![உன் விருப்பத்திற்கு மொழிபெயர்த்து
படித்துக் கொள்ள என் கவிதைகளின்
மொழி அவ்வளவு சுலபமானதல்ல!!!!](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/s403x403/1238797_159648084230223_95947460_n.jpg)
-------------------------
2. வெளியே மழை வருது.இப்போ எங்கேயும் போக வேணாம்னு சம்சாரம் சொன்னா அதுக்கு நம்ம மேல இருக்கும் அக்கறை மட்டும் காரணம் அல்ல ;-))
-------------------------
3. நீ செம அழகு என்றேன். பொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைத்தது
------------------------
4. உலகில் நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தொற்றுநோய் - அன்பானவருக்கு ஒரு கஷ்டம் எனில் நம்மையும் சோகம் தொற்றிக்கொள்வதே
------------------------------
5. கால்கிலோ மிக்சர் குடுங்கனு கேட்டேன்.எதுக்கு அந்தப்பொண்ணு சிரிக்குதுன்னு தெரியல ;-)
-----------------------------
![அனைவருக்கும் தர்மத்தின் பாதையில் பக்கத்தின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
@[575646049125773:274:தர்மத்தின் பாதையில்]](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/p320x320/1174588_650706124953098_648509755_n.jpg)
6. ஆபீஸ் போறவங்களுக்கு ஸ்பெசல் ஷோ னு அதிகாலை 5,30 டூ 9 AM ஷோ ஓட்டுனா சவுகர்யமா இருக்கும்
--------------------------
7. கம்பெனி ல மீட்டிங் வெச்சா காபி ,டீ மட்டும் தான் குடுக்கறாங்க.பழக்கம் இல்லாதவங்க ஹார்லிக்ஸ், பால் குடுங்கனு கேட்கவா முடியும்?
-------------------------------
8./ பெற்றோர் மனம் நோகும்படி நடந்துகொள்ளும் எவருக்கும் மன நிம்மதியே கிடைக்காது.
------------------------
9. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருச்சி மலைக்கோட்டை ரயிலை உச்சிப்பிள்ளையார் கோயில் வரை கொண்டு வருவோம் னு யாரும் இன்னும் கிளம்பலையா?
-----------------------------
10. ஆபீஸ்ல புதுசா சேர்ந்த பிகரு குடிக்க தண்ணி கேட்குது.டேமேஜர் வாட்டர்கேன் ல இருந்து பாதாம்கீர் தர்றாரு.# அடேய்
![Spot the difference!!
..](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/1240129_10151834615558622_2068179939_n.jpg)
![Photo: Vinayagar Chathurthi Spl Recipes..
http://sashiga.blogspot.fr/2013/09/vinayagar-chathurthi-recipes.html](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1238818_592982434081364_1170129348_n.jpg)
2 comments:
செந்தில் ஐயர்வாள்!
பிள்ளையாரையும் அய்யர் ஆக்கிட்டேளே! இது தப்பு அம்பி!
நோக்கு ஒன்னு தெரியுமோ! பக்கா இடைச்செருகல்--எங்கே நம்ம திருப்பதியில் தான்.
1980-க்கு முன்...இப்ப மலை ஏறும் வழியில் உள்ள விநாயகர் பெயர்..அட அதே விநாயகர் தான்!
ஆனால், இப்ப அதன் பெயர்...தும்பிக்கை ஆழ்வார் (1981-ல் நான் பார்த்து ரசித்து படமும் எடுத்துள்ளேன்; இந்த ஆழ்வார் பெயர் மாற்றத்தை!)
பொய்யே உன் பெயர் தான் இந்து மதமோ!
என் பொஞ்சாதி சமைக்கும் உணவை தவிர வேறு உணவை நான் சாப்பிட மாட்டேன்.
அதிசயம் தான்
Post a Comment