிமா ரசிகன்.சுழன்று வேலை செயய நினைச்சா உழைப்பாளி "
arumayaa sonneenka thambi
Post a Comment