1. திரைப்பட விழாவில் விஜய்க்கு கடைசி ரோ வில் இடம்...செய்தி# இதனால் பேர் ரிப்பேர் ஆனது ஜெ வுக்குத்தான்.விஜய்க்கு அல்ல
-------------------------
2 சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெ செய்த இரு இமாலயத்தவறுகள்
1 கலைஞருக்கு உரிய மரியாதை செய்யாதது
2 விஜய்க்கு அவ மரியாதை செய்தது
---------------------------
3 பொசசிவ்னெஸ் = தனதெனப்பேணல் ( தனக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாடுதல் ) # தூய தமிழ் மொழிபெயர்ப்பு
------------------
4 அடக்குமுறை என்பதின் முதல் கட்டம் மச்சினியை பார்க்கவிடாமல் மனைவி நம்மைக்கண்டிப்பதே # அங்கே என்னய்யா பார்வை?
------------------------
5 மேடம்.கலைஞர் மு க ,பாலுமகேந்திரா ,விஜய் இவங்க 3 பேரையும் வேணும்னே அவமானப்படுத்துனீங்களா?
ஜெ - இல்ல.வேணாம்னு தான்
6 கிச்சன் ரூமில் இருந்து டைனிங்க் ஹால்க்கு புரோட்டாவை வீசி எறிந்தாய்! சாதா புரோட்டா வீச்சு புரோட்டா ஆனது, அடடே!
------------------------
7 எல்லா ஹீரோயின்கள் முகமும் நல்லா பரிச்சயம் ஆனாக்கூட பொண்ணுங்க டி பி ல
இருக்கும் நடிகை யாருன்னு அந்த பொண்ணு கிட்டேயே கேட்பான் தமிழன்
--------------------------
8 பிறந்த ஆண் குழந்தைக்கு ராஜான்னு பேர் வெச்சா மட்டும் அந்த பொண்ணு கிங்க் மேக்கர் ஆகிடாது
----------------------
9 ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பின் ஆணிடம் ஏகப்பட்ட கோரிக்கைகள் மறைந்து நிற்கும்
------------------------
10 ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்ததும் யாரோ ஒரு ஆணை ஆளப்பிறந்தவள் என்று பெருமைப்படலாம்
---------------------
11 பி ஜே பி யின் இப்போதைய ஹீரோ மோடி ,வில்லன் அத்வானி ,காமெடி சுப்ரமணியம் சுவாமி
------------------------
12 ஆரம்பம் ல ஆர்யா உங்களை ஓவர் டேக் பண்ணிடுவாரோ?
அஜித் - பைக்ல பேக் சீட் ல உக்காந்திருப்பவர் டிரைவிங் பண்றவரை முந்த முடியுமா?
--------------------------
13 ஆரம்பம் ஹிட் ஆகிட்டா சில்வர் கலர் ஹேர் ஸ்டைல் வெச்சா படம் சில்வர்ஜூப்ளின்னு ஒரு ட்ரெண்ட் உருவாகும் பாருங்க
----------------------
14 தேர்த்திரு விழா வில் தேர் மீது உப்பும் ,மிளகும் தூவுவாங்க.சால்ட் & பெப்பர் லுக் என்பது அதில் தான் ஆரம்பம்
---------------------------
15 கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகாய் பொண்டாட்டி பொரியும்போது ஜெ முன் பம்மும் ஓ பி எஸ்சாய் புருசன் அமைதி காக்கனும்
-------------------------
16 உலகத்துலயே பயங்கர புத்திசாலிங்க பொண்ணுங்கதான்.இது ல சோகம் என்னான்னா அவங்கதான் ஆம்பளைங்க கிட்டே ஏமாந்தும் போறாங்க
-----------------------
17 உன் துப்பட்டாவாக இருக்க ஆசை என்றேன்! இப்போது நீ துப்பட்டாவே போடுவதில்லை
---------------------------
18 அன்பே! நீ என் மீது காட்ட வேண்டிய அன்பு ஆதார் அடையாள அட்டை போல . காட்டினால் நல்லது . காட்டியே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை
----------------------------
19 இரண்டாம் உலகத்துக்கு அனிரூத் பின்னணி இசை மட்டும் அமைக்க ஒப்புக்கொண்டதின் பின்னணி ஆண்ட்ரியாவுக்கு மட்டுமே தெரியும்
-------------------------------
20 பின்னால நடப்பதை முன்னாலயே யூகிக்க முடியாதவர் அஜித்தின் அம்மா,அப்பாவாகக்கூட இருக்கலாம்
2 comments:
அனைத்தும் அருமை...
கலக்கல்.
Sorry sir... ungalukku sarakku tirnthu pohcu.. inta mahtiri mokkaiku karuthu vera kekkuringe.
Post a Comment