=====================
2 ஆரம்பம் புரமோ சாங் ஜெயா டி வி ல வருதாம்.அப்போ ஜெயா டி வி புரமோ சாங் ஆரம்பம் ல வருமோ? அய்யய்யோ
=====================
3 டேமேஜர் - லீவே எடுக்காத நீ 31 10 13 ஆப் டே லீவ் கேட்கறியே? எதுக்கு?
சார். தலை போற பிரச்சனை சார்
=========================
4 9 தாரா - படத்துல அதிக முக்கியத்துவம் எனக்கா?,டாப்சிக்கா?
6 யா.- தலை இருக்க வால் ஆடலாமா?
===========================
5 ராகுல் - நான் தான் உங்களை விட யூத் .பதவி எனக்குத்தான் .
மோடி - யூத்னா லவ் பண்ணனும் ,மேரேஜ் பண்ணனும்.இப்டி அழிச்சியாட்டியம் ,டிராமா கூடாது
=========================
6 டியர்.10 வருசமா லவ் பண்றீங்க.எப்போ என்னை மேரேஜ் பண்ணுவீங்க?
சரவணன் மீனாட்சி தொடர் முடிஞ்சதும் # கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
=========================
7 அவள் சமையல் ல் பிசியாக இருக்கையில் முத்தம் கேட்டேன்.பொறுக்கவும் என்றாள்.பொறுத்திருக்கவும் என அர்த்தமா? நாம பொறுக்கினு திட்டுகிறாளா?
=========================
8 என் புன்னகைகளை எல்லாம் சேமித்து வைத்திருக்கிறாயா?
ம்க்கும்.சேமித்து வைக்கும் பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லை.அப்பப்ப செலவு பண்ணிடுவோம்
=========================
9 உனக்கு கற்பூர புத்தி! நான் ஒரு கழுதை.ஆனாலும் உன் வாசம் அறிவேன்
====================
10 ஆரம்பம் புரமோ -@ஜெயா டி வி = முதல்ல ரெட்டை இலை யைக்காட்டுவாங்க.அப்புறமாத்தான் தல
====================
11 சன் டி வி டாப் டென் ல கடைசி வரை ஆரம்பம் டாப் 1 வராது # ஜெயா டி வி சேட்டிலைட் உரிமை
===================
12 30 ந்தேதி நைட் அஜித் ரசிகர்கள் தூங்க மாட்டாங்க . 31 ந்தேதி நைட் மத்த ரசிகர்களுக்குத்தூக்கம் வராது
===================
13 தினமும் பாலைக்காய்ச்சிக்குடிக்கவும் # அமலாபால் பிறந்த நாள் செய்தி
====================
14 மழை வந்தா கிரிக்கெட்டை கேன்சல் பண்ணலாம்.ஆனா முதல் இரவை கேன்சல் பண்ண முடியாது
===============
15 நண்பன்னு சொன்னா உயிர் கொடுக்கனுமுன்ல்லாம் அவசியம் இல்லை லவ்வர உள்ளே கூட்டிட்டு போக வீடு் கொடுத்தாலே போதும்."# எ கீ
===================
நம்மளுக்கு
தெரிஞ்ச மேடம்(!) அவங்க கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாத்தேன்
இருந்தாங்க...நேத்திக்கி வீட்டுக்கு வந்திருந்தாக...ஆள கரண்டுல அடிபட்ட
வெள்ளைக்கொக்கு(!) போல சுருங்கிப்போயி இருந்தாக...ஏங்க
இன்னாச்சின்னா...நான் டயட்ல இருக்கேன்பான்னாங்க...- உங்க டயட்ல தீய வைக்க
அவ்வ்!~
162 மணி நேர சினிமா பார்க்கறதுக்குள்ளே 20 டைம் தம் அடிக்க தியேட்டரை விட்டு வெளியே வரும் தமிழன் முதல் இரவு அறையைவிட்டு ஒரு முறை கூட வரமாட்டான்
=====================
17 ஒரு சீன் கூட உடை விலகாம கண்ணியம் காத்தா நஸ்ரியா .ஒவ்வொரு சீன்லயும் ரசிகன் கண்ணுக்கு விருந்து வெச்சா நயன் தாரா
===================
18 டாஸ்மாக் கின் தீபாவளி டார்கெட் பற்றி சரியாத்தெரியல.ஆனா அல்டிமேட்டின் டார்கெட் 100 கோடி.ரிலீஸ் ஆகி 10 நாள் ல
====================
19 விடுமுறை நாளில் குடும்பத்துடன் நேரம் ஒதுக்க வழி இல்லாமல் ஆபீஸ் வரச்சொல்லும் ஒவ்வொரு டேமேஜரும் ,முதலாளியும் நாசமாகப்போகட்டும்
================
20 நைட்டியில் நைட் இருக்கிறது # எதையாவது உளறுவோர் சங்கம்
========================
1 comments:
எல்லாமே அருமை...
ஆரம்பம் கலக்கப் போவது உறுதி.
Post a Comment