1. லேடி-சுவாமி! விரதம் இருந்தா எனக்கு குழந்தை பிறக்குமா் ?
எந்த சிரமும் வேண்டாம்.ஆசிரமத்தில் 2,நாள் தங்கினால் போதும்.பேபிக்கு நான் கேரண்டி
=================
2 ஜட்ஜ் - எம் பி உங்க கிட்டே சில்மிஷம் செஞ்சாரா?
நடிகை - நோ யுவர் ஆனர்.என் நடிப்பு பிரமாதம்னு முதுகில் தட்டிக்கொடுத்தார்
==================
3 ஜட்ஜ் - நடிகை கிட்ட தகாத முறை ல நடந்துட்டீங்களா?
எம் பி - நோ.வழக்கமா எல்லாரும் நடந்துக்கற மாதிரி தான் நடந்துக்கிட்டேன்
=================
4 ராகுல் - நடிகை மேல எதுக்கு கை வெச்சீங்க?
எம் பி - நம்ம கட்சி சின்னத்தை தொடு உணர்வு முறை ல கேன்வாஸ் செஞ்சேன்
==================
5 டாக்டர்.பசிக்கல ஆனா சாப்பிட ஆசையா இருக்கு.இது என்ன மாதிரி வியாதி. ?
வம்பை விலை கொடுத்து வாங்கும் வியாதி தான்
==================
6 பொண்ணு பார்க்க போறேன்ட்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்கப்போய்ட்டீங்க?
ஏன்? எனக்கான மேட்ச் கிரிக்கெட் மேட்ச் ல கிடைக்கக்கூடாதா?
====================
7 மிஸ் ! உங்களை கட்டிக்க போறவன் கொடுத்து வெச்சவன்' .
ஆமா.எங்கப்பா கிட்டே வரதட்சணையா 30 லட்சம் ரூபா கொடுத்து வெச்சவர்
====================
8 டியர்.உன் பேரை நான் குடி இருக்கும் தெருவுக்கு வெச்சுட்டேன்.எப்டி என் லவ்?
கவர்மென்ட் ஒத்துக்குமா?
மேட்டர் சீக்ரெட்.யாருக்கும் தெரியாது
==================
9 பரோட்டா மாஸ்டர் பொண்ணு கேட்டு வந்தாரே.ஏன் பொண்ணு தரல ?
பொண்ணை கொத்து பரோட்டா பண்ணிடுவாருனு ஒரு பயம் தான்
=================
10 டாக்டர்.2 வருசமா எனக்குக்கண்ணுத்தெரியல.
யோவ்.4 வருசமா ஹேர்கட்டே பண்ணாம இருந்தா?சலூனுக்குப்போகாம க்ளினிக் வந்துட்டு..,
====================
11 புதுக்காதலி - உங்க கூட சினிமாக்கு வரனும்னா 1 கண்டிசன்.என்னைத்தொடாம,மேல படாம ,கையையும் ,காலையும் ,உதட்டையும் சும்மா வெச்சிருக்கனும்.ok?
இது போங்காட்டம்.ஒரு கண்டிசன் னு சொல்லிட்டு 5 கண்டிசன் போட்டா எப்டி?
===================
12 கிணறு வெட்டும் தொழிலாளி தன் வேலையை சிறப்பா முடிச்சுட்டா அவரை எப்படி பாராட்டலாம் ?
Well done
=======================
13 டாக்டர்! கனவு கலர்ல வருமா? கருப்பு/வெள்ளைல வருமா?
கறுப்பு வெள்ளை ல தான் வரும்.ஆனா காதலி கனவில் வந்தா மட்டும் கலர்புல்லா இருக்கும்
==========================
14 4 வருசமா ட்விட்டர்ல இருக்கேன்.கேக் வெட்டி கொண்டாடறேன்.
ஓஹோ.வெட்டியா இருந்தா கேக் வெட்டியா கொண்டாடனும்?
============================
15 பூமாரங் திரும்பி வர்லைன்னா அதை எப்ப்டி கூப்பிடுவீங்க?
திரும்பி வந்தா தான் அது பூமாரங்.வர்லைன்னா எதுக்கு அப்டி கூப்பிடனும்?
=======================
16 பியூட்டிபார்லரில் லேடி - இந்தாங்க சார் என் சவுரி.ஹேர் கட் பண்ணி வைங்க.ஷாப்பிங் முடிச்சுட்டு வந்திடறேன்
======================
17 பாரீன் லேடி - 20 லிட்டர் தண்ணீர்ல பாத் டப் ல உடம்பை ஊறப்போட்டிருக்கேன்.
தமிழன் - நாங்க எல்லாம் குளம் ,கிணறு ல.2 லட்சம் லிட்டர் ல குளிச்சவங்க
=====================
18 என்னை யாரும் எடை போட முயற்சிக்க வேணாம்.
ஏன்?
நானே சொல்லிடறேன். 85 கிலோ
====================
19 நம்ம லவ்வை ஏன் பிரேக்கப் பண்ணுனீங்க?
ஒரு டைம் கரெக்ட் பண்ணிட்டா நானே நினைச்சாலும் அந்த பிகரை ரிப்பீட்டா லவ்வ மாட்டேன்
===================
20 பூமாரங் திரும்பி வர்லைன்னா அதை எப்ப்டி கூப்பிடுவீங்க?
japan ravi- பூமா WRONG

0 comments:
Post a Comment