![Photo: Kalai vanakam frenzzzzz](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1236610_650469134972103_1618078559_n.jpg)
. ந்டிகை ஸ்ரேயா - உன் ஜி கே வில் கொள்ளி வைக்க.அது சிரியா.நான் ஸ்ரேயா
----------------------------
2. விஜய் - ஜில்லா வுக்கு ரேட் பேசலாமா ?
டிஸ்ட்ரிபியூ - இந்தப்படத்தை நாங்க வாங்கனும்னா ஒரு தியேட்டருக்கு 5 லட்சம் டெபாசிட் நீங்க கட்டனும்
------------------------
3 டியர்.அடிக்கடி ஒருத்தன் கிட்டே ப்ரோ ப்ரோ னு பேசிட்டு இருக்கியே.உன் பிரதரா?
ச்சே ச்சே அவன் ப்ரோட்டா மாஸ்டர்
-------------------------------
4/. கேடி கபாலி - ஏம்மா.நீ போட்டிருக்கும் நகைகளை எல்லாம் கழட்டு
. கில்மா லேடி - நகையை மட்டும் கழட்டுனா போதுமா?
---------------------
5. மேடம்.ராஜாராணில நீங்க ஆர்யாவுக்கு ஜோடியா? ஜெய் க்கு ஜோடியா?
9 தாரா - 2 பேருக்கும்.ஹி ஹி
---------------------------
![Photo: Good morning](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-frc3/v/p480x480/1167936_520527091368802_990515000_n.jpg?oh=a559555f3aaaffd9bb9cff8920d323b6&oe=522DEA32&__gda__=1378779327_ccd94dea1524c6728bbcb42fdab409d8)
6. மிஸ்.TNPSC எக்சாம் ஏன் எழுதலை?
அது குரூப் 4 எக்சாம் ஆச்சே? நான் கூச்ச சுபாவி ;-)
-------------------------
7. விஜய் - ஜில்லா பொங்கல் அன்னைக்கு ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.
ஜெ - நீங்க முடிவு பண்ணிட்டா போதுமா? நான் இன்னும் முடிவு பண்ணல
--------------------------
8. லேடி எம் டி - ஆபீஸ் வந்துட்டா இடை விடாம வேலை செஞ்சுக்கிட்டே இருக்கனும் புருஞ்சுதா?
லொள் ஸ்டாப்.- ரொம்ப தாங்க்ஸ் மேடம் .டன்
--------------------------
9. அத்தான், ஒரு விஷயம் சொல்லனும்.
எதா இருந்தாலும் கொஞ்ச நேரம் தள்ளிப்போடு.
அதான் மேட்டர், நாள் தள்ளிப்போயிடுச்சு
------------------------
10. நான் ஐஸ்வர்யாராயை விட அழகுன்னு என் முன்னாடி இருக்கும் கண்ணாடி சொல்லுது
. மிஸ்! அப்போ அது பொய் சொல்லும் மாயக்கண்ணாடியா இருக்கும்,
--------------------
![Photo: ஆட்டை இஸ்துனு போயி கட்றான்னா இன்னா தெனாவெட்டா மரத்துல சாஞ்சி பீடி இழுத்துனு இருக்காம்பாரு மாரி! இவனோட படா பேஜாரா பூடுச்சி!
அதெ உடு மேன் நீ! இங்க கூடைக்குள்ள வேடிக்கையப் பாரு! ஆட்டுக்குட்டி முட்டை ஒன்னு கோழிக்குஞ்சி பொறிச்சுருக்கு!](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1233383_159301894264842_1226176393_n.jpg)
11. டாக்டர் , டெய்லி உணவுல கோதுமை சேர்த்துக்கனும்னு நீங்க தானே சொன்னீங்க?
அதுக்காக டெய்லி பீர் குடிக்கறதா?
-------------------------
12 அத்தான்.எனக்கு ஒரு வண்டி வாங்கி குடுங்க
.பெட்ரோல் விக்கற ரேட்டுக்கு கட்டை வண்டி தான் வாங்க முடியும்
-----------------------------
13. டாக்டர்.முயல் ரத்தத்தை தடவுனா கூந்தல் 6 அடி வளருமாமே?
எதைத்தடவுனாலும் 6 அடி வளர சான்ஸே இல்லை ;-))
---------------------------
14. ஜட்ஜ் - இந்த கேஸ்ல உங்க சார்பா வாதாட வக்கீல் வெச்சுக்கலையா?
கைதி - நானே வாதாடிக்கறேன்.நமீதா மாதிரி ஒரு ஜட்ஜ் தான் வேணும்
-------------------------------
15. மசாஜ் பார்லர் னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க.என்ன மெசேஜ் சொல்லி இருக்கீங்க?
சாரி.நோ மெசேஜ்.ஒன்லி மசாஜ்.
------------------------------------
![Photo](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/p480x480/45043_159227197605645_717016635_n.jpg)
16. விஜய் ரசிகை - டாக்டர்.எனக்கு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியுது.
அது உங்க தப்பில்லை.விஜய், மகேஷ் பாபு தப்பு
------------------------------
17. நாட்டாமை - அவ கையைப்பிடிச்சு இழுத்தியா?
வீட்டாமை - நீ பக்கத்துல இருந்து பாத்தியா?
------------------------------------
18. ஏவாள் - நான் தான் உலக அழகி.
ஆதாம் - இருக்கறதே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.ஒத்துக்கறேன்.வேற வழி இல்லை
----------------------------------
19. டாக்டர் பிளட் பிரஷர் செக் பண்ணும்போது நர்சை கிட்டே அனுப்பாதீங்க.ஹை பிரஷர் தான் காட்டும்்
--------------------------
20. .டீச்சர் கேனயன் க்கு 2 சுழி ன வா? 3,சுழி ண வா?
16 வயசுக்கு உட்பட்ட மைனர்னா கேனயன் ,மேஜர்னா கேணயன்
--------------------------
![Photo](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/p480x480/1185492_159541390917336_1258516649_n.jpg)
0 comments:
Post a Comment